May 20, 2021
அரசியல், அறிவியல், கல்வி, சமூக சேவை, செய்திகள், சென்னை, தமிழகம்
தமிழக அரசு செய்வது சரியில்லை.. டிடிவி தினகரன் பரபரப்பு ட்வீட்.!! பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் பதவி இடத்தை ரத்து செய்து, அவருக்கான அதிகாரத்தை பள்ளிக்கல்வி ஆணையரிடம் ஒப்படைத்தது குறித்து அம்மா முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்ட ட்வீட்டர் பக்கத்தில், பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் பதவி இடத்தை ரத்து செய்து, அவருக்கான அதிகாரத்தை பள்ளிக்கல்வி ஆணையரிடம் ஒப்படைப்பது என்ற தமிழக அரசின் முடிவுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் அதிருப்தி குரல்கள் எழுந்திருக்கின்றன. அரசு …
Read More »
May 20, 2021
அரசியல், அறிவியல், சமூக சேவை, செய்திகள், தமிழகம், தொழில்நுட்பம், புது தில்லி
திரவ ஆக்சிஜனை பத்திரப்படுத்த புதுமையான தீர்வு; ராணுவ பொறியாளர்கள் கண்டுபிடிப்பு கோவிட் நோயாளிகளுக்கான திரவ ஆக்சிஜனை பத்திரப்படுத்தி வைக்கும் புதுமையான தீர்வை இந்திய ராணுவ பொறியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர் கோவிட் இரண்டாம் அலைக்கு எதிராக இந்தியாவில் அதிக அளவில் ஆக்சிஜன் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் தேவைப்படுகின்றன. கிரையோஜெனிக் கொள்கலன்களில் திரவ வடிவில் ஆக்சிஜன் எடுத்து செல்லப்பட்டதால், திரவ ஆக்சிஜனை ஆக்சிஜன் வாயுவாக மாற்றி அதை நோயாளிகளுக்கு விரைந்து வழங்குவது மருத்துவமனைகளுக்கு சவாலாக …
Read More »
May 19, 2021
அரசியல், கொரோனா, சமூக சேவை, செய்திகள், சென்னை, தமிழகம்
இதை உடனே விசாரிக்கவேண்டும்! முதல்வர் ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் வேண்டுகோள் அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் ஆம்புலன்ஸ்களை முறைப்படுத்த வேண்டுமென முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா தொற்றால் தமிழகமே தவித்து நிற்கும் சூழலில் தொற்று பாதிக்கப்பட்ட நோயாளிகள் தனியார் மருத்துவமனைகளுக்குச் செல்லும்போது அவர்களுக்கான படுக்கை வசதி இல்லை என்று கூறுவதும், தொற்று தீவிரமாகி, கடைசி நேரத்தில் இறக்கும் தருவாயில் அவர்களை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைப்பதும் தொடர்கதையாகிவருகிறது. …
Read More »
May 19, 2021
அரசியல், அறிவியல், கொரோனா, சமூக சேவை, செய்திகள், சென்னை, தமிழகம்
தமிழகத்தில் 35 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு! தமிழகத்தில் ஒரே நாளில் 34 ஆயிரத்து 875 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு 35 ஆயிரத்தை நெருங்கி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மாநில அரசு கடும் நடவடிக்கை எடுத்து வந்தாலும் பாதிப்பு குறையவில்லை. மாறாக அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 34,875 …
Read More »
May 19, 2021
அரசியல், காவல் துறை, சமூக சேவை, செய்திகள், சென்னை, தமிழகம், வட மாவட்டங்கள், வேலூர்
பேரறிவாளனுக்கு பரோல்: முதல்வருக்கு அற்புதம்மாள் நன்றி! பேரறிவாளனுக்கு 30 நாட்கள் விடுப்பு வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதை அடுத்து தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு அற்புதம்மாள் நன்றி தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக புழல் சிறையில் இருக்கிறார் பேரறிவாளன். உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள அவருக்கு, உயர் நீதிமன்றம் பல முறை பரோல் தந்துள்ளது. இந்நிலையில், கொரோனா தொற்றைக் கணக்கில் கொண்டும், பேரறிவாளனின் …
Read More »
May 17, 2021
அரசியல், அறிவியல், கொரோனா, சமூக சேவை, செய்திகள், சென்னை, தமிழகம், போக்குவரத்து
பேருந்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய சிகிச்சை மையம்: அமைச்சர் செந்தில் பாலாஜி பேருந்தில், ஆக்சிஜன் வசதியுடன் கொரோனா சிகிச்சை மையம் தயார் செய்யப்பட்டு வருவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ அலுவலரிடம் ஆலோசனை நடத்திய பின்பு, தமிழ்நாடு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது: சேலம் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு தேவையான …
Read More »
May 17, 2021
அரசியல், இந்தியா, கொரோனா, சமூக சேவை, செய்திகள், தமிழகம்
நான் கோமியத்தை குடிப்பதால் கொரோனா வராது.. பாஜக எம்.பி.யான சாமியார் சர்ச்சை கருத்து ! பாஜக சார்பில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று எம்பியானார் பிரபல பெண் சாமியார் பிரக்யா தாக்கூர். அப்போது முதல் இவர் கூறும் பல்வேறு கருத்துகள் சர்ச்சைகள் நிறைந்ததாகவும் பலத்த எதிர்ப்பையும் சந்தித்து வருகிறது. இந்நிலையில் தற்போது பாஜக எம்பி பிரக்யா தாகூர் கூறியுள்ள கருத்து மீண்டும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. மத்திய பிரதேசம் போபால் …
Read More »
May 17, 2021
அரசியல், காவல் துறை, கொரோனா, சமூக சேவை, சிவகங்கை, செய்திகள், தமிழகம்
வாழ்வாதாரத்திற்காக கொடுத்த நிவாரணத் தொகையை கடனுக்காக வசூலிக்கும் தனியார் நிதி நிறுவனங்கள்: சிவகங்கை ஆட்சியரிடம் திமுக புகார் சிவகங்கை மாவட்டத்தில் வாழ்வாதாரத்திற்காக கொடுத்த நிவாரணத் தொகையை, பெண்களிடமிருந்து கடனுக்காக தனியார் நிதி நிறுவனங்கள் வசூலித்துச் செல்வதாக ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டியிடம் திமுக புகார் தெரிவித்துள்ளது. பெண்கள் தங்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காக சுயஉதவிக்குழுக்கள் அமைத்து வங்கிகள் மட்டுமின்றி, தனியார் நிதி நிறுவனங்களிடமும் கடன் பெற்று தொழில் செய்து வருகின்றனர். கடன் தவணைத் தொகையை …
Read More »
May 16, 2021
அரசியல், காவல் துறை, கொரோனா, சமூக சேவை, செய்திகள், தமிழகம், வட மாவட்டங்கள், வேலூர்
ஒரே நாளில் 500 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்; 15 இறைச்சிக் கடைகளுக்கு சீல்- வேலூரில் கடுமையாக்கப்பட்ட முழு ஊரடங்கு தளர்வுகளற்ற ஊரடங்கை முன்னிட்டு ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கியச் சாலைகள் ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டன. தமிழகத்தில் பெருகி வரும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம் என சுகாதாரத் துறையினர் அரசுக்குக் கோரிக்கை விடுத்தனர். அதன்படி, கடந்த 10-ம் தேதி முதல் மே 24-ம் தேதி …
Read More »
May 16, 2021
அரசியல், இந்தியா, கொரோனா, சமூக சேவை, செய்திகள், சென்னை, தமிழகம்
ரெம்டெசிவர் ஒதுக்கீட்டு அளவு உயர்வு: மத்திய அரசுக்கு முதல்வர் நன்றி! ரெம்டிசிவர் மருந்து ஒதுக்கீட்டு அளவை, தமிழகத்திற்கு உயர்த்தி வழங்கியதற்காக மத்திய அரசுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர், ஒன்றிய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஸ் கோயலுக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதைக் கருத்தில் …
Read More »