August 2, 2021
அரசியல், குறுகிய செய்திகள், சமூக சேவை, செய்திகள், சென்னை, தமிழகம்
“அவருக்கு” குறி வைத்த பாஜக.. டெல்லிக்கும் வர சொல்ல போகுதாமே.. ஒரே பிளானில் 3 மாங்காய்கள்.. நடக்குமா? சென்னை: அதிமுகவுக்கு மறைமுகமாக செக் வைக்க பாஜக தயாராகி வருவதாக தெரிகிறது.. அந்த வகையில், தினகரன் குறித்த ஒரு செய்தி கசிந்துவருகிறது.. இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியாவிட்டாலும், தமிழக களம் தகிக்க தொடங்கி விட்டது..! தினகரனை பொறுத்தவரை, மிக தேர்ந்த அரசியல்வாதி.. நுணுக்கம் தெரிந்தவர்.. கடந்த முறை தேர்தலில் …
Read More »
August 2, 2021
அரசியல், குறுகிய செய்திகள், சமூக சேவை, செய்திகள், சென்னை, தமிழகம்
உயிர் மூச்சு உள்ளவரை அதிமுகவிலிருந்து விலகமாட்டேன் – முன்னாள் அமைச்சர் க.பாண்டியராஜன் உயிர் மூச்சு உள்ளவரை அதிமுகவிலிருந்து விலகமாட்டேன் என முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் ஆவடியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆவடி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான பாண்டியராஜன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் பேசிய அவர் வரும் உள்ளாட்சித் தேர்தலில் நிச்சயமாக ஆவடி மநகராட்சி சேர்மன் பதவியைப் அதிமுக பிடிக்கும் …
Read More »
August 2, 2021
ஆன்மீகம், சமூக சேவை, செய்திகள், சென்னை, தமிழகம்
ஆடிக்கிருத்திகை : தமிழ்கடவுன் முருகப் பெருமான் அருள்பாலிக்கும் அறுபடை வீடுகளின் சிறப்புகள் சென்னை: ஆடிக்கிருத்திகை நாளான இன்றைய தினம் தமிழ் கடவுள் முருகப்பெருமான் ஆலயங்கள் விழாக்கோலம் பூண்டுள்ளன. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கோவிலுக்கு பக்தர்கள் நேரில் வந்து சாமி தரிசனம் செய்வதற்கு அரசு தடை விதித்துள்ளது. ஆன்லைனில் முருகன் கோவில்களில் நடைபெறும் அபிஷேகங்களை கண்டு தரிசனம் செய்யலாம். சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து உருவான அக்னி பொறிகளில் அவதரித்தவர் ஆறுமுகக் …
Read More »
August 2, 2021
அரசியல், குறுகிய செய்திகள், சமூக சேவை, செய்திகள், சென்னை, தமிழகம்
கருணாநிதி நூலகத்திற்காக இடிக்கப்படுகிறதா பென்னிகுயிக் இல்லம்? எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் Demolition of John Pennycuick’s house : தேனி, மதுரை மாவட்ட விவசாயிகளுக்கு ஒரு வரப் பிரசாதமாக அமைந்திருப்பது முல்லைப் பெரியாறு அணை. அப்பகுதியில் வாழும் பலர் முல்லைப் பெரியாறு அணையை கட்டிய பென்னிகுயிக்கை நெடுங்காலமாக கொண்டாடி வருகின்றனர். அவருடைய பிறந்த நாள், நினைவு தினம் என அனைத்தும் இப்பகுதியில் மிக முக்கியமான நாட்களாக கருதப்படுகிறது. இந்நிலையில் மதுரையில் …
Read More »
August 2, 2021
ஆன்மீகம், ஒருவரிச் செய்திகள், குறுகிய செய்திகள், சமூக சேவை, செய்திகள், தமிழகம்
ஆடி கிருத்திகை – முக்கிய கோயில்களில் அனுமதி ரத்து! ஆடி கிருத்திகை திருநாளை முன்னிட்டு இன்று முக்கிய கோயில்களில் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் 1,990 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25லட்சத்து 61ஆயிரத்து 587 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் நேற்று ஒரேநாளில் 26 பேர் உயிரிழந்த கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34ஆயிரத்து 102ஆக அதிகரித்துள்ளது. இதனால் தமிழகத்தில் மேலும் …
Read More »
August 2, 2021
அரசியல், ஒருவரிச் செய்திகள், கொரோனா, சமூக சேவை, செய்திகள், பாண்டிச்சேரி
அதிரடி அறிவிப்பு! அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் இலவச உணவுப்பொருட்கள்!! புதுச்சேரியில்அனைத்துரேஷன்அட்டைகளுக்கும்உணவுபொருட்கள்இலவசமாகவழங்கும்திட்டத்திற்குதுணைநிலைஆளுநர்தமிழிசைசௌந்தரராஜன்ஒப்புதல்அளித்துள்ளார். புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான அரசு ஆட்சி பொறுப்பேற்ற பின்பு தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. அந்த வகையில் புதுச்சேரி அமைச்சரவை சார்பில் , அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் உணவு பொருட்கள் இலவசமாக வழங்குதல் தொடர்பான கோப்புகள் துணைநிலை ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன . அதே போல் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள ரேஷன் அட்டைகளுக்கு …
Read More »
July 30, 2021
அரசியல், இந்தியா, ஒருவரிச் செய்திகள், குறுகிய செய்திகள், சமூக சேவை, செய்திகள், சென்னை, தமிழகம், மருத்துவ குறிப்புகள், மருத்துவம்
இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் தொற்று பாதிப்பு…! ஒரே நாளில் 44,230 பேருக்கு தொற்று உறுதி..! இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 44,230 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 555 ஆக பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,15,72,344 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 44,230 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றைய பாதிப்பை விட 721 அதிகம். கொரோனாவால் நாடு முழுவதும் …
Read More »
July 30, 2021
அரசியல், அறிவியல், காவல் துறை, குறுகிய செய்திகள், சமூக சேவை, செய்திகள், சென்னை, தமிழகம், நீதித்துறை
பேரறிவாளனுக்கு பரோல் வழங்கும்போது ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்குவதில் என்ன சிக்கல்? – தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட பேரறிவாளனுக்கு பரோல் வழங்கும் போது, அதே வழக்கில் தொடர்புடைய ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்குவதில் என்ன சிக்கல் உள்ளது? என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் மதுரை மத்திய சிறையில் …
Read More »
July 30, 2021
அரசியல், குறுகிய செய்திகள், சமூக சேவை, செய்திகள், சென்னை, தமிழகம், நீதித்துறை
பத்திரிகை, ஊடக ஆசிரியர்கள் மீதான 90 அவதூறு வழக்குகளை திரும்ப பெற முதல்வர் உத்தரவு பத்திரிகை, தொலைக்காட்சி ஆசிரியர்கள் உள்ளிட்டோர் மீது கடந்த 10 ஆண்டுகளில் போடப்பட்ட 90 அவதூறு வழக்குகளை திரும்ப பெற முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த 2012-ம் ஆண்டு முதல் 2021 பிப்ரவரி மாதம் வரை அவதூறு பேச்சுகள், செய்தி வெளியீடுகளுக்காக தினசரி மற்றும் வாரப்பத்திரிகைகளின் செய்தி …
Read More »
July 30, 2021
கல்வி, சமூக சேவை, செய்திகள், சென்னை, தமிழகம்
தனியார் பள்ளிகள் கட்டண விவகாரம்: உயர்நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு நடப்புக் கல்வியாண்டில் தனியார் பள்ளிகளின் கட்டணம் குறித்து இன்று உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. பொதுமுடக்கம் காரணமாக கல்விக் கட்டணம் வசூலிக்க தனியார் பள்ளிகளுக்கு தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு தடை விதித்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், 75 சதவீத கட்டணத்தை இரு தவணைகளாக வசூலித்துக் கொள்ள அனுமதியளித்தது. இந்த வழக்குகள் …
Read More »