எந்த கட்சிக்கோ அல்லது அரசியல் சித்தாந்தத்துக்கோ ஆதரவாக எங்கள் தளம் செயல்படவில்லை என்று ஃபேஸ்புக் விளக்கமளித்துள்ளது. பா.ஜ.க தலைவர்களின் வெறுப்பு பேச்சுகளையும், ஆட்சேபிக்கக் கூடிய கருத்துகளையும் ஃபேஸ்புக் கண்டுகொள்வதில்லை என்று கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரபல அமெரிக்க ஊடகமான வால் ஸ்ரிட் ஜெர்னலில் செய்தி வெளியானது. அந்தக் கட்டுரையில், ‘இஸ்லாமியர்களுக்கு எதிராகவும், லவ் ஜிகாத் விவகாரம், இஸ்லாமியர்கள் உள்நோக்கத்துடன் கொரோனாவைப் பரப்பினார்கள் என்று பா.ஜ.க தலைவர்கள் பேசிய வீடியோக்கள் …
Read More »மர்ம நபர்? ஃபேஸ்புக்கில் பெண்கள் படங்களுடன் ஆபாசப் பதிவு…
சென்னையில், முகநுால் போலி கணக்குகள் மூலம் நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்களை ஆபாசமாக சித்திரித்து பதிவிட்டுள்ள நபரை கைது செய்ய வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண்கள் காவல்துறையிடம் புகாரளித்துள்ளனர். சென்னை அம்பத்தூர் ஒரகடம் பகுதியில் வசித்து வரும் கல்லூரி மாணவியின் பெயரில் முகநூலில் போலிக் கணக்கு ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. அதில் தன்னை பாலியல் தொழில் செய்யும் பெண் எனவும் தன்னை தொடர்புகொள்ளுமாறும் குறிப்பிட்டு அலைபேசி எண்ணும் கொடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த மாணவியின் …
Read More »
Rathiri Rounds Never Stop