நடிகர் விஜய் தன் நண்பர்கள் உடன் வீடியோ கால் பேசி இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரல் ஆகி இருக்கிறது. நேற்று நண்பர்கள் தினம் கொண்டாடப்பட்ட நிலையில் அனைவரும் தங்கள் நட்பு பற்றி சமூக வலைத் தளங்களில் அதிகம் பேசினார்கள். மேலும் வழக்கம் போல இல்லாமல் இந்த வருடம் நண்பர்கள் தினம் சற்று வித்தியாசமாக வீட்டிலிருந்து தான் அனைவரும் கொண்டாட வேண்டியதாகி விட்டது. காரணம் கொரோனா ஊரடங்கு தான். நண்பர்கள் …
Read More »விஜய் சேதுபதியுடன் இணையும் அனுஷ்கா?
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை அனுஷ்கா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி. இவர் கைவசம் மாஸ்டர், மாமனிதன், கடைசி விவசாயி, யாதும் ஊரே யாவரும் கேளிர், லாபம், துக்ளக் தர்பார் போன்ற படங்கள் உள்ளன. இதுதவிர கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் பயோபிக்கிலும் நடிக்கிறார். மேலும் தேவர்மகன் படத்தின் 2-ம் பாகமாக உருவாகும் தலைவன் …
Read More »சம்பளத்தை குறைத்துக் கொண்டாரா விஜய்?
‘தளபதி 65’ படத்தின் சம்பளத்திலிருந்து நடிகர் விஜய் ரூ.20 கோடி குறைத்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தளபதி 65’ படத்தின் சம்பளத்திலிருந்து நடிகர் விஜய் ரூ.20 கோடி குறைத்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகும் படங்கள் அதிக வசூலைக் குவித்து வருகின்றன. அதனால் அவரது சம்பளமும் உயர்ந்து வருவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிகில் பட வெற்றியைத் தொடர்ந்து மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய்க்கு ரூ.80 …
Read More »ஷங்கர், விஜய் கூட்டணியில் புதிய படம் வெளியாகும் என தகவல்?
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது மாஸ்டர் என்ற திரைப்படம் உருவாகி உள்ளது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க விஜய்யின் உறவினரான பிரிட்டோ தயாரித்துள்ளார். மேலும் அவருடன் இணைந்து லலித் குமார் தயாரித்துள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், சாந்தனு, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சஞ்சீவ், சேத்தன், ஸ்ரீநாத், ரம்யா சுப்ரமணியன், மகேந்திரன் மற்றும் பலர் …
Read More »ரசிகர்களுக்கு தளபதி விஜய் விடுத்த கோரிக்கை:இதை செய்ய வேண்டாம் நண்பா!!
ஜூன் 22ஆம் தேதி தமிழ்நாடு கொண்டாட்டமாக இருக்கும் என்பது தெரிந்த விஷயம் தான். அன்றுதான் தளபதி விஜய்(vijay) பிறந்தநாள். ஆனால் இந்த வருடம் கொரானா பாதிப்பால் விஜய் சில விஷயங்களை செய்ய வேண்டாம் என தனது நற்பணி மன்றம் சார்பாக ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். தற்போது நிலவி வரும் பிரச்சனை காரணமாக பல்வேறு விதமான கொண்டாட்டங்களை தவிர்க்குமாறு விஜய் தெரிவித்துள்ளார். அதிலும் முக்கியமாக பேனர் வைப்பது, பால் அபிஷேகம் பண்ணுவது …
Read More »
Rathiri Rounds Never Stop