தகுதிப் பட்டியலில் இருந்து ரெம்டெசிவிர் நீக்கம்: வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு! கொரோனா சிகிச்சைக்கான மருந்துகள் பட்டியலில் இருந்து ரெம்டெசிவிரை உலக சுகாதார நிறுவனம் நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. உலக அளவில் மிரட்டி வரும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த, உலக சுகாதார நிறுவனம் கொரோனா நோய்த்தொற்றுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறை, நோயாளிகளுக்கு அளிக்கக்கூடிய மருந்துகள் ஆகியவை அடங்கிய தகுதிப் பட்டியலை தயார் செய்து வைத்துள்ளது. இந்த பட்டியலின் அடிப்படையில் உலக நாடுகள் …
Read More »கரோனா தொற்றால் பெண் மரணம்: வேதனையில் கணவர், மகன் விஷம் குடித்து தற்கொலை
கரோனா தொற்றால் பெண் மரணம்: வேதனையில் கணவர், மகன் விஷம் குடித்து தற்கொலை தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே கரோனா தொற்றுக்கு பெண் உயிரிழந்த வேதனையில், கணவர், மகனுடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் கனகராஜன்(57). இவ ரது மனைவி மீனா(45). மகன் மனோஜ்குமார்(26). கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் கண்காணிப் பாளராக பணிபுரிந்து வந்த கனக ராஜன், அங்கு வாடகை வீட்டில் குடும்பத்துடன் …
Read More »மே 26 ஆம் தேதி வானில் நிகழவுள்ள அதிசயம்..!
மே 26 ஆம் தேதி வானில் நிகழவுள்ள அதிசயம்..! மே 26 ஆம் தேதி சந்திர கிரகணத்திற்கு பின்பு நிலவு சிவப்பு நிறத்தில் காட்சியளுக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். சந்திர கிரகணம் என்பது சூரியன்,பூமி,சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வருகின்ற ஒரு நிகழ்வாகும்.அந்தவகையில்,இந்த ஆண்டின் முதல் சந்திரகிரகணமானது வருகின்ற மே 26 ஆம் தேதி அன்று பிற்பகல் 3.15 மணியில் இருந்து மாலை 6.22 மணி வரை …
Read More »கரும்பூஞ்சை; தமிழகத்தில் முதல் பலி
கரும்பூஞ்சை; தமிழகத்தில் முதல் பலி தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே கரும்பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்ட பட்டறை உரிமையாளர் உயிரிழந்துள்ளார்.இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது கொரோனாவில் இருந்து மீண்ட நோயாளிகள் கரும்பூஞ்சை நோயால் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், கர்நாடகா, மஹாராஷ்டிரா, தெலுங்கானா, ஹரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தரகண்ட், பீஹார் உள்ளிட்ட மாநிலங்களில் கரும்பூஞ்சை நோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கரும்பூஞ்சை …
Read More »இனி கொரோனா பாதிப்பை வீட்டிலேயே அறிந்து கொள்ளலாம்.. புதிய கருவிக்கு ICMR அனுமதி !
இனி கொரோனா பாதிப்பை வீட்டிலேயே அறிந்து கொள்ளலாம்.. புதிய கருவிக்கு ICMR அனுமதி ! கொரோனா பாதிப்பு உள்ளதா என்பதை வீட்டிலேயே கண்டறிந்துக் கொள்ளும் வகையிலான புதிய கருவிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த மைலாப் டிஸ்கவேரி சொலுஷன்ஸ் என்ற நிறுவனம் கொரோனா தொற்றினை வீட்டிலேயே அறிந்துகொள்ளும் ஆண்டிஜன் சோதனை சாதனத்தை கண்டுபிடித்திருக்கிறது. இதனை இந்தியாவில் பயன்படுத்த அனுமதி வழங்கக்கோரி ICMR எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி …
Read More »ஆரணியில் கரோனா தொற்று பாதித்த நோயாளிகளுக்கு தற்காலிக கூடாரத்தில் சிகிச்சை அளித்த கிளினிக்கிற்கு ‘சீல்’: மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குநர் கண்ணகி நடவடிக்கை
ஆரணியில் கரோனா தொற்று பாதித்த நோயாளிகளுக்கு தற்காலிக கூடாரத்தில் சிகிச்சை அளித்த கிளினிக்கிற்கு ‘சீல்’: மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குநர் கண்ணகி நடவடிக்கை ஆரணியில் அரசின் அனுமதி பெறாமல் கரோனா நோயாளி களுக்கு தற்காலிகமாக கூடாரத்தில் தங்க வைத்து சிகிச்சை அளித்த தனியார் கிளினிக்கிற்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகரில் பழைய பேருந்து நிலையம் எதிரில் தனியார் கிளினிக் இயங்கி வருகின்றது. இங்கு, அரசின் முறையான …
Read More »மதுரையில் ஆய்வுக்கு செல்லும் மு.க.ஸ்டாலின்.. அழகிரியை சந்திக்க திட்டம்?
மதுரையில் ஆய்வுக்கு செல்லும் மு.க.ஸ்டாலின்.. அழகிரியை சந்திக்க திட்டம்? தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றதையடுத்து, மே 7ஆம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்றார். அவருடன் 33 அமைச்சர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர். பதவி ஏற்றது முதல் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் கொரோனா வைரஸின் 2ஆவது அலையைக் கட்டுப்டுத்தும் வகையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் சென்னை தவிர, பிற மாவட்டங்களிலும் கொரோனா தடுப்புப் பணிகளை …
Read More »இரண்டாவது அலைக்கே அல்லாடும் நிலையில், மூன்றாவதுக்கு தயாராகி விட்டீர்களா…
இரண்டாவது அலைக்கே அல்லாடும் நிலையில், மூன்றாவதுக்கு தயாராகி விட்டீர்களா… மூன்றாவது அலை வந்தாலும், அதை எதிர்கொள்ள தமிழகம் தயாராக உள்ளது. அதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்படுகின்றன.- தமிழக நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் நேரு’இரண்டாவது அலைக்கே அல்லாடும் நிலையில், மூன்றாவதுக்கு தயாராகி விட்டீர்களா; சொல்லவே இல்லை…’ என, கிண்டலடிக்கத் தோன்றும் வகையில், தமிழக நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் நேரு பேட்டி.இந்த கொரோனா நேரத்தில், கேரளாவில் மீண்டும் ஆட்சிக்கு வரவுள்ள மார்க்சிஸ்ட் …
Read More »புதிய தனியுரிமை கொள்கையை கைவிட வேண்டும்.. வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு எச்சரிக்கை !
புதிய தனியுரிமை கொள்கையை கைவிட வேண்டும்.. வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு எச்சரிக்கை ! வாட்ஸ்ஆப் நிறுவனம் தனது புதிய தனியுரிமை கொள்கையை கைவிட வேண்டும் என்று மத்திய அரசு சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஃபேஸ்புக் நிறுவனத்துக்குச் சொந்தமான வாட்ஸ்ஆப், தனது தனியுரிமை கொள்கைகளில் அண்மையில் மாற்றங்களை கொண்டுவந்தது. அச்செயலியைப் பயன்படுத்தும் வாடிக்கையாளா்களின் தனியுரிமை தொடா்பான தகவல்களை ஃபேஸ்புக் உள்ளிட்ட உறுப்பு நிறுவனங்களுக்கு வணிக நோக்கில் விற்பனை செய்வது புதிய கொள்கையில் இடம்பெற்றுள்ளன. வாட்ஸ்ஆப் …
Read More »தமிழக அரசு செய்வது சரியில்லை.. டிடிவி தினகரன் பரபரப்பு ட்வீட்.!!
தமிழக அரசு செய்வது சரியில்லை.. டிடிவி தினகரன் பரபரப்பு ட்வீட்.!! பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் பதவி இடத்தை ரத்து செய்து, அவருக்கான அதிகாரத்தை பள்ளிக்கல்வி ஆணையரிடம் ஒப்படைத்தது குறித்து அம்மா முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்ட ட்வீட்டர் பக்கத்தில், பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் பதவி இடத்தை ரத்து செய்து, அவருக்கான அதிகாரத்தை பள்ளிக்கல்வி ஆணையரிடம் ஒப்படைப்பது என்ற தமிழக அரசின் முடிவுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் அதிருப்தி குரல்கள் எழுந்திருக்கின்றன. அரசு …
Read More »
Rathiri Rounds Never Stop