Breaking News
Home / சமூக சேவை (page 20)

சமூக சேவை

சமூக சேவை

கொரோனா வைரஸ் 2 வது அலை பரவுவதற்கு 5ஜி நெட்வொர்க்கின் கதிர்வீச்சுதான் காரணமா?

கொரோனா வைரஸ் 2 வது அலை பரவுவதற்கு 5ஜி நெட்வொர்க்கின் கதிர்வீச்சுதான் காரணமா? கொரோனா வைரஸ் 2 வது அலை பரவுவதற்கு 5ஜி நெட்வொர்க்கின் கதிர்வீச்சு காரணம் என சமூகவலைதளங்களில் வெளியாகும் தகவல் உண்மை இல்லை இன்று மத்திய தகவல் தொலைத்தொடர்பு துறை தெரிவித்துள்ளது. மத்திய அரசானது 5ஜி சோதனை செய்ய 13 நிறுவனங்களுக்கு அனுமதி அளித்துள்ளது என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில்,கொரோனா வைரஸின் …

Read More »

மின் கட்டணம் செலுத்த மாதம் முழுவதும் அவகாசம் நீட்டிப்பு.. அரசு அறிவிப்பு !

மின் கட்டணம் செலுத்த மாதம் முழுவதும் அவகாசம் நீட்டிப்பு.. அரசு அறிவிப்பு ! தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்த மே 31ஆம் தேதி வரை அவகாசம் வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக தாழ்வழுத்த மின் நுகர்வோர்கள் மின் கட்டணம், இதர நிலுவைத்தொகை செலுத்த மே 31 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மின் கட்டணம் செலுத்த கடைசி நாள் மே 10 …

Read More »

“ஜெ. ராதாகிருஷ்ணனை புதிய அரசு மாற்றாதது திருப்தி” – சென்னை உயர் நீதிமன்றம் கருத்து

“ஜெ. ராதாகிருஷ்ணனை புதிய அரசு மாற்றாதது திருப்தி” – சென்னை உயர் நீதிமன்றம் கருத்து புதிய அரசு பல்வேறு உயர் அதிகாரிகளை இடமாற்றம் செய்தாலும், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணனை மாற்றாதது திருப்தி அளிக்கிறது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சைகள் தொடர்பான வழக்குகளை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது. இந்தவழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, தமிழக …

Read More »

நாளை முதல் முழு ஊரடங்கு.. பாதுகாப்புப் பணியில் 10,000 போலீசார் !!

நாளை முதல் முழு ஊரடங்கு.. பாதுகாப்புப் பணியில் 10,000 போலீசார் !! கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மே 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவின்படி, முழு ஊரடங்கு அமலில் உள்ள நாட்களில், உணவகங்களில் காலை 6.00 மணி முதல் 10.00 மணி வரையிலும், நண்பகல் 12.00 மணி …

Read More »

கொரோனா தடுப்பு:14 மாவட்டங்களுக்கு அமைச்சர்கள் நியமனம்

கொரோனா தடுப்பு:14 மாவட்டங்களுக்கு அமைச்சர்கள் நியமனம் சென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள 14 மாவட்டங்களில் அமைச்சர்கள் பொறுப்பாளர்களாக நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.ஊரடங்கை, நடைமுறைப்படுத்த, நோய்தடுப்பு சிகிச்சை தொடர்பான ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்ள 14 மாவட்டங்களுக்கு பொறுப்பாளர்களாக, அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, சென்னை, கோவை, மதுரை, துாத்துக்குடி, திருச்சிக்கு தலா 2 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இதன்படி,சென்னை மாவட்டம் *மா.சுப்பிரமணியம்,சேகர்பாபுசெங்கல்பட்டுதா.மோ. அன்பரசன்கோவைசக்ரபாணி,ராமச்சந்திரன்திருவள்ளூர்சா.மு. நாசர்மதுரை மூர்த்தி,பழனிவேல் தியாகராஜன்துாத்துக்குடிகீதாஜீவன்,அனிதா ராதாகிருஷ்ணன்சேலம்செந்தில்பாலாஜிதிருச்சிநேரு , …

Read More »

தமிழகத்திற்கு 5 சுகாதார செயலர்கள் வேண்டும் : சீமான் வலியுறுத்தல்

தமிழகத்திற்கு 5 சுகாதார செயலர்கள் வேண்டும் : சீமான் வலியுறுத்தல் தமிழகத்திற்கு 5 சுகாதார செயலர்கள் வேண்டும் : சீமான் வலியுறுத்தல் பேரிடர் கால நோய் தொற்றுத்தடுப்பு நடவடிக்கையாகக் கருத்தில் கொண்டு தமிழகத்தை ஐந்து மண்டலமாக பிரித்து 5 சுகாதார செயலாளர்களை நியமிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார்.நம்பிக்கைதமிழகத்தில் 12,500 ஆக்சிஜன் படுக்கைகள் கூடுதலாக அமைக்கத் தீவிர நடவடிக்கை எடுக்கப் பட்டு …

Read More »

மே 24க்கு பிறகு மீண்டும் ஊரடங்கு அறிவிக்க வாய்ப்பில்லை- முதல்வர் ஸ்டாலின் உறுதி

மீண்டும் முழு ஊரடங்கு நிலை ஏற்படாது: முதல்வர் ஸ்டாலின் சென்னை: தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தும் நிலை ஏற்படாது என தொழில்துறையினர்கள் உடனான ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், நாளை (மே 10) முதல் 24ம் தேதி வரையிலான 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட இருக்கிறது. …

Read More »

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு., முழு விவரம்.!

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு., முழு விவரம்.! தமிழகத்தில் கொரோனா வைரஸின் பரவல் தொடர்ந்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. தினமும் அதிகரித்து கொண்டு வந்த கொரோனா பரவலின் காரணமாக மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். அரசும் சோதனைகளை அதிகப்படுத்தி கொண்டே வந்தது. பல தடுப்பு நடவடிக்கைகளும் அறிவிக்கப்பட்டது. இதனை மக்கள் முறையாக கடைபிடித்து அரசுக்கு ஒத்துழைப்பு கொடுத்ததால் கொரோனா பரவல் தொடர்ந்து குறைந்தது. ஆனால், தற்போது மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் இந்தியாவின் …

Read More »

பொறுப்புள்ள எந்த ஆட்சியாளரும் இந்த ஆபத்தான நேரத்தில் மதுக்கடைகளை திறப்பது அவசியம் எனக் கருதமாட்டார்: ராமதாஸ்

பொறுப்புள்ள எந்த ஆட்சியாளரும் இந்த ஆபத்தான நேரத்தில் மதுக்கடைகளை திறப்பது அவசியம் எனக் கருதமாட்டார்: ராமதாஸ் தமிழ்நாடு முழுவதும் மதுக்கடைகள் மூடப்படும் என்ற அறிவிப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்றே வெளியிட வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (மே 07) வெளியிட்ட அறிக்கை: “தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட வேண்டும் என்று பாமக …

Read More »

கரோனா நிவாரணம் இந்த மாதமே ரூ.2000: 5 முக்கிய அரசாணையில் கையெழுத்திட்ட முதல்வர் ஸ்டாலின்

கரோனா நிவாரணம் இந்த மாதமே ரூ.2000: 5 முக்கிய அரசாணையில் கையெழுத்திட்ட முதல்வர் ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்றப்பின் முதல்வர் ஸ்டாலின் எந்த திட்டத்துக்கு முதல் கையெழுத்தை போடப்போகிறார் என்பது சஸ்பென்ஸாக உள்ள நிலையில் கரோனா நிவாரண நிதி ரூ.4000 அளிக்கும் விதமாக இந்த மாதமே ரூ.2000 வழங்கும் அரசாணை உள்ளிட்ட 5 அரசாணைகளில் கையெழுத்திட்டார். திமுக பிரச்சார கூட்டத்தில் பங்கேற்றபோது முதல்வர் ஸ்டாலின் தான் பொறுப்பேற்றவுடன் முதல் கையெழுத்தாக …

Read More »
MyHoster