திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள வெரியப்பூர் தேவசின்னம்பாட்டி மலைப்பகுதியில் உள்ள குளத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் காலை முதல் அப்பகுதியில் கிடந்துள்ளது, அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் குளத்திற்கு சென்ற போது தலையில் பலத்த காயத்துடன் ஆண் சடலம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர், மேலும் இதுகுறித்து அம்பிளிக்கை காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்த போது ஒட்டன்சத்திரம் காவல் துணை கண்காணிப்பாளர் அசோகன் விரைந்து சென்று பார்த்ததில் தலையில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் ஆண் சடலம் இருப்பதை மீட்டனர். மேலும் இயற்கையாக …
Read More »Tag Archives: #திண்டுக்கல் மாவட்டம்
கள்ளிமந்தையம் காவல்நிலையத்திற்கு காவலர்கள் பற்றாக்குறை !!
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கள்ளிமந்தையம் காவல் நிலையத்திற்கு காவலர்கள் பற்றாக்குறையால் கடும் பணிச்சுமையில் காவலர்கள் உள்ளனர். ஒட்டன்சத்திரம் காவல் சரகத்திற்குட்பட்ட கள்ளிமந்தையம் காவல் நிலையம் ஆங்கிலேயேர் காலத்தில் 1868-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இக்காவல் நிலையத்திற்கு கள்ளிமந்தையம், கீரனூர், வல்லக்குண்டாபுரம், கழுத்தறுக்கான்பாளையம், குட்டியாக்கவுண்டன்புதூர், பூசாரிக்கவுண்டன்வலசு, நீலாக்கவுண்டன்பட்டி, பொருளுர், சிக்கமநாயக்கன்பட்டி, ஒத்தையூர், ஐ.வாடிப்பட்டி உள்ளிட்ட 71 குக்கிராமங்களுக்கு கட்டுப்பட்டது. இக்காவல் நிலையத்தில் செக்போஸ்ட் பணி, டிரைவர், இரவு ரோந்து, கொரோனா பணி, விபத்து உள்ளிட்ட பணிகளை காவலர்கள் செய்து வருகின்றனர். ஆனால் இரவு ரோந்து …
Read More »75ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கும் மலைவாழ் மக்கள் !!
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள மலைவாழ் மக்கள் காலம் தொட்டு வாழ்ந்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர், இந்த நிலையில் சிறுவாட்டுகாடு மலை கிராமத்தில் சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை என பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர், குறிப்பாக குடிநீர் வசதி, சாலை வசதி, மின்சார வசதி, அவசரகால மருத்துவங்களான மகப்பேறு, காய்ச்சல், உள்ளிட்ட தேவைகளுக்கு இப்பகுதியில் ஆரம்ப சுகாதார மையம் இல்லை, தெருவிளக்கு, உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் …
Read More »நேற்று பெய்த பலத்த மழையால் மானாவாரி நிலங்களில் மக்காச்சோளம் விதை நடவு ; ஓட்டன்சத்திரம் ..
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக நேற்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை ஒட்டன்சத்திரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கள்ளிமந்தயம், அம்பிளிக்கை, கீரனூர், சத்திரப்பட்டி, விருப்பாட்சி, வடகாடு, பெதெல்புரம், அத்திக்கோம்பை, நீலமலைக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் அதிகமாக இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது, மேலும் ஒட்டன்சத்திரம் மற்றும் அதனை சுற்றியுள்ள நகர் பகுதிகளில் சுமார் இரண்டு மணி நேரமாக நகரின் அனைத்துப் பகுதிகளிலும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருந்தது, நீண்ட நாளுக்கு பிறகு …
Read More »
Rathiri Rounds Never Stop