கொரோன தொற்று உள்ளவர்கள் மருத்துவமனையில் இருந்து பயந்து ஓடுவது தொடர் கதையாகி உள்ளது. சென்னையில் மருத்துவமனையில் இருந்து கொரோனா நோயாளி தப்பியோட்டம் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து தப்பியவரை தேடி வருகிறார்கள்.