கோவாக்சின் Vs கோவிஷீல்டு : எது பெஸ்ட் என்று ஆய்வில் வெளிவந்த தகவல்!! இந்தியாவில் செலுத்தப்படும் கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் குறித்த முதல்கட்ட ஆய்வில், கோவிஷீல்டு தடுப்பூசியில் நோய் எதிர்ப்பு திறன் அதிகம் உருவாவது தெரியவந்துள்ளது. நம் நாட்டில் கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளன. ரஷ்யாவின் ஸ்புட்னிக் இந்தியாவுக்கு வந்திருந்தாலும் கூட இன்னும் செலுத்தும் பணி தொடங்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து மாடர்னா, ஃபைசர் போன்ற …
Read More »கொரோனாவை குணப்படுத்தும் தன்மை கொண்ட எம்.வி.கஷாயம்!
கொரோனாவை குணப்படுத்தும் தன்மை கொண்ட எம்.வி.கஷாயம்! அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகளுக்கு சித்த மருந்தான எம்.வி.கஷாயம் மூலம் சிகிச்சை அளிக்க அரசு அனுமதித்துள்ளது. எம்.வி.கஷாயம் கொரோனாவை குணப்படுத்தும் தன்மை உடையது என முதற்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. எம்.வி.கஷாயம் வைரஸை மனித உடலில் வளர்ச்சி அடையாமல் தடுக்கும். காய்ச்சல், உடல்வலி, அலர்ஜி, சுவாச நோய்கள், அல்சர், வயிற்றுப்போக்கு, புற்றுநோயை குணப்படுத்தும். ஈரலை காக்கும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் …
Read More »நான் கூறியது சரியே என அனைவரும் தற்போது உணர்கின்றனர்.. டிரம்ப் மீண்டும் அதிரடி!
நான் கூறியது சரியே என அனைவரும் தற்போது உணர்கின்றனர்.. டிரம்ப் மீண்டும் அதிரடி! உலக நாடுகளை இன்றளவும் தவித்துக்கொண்டிருப்பதற்கு காரணம் கொரோனா வைரஸ். இந்த கொடிய வைரஸ் முதன் முதலாக சீனாவின் வூகான் நகரில் தான் கண்டறியப்பட்டது. கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் இந்த வைரஸ் முதலில் சீனாவில் பரவி பின் உலக நாடுகளிலும் தனது கோர முகத்தை காட்டியது. வைரஸ் பாதிப்பால் வல்லரசு நாடான …
Read More »மருத்துவர்கள் அதிர்ச்சி : இந்தியாவில் முதன் முறையாக கொரோனா நோயாளியை தாக்கிய தோல் பூஞ்சை நோய்!
மருத்துவர்கள் அதிர்ச்சி : இந்தியாவில் முதன் முறையாக கொரோனா நோயாளியை தாக்கிய தோல் பூஞ்சை நோய்! இந்தியாவிலேயே முதன்முறையாக கர்நாடகாவில் கொரோனா நோயாளி ஒருவரை தோல் பூஞ்சை நோய் தாக்கியுள்ளது மருத்துவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் பலர் தினமும் உயிரிழந்து வரும் நிலையில், கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு மிகப் பெரும் சவாலாக தற்போது கருப்பு பூஞ்சை நோய் பரவி வருகிறது. அது மட்டுமல்லாமல், வெள்ளை …
Read More »#Breaking:ஊரடங்கு நீட்டிப்பு…! முதல்வர் இன்று ஆலோசனை..!
ஊரடங்கு நீட்டிப்பு…! முதல்வர் இன்று ஆலோசனை..! தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுவது குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையானது தீவிரமாக பரவி வரும் நிலையில்,கொரோனா கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.குறிப்பாக,கொரோனா பரவலை தடுக்க கடந்த மே 10 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.எனினும் கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்ததன் காரணமாக கடந்த மே 24 …
Read More »புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா தொற்று உறுதி!
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா தொற்று உறுதி! புதுக்கோட்டை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா 2ஆம் அலை பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி தீவிரமாக ஈடுபட்டு வந்தார். இதனால் தினசரி பாதிப்பு 306-ஆக குறைந்தது. மேலும், மாவட்டம் முழுவதும் தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் கனிசமாக குறைந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த …
Read More »அய்யோ -சீனாவில் இருந்து ஆரம்பிக்கும் மற்றுமொரு நோய்தொற்று!
அய்யோ -சீனாவில் இருந்து ஆரம்பிக்கும் மற்றுமொரு நோய்தொற்று! H10N3 என்ற பறவை காய்ச்சலின் முதல் மனித தொற்று சீனாவின் கிழக்கு மாகாணமான ஜியாங்சுவில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந் நாட்டு தேசிய சுகாதார ஆணையகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. ஜியாங்சு மாகாணத்தில் வசிக்கும் 41 வயதான நபருக்கு இந்த தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த நபர் ஏப்ரல் 23 ஆம் திகதி H10N3 தொற்று அறிகுறிகளை வெளிப்படுத்தியதாகவும், ஏப்ரல் 28 ஆம் …
Read More »பள்ளிகள் திறப்பு எப்போது?. தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு.!
பள்ளிகள் திறப்பு எப்போது?. தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு.! தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 2020ம் ஆண்டு மார்ச் மாதத்தின் இறுதியில் இருந்தே பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. சற்றே கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்து 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பட்டன. ஆனால் கொரோனா 2வது அலையின் பரவல் காரணமாக கடந்த மார்ச் 22ம் தேதி முதல் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் மீண்டும் விடுமுறை …
Read More »இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு 1,73,790: தொடர்ந்து குறையும் தொற்று
இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு 1,73,790: தொடர்ந்து குறையும் தொற்று இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,73,790 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 45 நாட்களுக்குப் பிறகு தினசரி கரோனா பரவல் கணிசமாக குறைந்துள்ளது. கரோனா 2வது அலை இந்தியாவை கடுமையான நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது. எனினும் அன்றாட பாதிப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து இறங்குமுகத்தில் இருக்கிறது. கடந்த 45நாட்களுக்குப் பிறகு தினசரி கரோனா பரவல் கணிசமாக குறைந்துள்ளது. …
Read More »திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கோரிக்கை!
திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கோரிக்கை! கோவைக்கு அவசரகாலப் பயணம் என்பதால் திமுகவினர் நேரில் வரவேற்பதற்கு ஆர்வம் காட்ட வேண்டாம் என்று முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊரடங்கினால் நோய்த்தொற்று எண்ணிக்கை ஓரளவு குறைந்து வருகிறது. மேலும் குறைந்திடவே ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டிருக்கிறது . பொதுமக்கள் யாரும் தேவையின்றி வெளியே வருவதற்கு அவசியமற்ற நிலையை உருவாக்குவதில் அரசு முழு முனைப்புடன் செயலாற்றி வருகிறது. கோவை …
Read More »
Rathiri Rounds Never Stop