Breaking News
Home / Tag Archives: modi

Tag Archives: modi

உலகின் மிகப் பெரிய சிக்கல் பயங்கரவாதம் !!

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆஃப்ரிக்கா நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட பிரிக்ஸ் கூட்டமைப்பின் மாநாடு காணொலியில் நடைபெற்றது. தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடுகள் அதற்கு பொறுப்பேற்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று பிரிக்ஸ் நாடுகளின் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆஃப்ரிக்கா நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட பிரிக்ஸ் கூட்டமைப்பின் மாநாடு காணொலியில் நடைபெற்றது. அப்போது பேசிய பிரதமர் நரேந்திரமோடி, இன்று …

Read More »

மோடி பாராட்டிய 4 வயது சிறுமி !!

சிறுமி எஸ்தர் நாம்தே பற்றி மோடி ட்வீட் செய்த பிறகு, அவர் நாடு முழுவதும் பிரபலமடைந்துவிட்டார். ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவான ‘வந்தே மாதரம்’ ஆல்பம் இந்தியர்களை மிகவும் கவரக் கூடியது. தேசப்பகுதியை வெளிப்படுத்தும் வண்ணம் இயற்றப்பட்டுள்ளது. இந்தப் பாடல் நாட்டின் சுதந்திர தினம், குடியரசு தினம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் அடிக்கடி ஒலிபரப்பப்படுவதைப் பார்க்கலாம். இந்நிலையில் மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த 4 வயதான எஸ்தர் நாம்தே என்ற சிறுமி தனது இனிய …

Read More »

பிரதமர் மோடி வேண்டுகோள் !!

பண்டிகைக் காலங்களில் உள்ளூர் பொருள்களை வாங்குங்கள் என்று மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரதமர் மோடி, மனதின் குரலின் 70-வது நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று உரையாற்றினர். அப்போது, தசரா திருவிழாவையொட்டி மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், ‘விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகைகள் இந்த ஆண்டு மிகவும் எளிமையாக கொண்டாடும் சூழல் ஏற்பட்டுள்ளது. பண்டிகை கொண்டாட்டங்கள் வைரஸ் பரவல் காரணமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா முன்களப் பணியாளர்களை ஊக்குவிக்கும் …

Read More »

பிரதமர் மோடி எங்கு சென்றாலும் பொய் மட்டுமே சொல்கிறார் ; ராகுல் காந்தி ..

பிரதமர் மோடி எங்கு சென்றாலும் பொய் சொல்வதாகவும், பீகார் மக்களிடம் பொய் சொல்ல வேண்டாம் என்றும் ராகுல் காந்தி பேசினார். ஹிசார்: பீகார் மாநிலத்தில் வரும் 28ம்தேதி முதல்கட்ட தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தலைவர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர். பிரதமர் மோடி இன்று பிரச்சாரத்தை தொடங்கினார். தனது முதல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்தார். இந்நிலையில், நவடா மாவட்டம் ஹிசுவாவில் …

Read More »

பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 6 மணிக்கு நாட்டு மக்களிடையே உரையாற்றுகிறார் !!!

இன்று மாலை 6 மணிக்கு சக குடிமக்களுடன் ஒரு செய்தியை பகிர்ந்து கொள்ள இருக்கிறேன் என பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பதிவின் வழியாக நாட்டு மக்களுக்கு தெரிவித்திருக்கிறார். இன்று மாலை 6 மணிக்கு சக குடிமக்களுடன் ஒரு செய்தியை பகிர்ந்து கொள்ள இருக்கிறேன் என பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பதிவின் வழியாக நாட்டு மக்களுக்கு தெரிவித்திருக்கிறார். முன்னதாக,  நாட்டின் அடிமட்டத்தில் இருந்து பேணிக் காக்க …

Read More »

பிரதமர் நரேந்திர மோடி சொத்து மதிப்பு அதிகரிப்பு ; அமித் ஷாவுக்கு குறைந்தது

கடந்த ஆண்டை விட பிரதமர் நரேந்திர மோடியின் சொத்து மதிப்பு சற்று அதிகரித்து உள்ளது. உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் சொத்து மதிப்பு குறைந்து உள்ளது என பிரதமர் அலுவலகம் தெரிவித்து உள்ளது. புதுடெல்லி பிரதமர் நரேந்திர மோடியின் சொத்து நிகர மதிப்பு 2019 உடன் ஒப்பிடும்போது 2020 ஆம் ஆண்டில் ரூ .36 லட்சம் அதிகரித்துள்ளது என்பதை பிரதமர் அலுவலகத்தில் (பிஎம்ஓ) சமர்ப்பித்த சொத்து அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், …

Read More »

”இந்தியாவில் முதலீடு செய்யுங்கள்” – கனடா தொழிலதிபர்களிடம் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி

”இந்தியாவில் முதலீடு செய்யுங்கள்” – கனடா தொழிலதிபர்களிடம் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி கனடாவில் நடைபெறும் ‘இந்தியாவில் முதலீடு செய்யுங்கள்’ என்ற கருத்தரங்கில் பிரதமர் இன்று மாலை உரையாற்றுகிறார். பிரதமர் நரேந்திர மோடி, ‘இந்தியாவில் முதலீடு செய்யுங்கள்’ என்ற தலைப்பில் கனடாவில் நடைபெறும் கருத்தரங்கில் இன்று மாலை 6.30 மணிக்கு உரையாற்றுகிறார். இந்தியாவில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகளைத் தெரிவிப்பதும், முதலீடு செய்வதற்கு இந்தியா ஏற்ற நாடு என்பதை கனடாவில் உள்ள தொழில் …

Read More »

நெடுஞ்சாலை சுரங்கப்பாதையை திறந்து வைத்தார் மோடி ..

இமாச்சல பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். மணாலி: இமாசலபிரதேச மாநிலம் மணாலியில் இருந்து லஹால்-ஸ்பிடி பள்ளத்தாக்கு செல்லும் சாலை, பனிக்காலத்தில் கடுமையான பனிச்சரிவால் மூடப்பட்டு விடும். இதனால், லஹால்-ஸ்பிடி பள்ளத்தாக்கு, ஆண்டுக்கு 6 மாதங்கள் பிற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்படும். இதை கருத்தில்கொண்டு, மணாலி-லஹால் ஸ்பிடி பள்ளத்தாக்கை இணைக்க ரோதங் என்ற இடத்தில் சுரங்கப்பாதை கட்ட …

Read More »

பிரதமர் மோடியுடன் திமுக எம்.பிக்கள் திடீர் சந்திப்பு …

டெல்லியில் பிரதமர் மோடியை திமுக எம்.பிக்கள் நேரில் சந்தித்து முக்கிய கோரிக்கை ஒன்றை வைத்துள்ளனர். நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடும் எதிர்ப்பிற்கு இடையில் நிறைவேறிய மூன்று வேளாண் மசோதாக்கள், எம்.பிக்கள் சஸ்பெண்ட், தர்ணா, கூட்டத்தொடரை புறக்கணித்தல் என அனல்பறந்து கொண்டிருக்கிறது. இந்த சூழலில் பிரதமர் மோடியை டி.ஆர்.பாலு, கனிமொழி, திருச்சி சிவா உள்ளிட்ட திமுக எம்.பிக்கள் நேரில் சந்தித்து பேசியுள்ளனர். அப்போது மேகதாது அணையை கட்ட …

Read More »

பிரதமர் நரேந்திர மோடி ;மக்களை நமது விஞ்ஞானிகள் மீட்பார்கள் ..

கொரோனா பாதிப்பிலிருந்து மக்களை விஞ்ஞானிகள் மீட்பார்கள் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்க வந்த பிரதமர் மோடியை நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி உள்ளிட்டோர் வரவேற்றனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர், சிரமமான காலகட்டத்தில் நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்கியிருப்பதாகக் குறிப்பிட்டார். மேலும், கொரோனாவா, கடமையா என்ற நிலையில் அனைத்து எம்பிக்களும் கடமையைத் தேர்ந்தெடுத்திருப்பதாகவும், அவர்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவிப்பதாகவும் கூறிய …

Read More »
MyHoster