Breaking News
Home / தமிழகம் (page 2)

தமிழகம்

இலக்கு தெரியாமல் பயணிக்கும் மாலுமி: சிதம்பரத்துக்கு அண்ணாமலை பதிலடி

சென்னை: ‘ஆயிரம் ஓட்டைகள் இருக்கக்கூடிய கப்பல் உங்கள் கட்சி; அதிலே தத்தளித்து, இலக்கு தெரியாமல் பயணிக்கும் மாலுமி நீங்கள்’ என, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் தெரிவித்த கருத்துக்கு, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பதிலடி தந்துள்ளார்.   நகைச்சுவை தமிழகத்தில் திருப்பூர், திருநெல்வேலி உட்பட நான்கு நகரங்களில் மாவட்ட பா.ஜ., அலுவலகத்தை, அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, திறந்து வைத்தார். இதையடுத்து, ‘கட்சி எழும்புகிறதோ இல்லையோ; கட்டடங்கள் எழும்புகின்றன. …

Read More »

தமிழக கட்சித் தலைவர்கள் பலருக்கு தமிழ்த்தாய் வாழ்த்து என்றால் என்ன, யார் பாடியது என கேட்டால் தெரியாது…

அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் அறிக்கை:சென்னை ஐ.ஐ.டி.,யில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் புறக்கணிக்கப்பட்டு இருப்பது கண்டனத்திற்குரியது. ஐ.ஐ.டி.,யில் அவ்வப்போது இத்தகைய புறக்கணிப்பு நிகழ்வது ஏற்கத்தக்கதல்ல. இதை மத்திய, மாநில அரசுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதும் சரியானதல்ல. பல மாநிலங்களைச் சேர்ந்த, பல நாட்டினர் படிக்கும், ஆராய்ச்சிக் கட்டுரைகள் சமர்ப்பிக்கும் இடத்தில் தேசிய சிந்தனை ஓங்குவது தான் சரியாக இருக்கும் என, கல்லுாரி நிர்வாகம் நினைத்திருக்கும். தமிழக …

Read More »

நவ.,26: பெட்ரோல், டீசல் விலையில் 23வது நாளாக இன்றும் மாற்றமில்லை

சென்னை: மத்திய அரசின் கலால் வரி குறைப்பால், தீபாவளிக்கு பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும்; டீசல் 10 ரூபாயும் குறைந்த நிலையில், கடந்த 23 நாட்களாக அவற்றின் விலை மாற்றப்படாமல் உள்ளது. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப, உள்நாட்டில் தினமும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்கின்றன. கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பால், எப்போதும் இல்லாத வகையில், பெட்ரோல், டீசல் …

Read More »

கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் பின்தங்கி உள்ளதால் அதிகாரிகளுடன் உள்ளாட்சி பிரதிநிதிகள் இணைந்து பணியாற்ற வேண்டும்

கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் பின்தங்கி உள்ளதால் அதிகாரிகளுடன் உள்ளாட்சி பிரதிநிதிகள் இணைந்து பணியாற்ற வேண்டும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரானா தடுப்பூசி செலுத்தும் பணியில் அரசு அலுவலர்களுடன், உள்ளாட்சி பிரதிநிதிகளும் இணைந்து பணியாற்ற வேண்டும் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரானா தடுப்பூசி செலுத்தும் பணியில் அரசு அலுவலர்களுடன், உள்ளாட்சி பிரதிநிதிகளும் இணைந்து பணியாற்ற வேண்டும் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.    …

Read More »

நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு குறித்து கணக்கெடுக்கும் பணி தொடங்கியது

நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு குறித்து கணக்கெடுக்கும் பணி தொடங்கியது வேலூர் மாவட்டத்தில் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் குறித்து கணக்கெடுக்கும் பணி தொடங்கியது என்று வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவிலில் ஆய்வு செய்தபின்னர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்தார். பதிவு: நவம்பர் 26,  2021 00:01 AM வேலூர்   வேலூர் மாவட்டத்தில் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் குறித்து கணக்கெடுக்கும் பணி தொடங்கியது என்று வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவிலில் ஆய்வு செய்தபின்னர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்தார்.   மழைநீர் தேக்கம் …

Read More »

தமிழகத்தில் கோவிட் பாதிப்பு 744ஆக சற்று அதிகரித்துள்ளது: 782பேர் நலம்

சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் தொற்றால் பாதிக்கப் பட்டோரின் எண்ணிக்கை 741 -ல் இருந்து 744 ஆக சற்று அதிகரித்துள்ளது. 14 பேர் உயிரிழந்து உள்ளனர். 782 பேர் குணமடைந்து உள்ளனர்.     இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் 1,01,624 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 744 பேருக்கு கோவிட் பாதிப்பு உறுதியாகி உள்ளது.இதன் மூலம் கோவிட்டினால் …

Read More »

வரும் டிச.,1 -ம் தேதி அ.தி.மு.க., செயற்குழு கூட்டம்

சென்னை: வரும் டிச.,1-ம் தேதி அ.தி.மு., செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இது குறித்து கூறப்படுவதாவது:அ.தி.மு.க., கட்சி ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் தலைமையில் வரும் டிச.,1-ம் தேதி அ.தி.மு.க.,கட்சி அலுவலகத்தில் செயற்கு கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில் உட்கட்சி தேர்தல் அவை தலைவர் தேர்வு குறித்து ஆலோசிக்கப்பட வாய்ப்புஉள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற …

Read More »

சென்னை ‛உஷ்ஷ்ஷ்!’: தடுப்பூசி சான்றிதழிலும் போலி!

அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வீடு வீடாக சென்று, தடுப்பூசி போடாதவர்கள் பட்டியலை தயார் செய்ய, மாவட்ட கலெக்டர்கள் அறிவுறுத்தப் பட்டுள்ளனர். சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், தடுப்பூசி போட பயந்த அரசு ஊழியர்கள், திருப்பதி கோவிலுக்கு செல்வோர், குறுக்கு வழியில் தடுப்பூசி செலுத்தியது போல், சான்றிதழ் பெறுவதாக புகார் எழுந்துள்ளது. சுகாதார பணியாளர்கள் சிலர் 500 ரூபாய் வாங்கிக் …

Read More »

குறிப்பிட்ட ரேஷன் கடைகளில் காய்கறி விற்பனை

சென்னை: குறிப்பிட்ட ரேஷன் கடைகளில்தக்காளி உள்ளிட்ட காய்கறி விற்பனை செய்யப்படும் என அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.     இது குறித்து அவர் கூறியதாவது: நகர்புறம் அதனை சுற்றியுள்ள ரேஷன் கடைகளில் , தக்காளிஉள்ளிட்ட காய்கறி விற்பனை செய்யப்படும். இதர காய்கறிகளின் விலையும் வெளிச்சந்தையில் ஓரளவு குறைந்துள்ளது.     வெளிச்சந்தையில் கிலோ ரூ.150 வரையில் விற்பனை செய்யப்பட்ட தக்காளி தற்போது ரூ.90 முதல் 100 ரூபாய் வரையில் விற்பனை …

Read More »

தி.மு.க.,வில் குடும்ப அரசியல்: ஜே.பி.நட்டா விமர்சனம்

திருப்பூர்: ‛‛தமிழகத்தில் தி.மு.க.,வில் குடும்ப அரசியல் மற்றும் ஊழல் பல வருடங்களாக உள்ளது தான். நாம் குடும்ப அரசியலுக்கு எதிராக போராடுகிறோம். பா.ஜ., குடும்ப அரசியலுக்கு எதிரானது,” என்று பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேசினார். திருப்பூர் பல்லடம் ரோடு லட்சுமி திருமண மண்டபத்தில் நடந்த மாநில செயற்குழு கூட்டத்தில் பங்கேற்று பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேசியதாவது: சிறந்த கலாச்சாரம் கொண்ட தமிழக செயற்குழுவில் பங்கேற்றதில் பெருமையடைகிறேன். திருப்பூர் …

Read More »
MyHoster