Breaking News
Home / Tag Archives: திருவள்ளூர் (page 5)

Tag Archives: திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு கண்டன கோஷங்கள் !!!

சுடுகாட்டை ஆக்கிரமித்த தி.மு.க. பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர். திருவள்ளூர், திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில நிர்வாகி நீலவானத்து நிலவன் தலைமையில், எல்லாபுரம் ஒன்றியம், கன்னிகாபுரம் ஊராட்சி அண்ணாநகர், டாக்டர் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று திடீரென முற்றுகையிட்டு கண்டன கோஷங்களை …

Read More »

எம்.எல்.ஏ.க்கள் திடீர் போராட்டம் ; திருவள்ளூர் மாவட்டம் ..

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற முதல்-அமைச்சர் விழாவில் பங்கேற்க முறையான அழைப்பு விடுக்காததை கண்டித்து கலெக்டர் அலுவலகம் முன்பு தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வி.ஜி.ராஜேந்திரன், கிருஷ்ணசாமி போலீசாரிடம் மனுக்களை அளித்து சென்ற போது எடுத்தபடம். திருவள்ளூர்: திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி புதிய திட்ட பணிகள் அடிக்கல் நாட்டு விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் …

Read More »

100 சதவீதம் கட்டணம் செலுத்த வற்புறுத்தும் பள்ளிகள் -திருவள்ளூர் மாவட்டம் ..

திருவள்ளூர் மாவட்டத்தில் 100 சதவீதம் கட்டணம் செலுத்த வற்புறுத்தும் பள்ளிகள் குறித்து புகார் தெரிவிக்கலாம். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது. திருவள்ளூர், திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்படும் மழலையர், நர்சரி,மெட்ரிக் பள்ளிகள் மற்றும் பிற வாரியத்தில் இணைப்பு பெற்ற பள்ளிகளில் சென்னை ஐகோர்ட்டு ஆணையை மீறி 2020-2021-ம் கல்வி ஆண்டில் 100 சதவீதம் கல்வி கட்டணம் செலுத்த கட்டாயப்படுத்தும் பள்ளிகள் சார்பான புகார்களை matriccomplaintceotlr@gmail.com எனும் …

Read More »

‘ஜல் ஜீவன்’ திட்டம் கலெக்டர் தலைமையில் ஆலோசனை;திருவள்ளூர் மாவட்டம் ..

திருவள்ளூர் மாவட்டத்தில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கும் ‘ஜல் ஜீவன்’ திட்டம் குறித்து ஆலோசனை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது. திருவள்ளூர், திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் திருவள்ளூர் மாவட்டத்தில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கும் ‘ஜல் ஜீவன்’ திட்டம் குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் …

Read More »

பொதுமக்கள் போராட்டம் !! – திருவள்ளூர் மாவட்டம் …

திருவள்ளூர் அருகே புதிய தடுப்பணை கட்டும் பணி நடைபெற்று வரும் நிலையில், கட்டுமான பணிக்கு அப்பகுதியில் மண் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவள்ளூர், திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் பிஞ்சிவாக்கம் கூவம் ஆற்றின் குறுக்கே ரூ.2 கோடி மதிப்பில் புதிய தடுப்பணை கட்டும் பணி கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இந்த தடுப்பணை கட்டும் பணி தற்போது முடிவடையும் தருவாயில் உள்ளது. கட்டுமான …

Read More »

பாதிப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்தை நெருங்குகிறது !! திருவள்ளூர்..

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 332 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை நெருங்குகிறது. திருவள்ளூர், திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 22 பேர், கடம்பத்தூர் ஒன்றியத்தில் 29 பேர் உள்பட திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 332 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை 14 ஆயிரத்து 750 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். …

Read More »

பிறந்த நாளில் மது வாங்கி தராததால் ஆத்திரம் !!- திருவள்ளூர்..

பிறந்த நாளில் மது வாங்கி தராததால் ஆத்திரமடைந்த சகோதரர்கள் வாலிபரை கத்தியால் அவரது முதுகில் குத்திவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர். திருவள்ளூர், திருவள்ளூரை அடுத்த பேரம்பாக்கம் காலனி மேலாண்ட தெருவைச் சேர்ந்தவர் பரசுராமன். இவரது மகன் தினகரன் (வயது 24). கடந்த 27-ந் தேதி தினகரனின் பிறந்த நாளையொட்டி அவரது வீட்டிற்கு வந்த அவரது நண்பர்களான சுந்தரராமன், அனந்தராமன் ஆகிய 2 பேரும் மது வாங்கி தருமாறு வற்புறுத்தி உள்ளனர். அதற்கு …

Read More »

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 1.5 சதவீதமாக குறைந்துள்ளது !!

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள கொரோனா சிறப்பு வார்டை நேற்று தமிழக சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். உடன், மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி உள்ளிட்டோர். திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு வார்டுகள் மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, 26 …

Read More »

சிலிண்டர் ஏற்றி வந்த லாரி விபத்து !!-திருவள்ளூர் மாவட்டம்..

திருவள்ளூரில் காலி சிலிண்டர்களை ஏற்றி வந்த லாரி தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டீசல் டேங்க் சேதமானதில் சாலையில் டீசல் ஆறாக ஓடியது.   திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் எரிவாயு நிரப்பும் ஆலை உள்ளது. இந்த ஆலையில் இருந்து எரிவாயு நிரப்புவதற்காக வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் பகுதியிலிருந்து காலி சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று திருவள்ளூர் வழியாக வந்து கொண்டிருந்தது. அந்த லாரியை பாலாஜி என்பவர் …

Read More »

நான்கு சக்கர மினி வாகனம் திடீர் தீ விபத்து -திருவள்ளூர் மாவட்டம்..

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டம் பைபாஸ் சாலையில் குட்டி யானை என்ற நான்கு சக்கர மினி வாகனம் திடீரென்று தீப்பிடித்து எரிந்ததை அனைத்து பொதுமக்களும் மிரண்டு போனார்கள் காரணம் பைபாஸ் வாகனம் சாலையில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென்று தீப்பிடித்தது மக்கள் அனைவரின் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் மிரண்டு போனார்கள் உடனே தீயணைப்பு துறையினர் விரைவாக வந்து வண்டியில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். மேலும் தீப்பிடித்ததில் என்ன மர்மம் …

Read More »
MyHoster