Breaking News
Home / சமூக சேவை (page 12)

சமூக சேவை

சமூக சேவை

மணமேடையிலிருந்த மணமகனுக்கு செருப்படி கொடுத்த தாய் – வைரல் வீடியோ உள்ளே!

மணமேடையிலிருந்த மணமகனுக்கு செருப்படி கொடுத்த தாய் – வைரல் வீடியோ உள்ளே! பெற்றோர் சம்மதமின்றி வேற்று மதத்து பெண்ணை திருமணம் செய்த மணமகனை செருப்பால் அடிக்கும் தாயின் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஹிமிபூர் எனும் மாவட்டத்தில் இரு இளம் ஜோடிகள் உற்சாகமாக திருமணம் செய்து கொண்டுள்ளனர். உறவினர்கள் நண்பர்கள் பலர் சூழ்ந்து நிற்க இந்த ஜோடிகள் மிக கோலாகலமாக சுழலும் நாற்காலியில் அமர்ந்திருந்த நிலையில் …

Read More »

கணவனை ஏமாற்றி காதலனுடன் ஓட்டம் பிடிக்க நினைத்த காதலிக்கு நேர்ந்த கதி!

கணவனை ஏமாற்றி காதலனுடன் ஓட்டம் பிடிக்க நினைத்த காதலிக்கு நேர்ந்த கதி! கோயமுத்தூர் மாவட்டம் சோமனூர் பகுதியைச் சேர்ந்தவர் கங்காதேவி. பியூட்டி பார்லர் நடத்தி வரும் இவர், நேற்று முன் தினம் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரின் கணவர் பியூட்டி பார்லருக்கு சென்று பார்த்த போது, கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கங்காதேவி மயக்க நிலையில் கிடந்துள்ளார். இதையடுத்து, அவரை மீட்டு வீட்டிற்கு அழைத்து வந்து விசாரித்த போது, அழகு …

Read More »

மாநில அரசுகளின் அதிகாரத்தை பறிக்க முயற்சி?: ஒன்றிய அரசின் அமைச்சரவையில் புதிதாக கூட்டுறவு அமைச்சகம் அறிமுகம்..!!

மாநில அரசுகளின் அதிகாரத்தை பறிக்க முயற்சி?: ஒன்றிய அரசின் அமைச்சரவையில் புதிதாக கூட்டுறவு அமைச்சகம் அறிமுகம்..!! டெல்லி: ஒன்றிய அரசின் அமைச்சரவையில் புதிதாக கூட்டுறவு அமைச்சகத்தை பிரதமர் நரேந்திர மோடி உருவாக்கியுள்ளார். இந்த துறைக்கான அமைச்சர் இன்று மாலை அறிவிக்கப்படுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவை இன்று மாலை விரிவாக்கம் செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு …

Read More »

திருவாரூரில் பேறுகால அவசர சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…!

 திருவாரூரில் பேறுகால அவசர சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…! திருவாரூரில் பேறுகால அவசர சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பின் முதன்முறையாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், மறைந்த திமுக தலைவர் கருணாநிதி அவர்களின் பிறந்த ஊரான திருவாரூருக்கு நேற்று பயணம் மேற்கொண்டார். இந்நிலையில், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ரூ.12 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பேறுகால அவசர …

Read More »

மின் விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க உயிர்காக்கும் சாதனம்; கட்டாயம் பொருத்த புதிய விதி அமல்

மின் விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க உயிர்காக்கும் சாதனம்; கட்டாயம் பொருத்த புதிய விதி அமல் மின் பழுது மற்றும் மின் கசிவினால் ஏற்படும் மின் விபத்துகளை குறைக்கவும், அத்தகைய மின் விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கவும் ஆர்.சி.டி. ((RCD) என்றழைக்கக் கூடிய ரெசிடுயல் கரண்ட் டிவைஸ் (Residual Current Device) என்ற உயிர் காக்கும் சாதனத்தை கட்டாயம் அனைத்து மின் இணைப்புகளிலும் பொருத்த அரசு புதிய விதியை கொண்டு …

Read More »

காஞ்சிபுரம் அனாதீன நிலம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு: உயர் நீதிமன்றம்

காஞ்சிபுரம் அனாதீன நிலம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு: உயர் நீதிமன்றம் காஞ்சிபுரத்தில் 134 கோடி ரூபாய் மதிப்பிலான 102 ஏக்கர் அனாதீன நிலத்தை, சட்டவிரோதமாக தனிநபர்களுக்கு ஒதுக்கியது தொடர்பான வழக்கின் விசாரணையின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகத்தைச் சேர்ந்த சந்திரன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், …

Read More »

குடும்ப தலைவி படம் இருந்தால் மட்டுமே உதவித்தொகையா? – ரேஷன் கார்டில் திருத்தம் மேற்கொள்ள ஆர்வம்: அரசு முறையான அறிவிப்பு வெளியிட வலியுறுத்தல்

குடும்ப தலைவி படம் இருந்தால் மட்டுமே உதவித்தொகையா? – ரேஷன் கார்டில் திருத்தம் மேற்கொள்ள ஆர்வம்: அரசு முறையான அறிவிப்பு வெளியிட வலியுறுத்தல் ரேஷன் அட்டைகளில் குடும்ப தலைவியின் படம் இருந் தால் மட்டுமே, ‘குடும்ப தலைவிகளுக்கான மாதாந்திர உதவித்தொகை’ திட்டத்தில் பயன்பெற முடியும் என பரவும் தகவலால், ரேஷன் அட்டைகளில் திருத்தம் மேற்கொள்ள பலரும் விண்ணப்பித்து வருகின்றனர். இது குறித்து அரசு முறையான அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று …

Read More »

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் திறப்பு: பக்தர்கள் சுவாமி தரிசனம்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் திறப்பு: பக்தர்கள் சுவாமி தரிசனம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் 70 நாள்களுக்குப் பிறகு பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். கரோனா தடுப்பு பொது முடக்கத்தால் இத்திருக்கோயிலில் கடந்த ஏப்.26-ம் தேதி முதல் பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் பொது முடக்க தளர்வுகளுக்குப் பிறகு கோயிலில் திங்கள்கிழமை (ஜூலை 5) முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். முகக்கவசம் அணிந்து வரும் பக்தர்கள் …

Read More »

50 நாளுக்கு முன் மாயமானவர் திருநங்கையாக திரும்பி வந்தார்: சேலத்தில் தாய் பரிதவிப்பு

50 நாளுக்கு முன் மாயமானவர் திருநங்கையாக திரும்பி வந்தார்: சேலத்தில் தாய் பரிதவிப்பு சேலம்: சேலம் ஜாகீர்அம்மாப்பாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மனைவி உமாதேவி. இவர்களது மகன் நவீன்குமார் (20). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மனைவி மற்றும் குழந்தையை விட்டு விட்டு, பிரகாஷ் சென்றுவிட்டார். இதன்பிறகு மகனே வாழ்க்கை என நினைத்துக்கொண்டு உமாதேவி, வீட்டு வேலைக்கு சென்று மகனை வளர்த்தார். 10ம் வகுப்பு வரை படித்துள்ள நவீன்குமார், அதன் …

Read More »

தமிழ்நாட்டில் மொத்தம் 234 சுகாதாரத்துறை அமைச்சர்கள்!

தமிழ்நாட்டில் மொத்தம் 234 சுகாதாரத்துறை அமைச்சர்கள்! தமிழ்நாட்டில் ஒரு சுகாதார அமைச்சர் கிடையாது, 234 சுகாதாரத்துறை அமைச்சர் உள்ளனர் என சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கடலூர் தலைமை அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் அரசு மருத்துவமனையில் புதியதாக 30 ஆக்ஸிஜன் படுக்கைகள் கொண்ட இடத்தினை திறந்து வைத்தனர். பின்னர் பேட்டியளித்த அமைச்சர் சுப்பிரமணியன், “விருதாச்சலம் அரசு மருத்துவமனையில் …

Read More »
MyHoster