உள்நாட்டில் தயாராகவுள்ளது ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி: சீரம் நிறுவனத்துக்கு அனுமதி ரஷ்யாவின் ஸ்புட்னிக் V தடுப்பு மருந்து வரும் செப்டம்பர் மாதம் முதல் இந்தியாவில் தயாராகவுள்ளது. இதற்கான அனுமதியைசீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா நிறுவனம் பெற்றுள்ளது. இத்தகவலை ரஷ்யாவின் ஆர்டிஎஃப்ஐ (Russian Direct Investment Fund) நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இதனையடுத்து செப்டம்பர் தொடங்கி ஆண்டுக்கு 30 கோடி தடுப்பூசிகளை சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா நிறுவனம் தயாரிக்கும் திட்டமுள்ளதாக …
Read More »டிப்ளமோ படித்து மருத்துவமனை நடத்திய போலி டாக்டர் ஊசி போட்டதில் தறித்தொழிலாளி பரிதாப பலி
டிப்ளமோ படித்து மருத்துவமனை நடத்திய போலி டாக்டர் ஊசி போட்டதில் தறித்தொழிலாளி பரிதாப பலி இளம்பிள்ளை: சேலம் அருகே போலி டாக்டர் ஊசி போட்டதில் தறித்தொழிலாளி இறந்தார். இதையடுத்து போலி டாக்டரை போலீசார் கைது ெசய்தனர். சேலம் மாவட்டம் சங்ககிரி அடுத்த இடங்கணசாலை கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (30), தறித்தொழிலாளி. கடந்த இரு வாரத்திற்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மணிகண்டன், அங்குள்ள சிவக்குமார்(51) என்ற மருத்துவரிடம் சிகிச்சை பெற்றுள்ளார். …
Read More »கூட்டுறவு அமைச்சகம்: நாட்டின் கூட்டுறவு அமைப்பை வலுப்படுத்த மத்திய அரசின் புது அமைச்சகம்!
கூட்டுறவு அமைச்சகம்: நாட்டின் கூட்டுறவு அமைப்பை வலுப்படுத்த மத்திய அரசின் புது அமைச்சகம்! நரேந்திர மோடி தலைமையிலான பாஜக மத்தியில் இரண்டாவது முறையாக பதவியேற்றதில் இருந்து மத்திய அமைச்சரவையில் இது வரையிலும் எந்த வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. கடந்தாண்டு, கொரோனா பாதிப்பால் உயிரிழந்த மத்திய உணவு மற்றும் விநியோகத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வானின் இடமும் காலியாக உள்ளதால் மொத்தத்தில் அமைச்சரவையை விரிவாக்கச் செய்யப் பிரதமர் மோடி கடந்த …
Read More »ரஷ்யாவில் மலை முகட்டில் மோதி விபத்துக்குள்ளான பயணிகள் விமானம்!: விமானத்தில் பயணித்த 28 பேரும் உயிரிழப்பு?..உடல்களை தேடும் பணி தீவிரம்..!!
ரஷ்யாவில் மலை முகட்டில் மோதி விபத்துக்குள்ளான பயணிகள் விமானம்!: விமானத்தில் பயணித்த 28 பேரும் உயிரிழப்பு?..உடல்களை தேடும் பணி தீவிரம்..!! கம்சாட்கா: ரஷ்யாவில் பயணிகள் விமானம் ஒன்று தரையிறங்கும் போது மலை முகட்டில் மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 28 பேரும் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. ரஷ்யா வானிலை காரணமாக மலை முகட்டில் மோதி விபத்துக்குள்ளானதை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இதுகுறித்து கம்சாட்கா ஆளுநர் விளாதிமிர் சொலோடோவ் தெரிவித்திருப்பதாவது, கடற்படை …
Read More »மின் விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க உயிர்காக்கும் சாதனம்; கட்டாயம் பொருத்த புதிய விதி அமல்
மின் விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க உயிர்காக்கும் சாதனம்; கட்டாயம் பொருத்த புதிய விதி அமல் மின் பழுது மற்றும் மின் கசிவினால் ஏற்படும் மின் விபத்துகளை குறைக்கவும், அத்தகைய மின் விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கவும் ஆர்.சி.டி. ((RCD) என்றழைக்கக் கூடிய ரெசிடுயல் கரண்ட் டிவைஸ் (Residual Current Device) என்ற உயிர் காக்கும் சாதனத்தை கட்டாயம் அனைத்து மின் இணைப்புகளிலும் பொருத்த அரசு புதிய விதியை கொண்டு …
Read More »தமிழ்நாட்டில் மொத்தம் 234 சுகாதாரத்துறை அமைச்சர்கள்!
தமிழ்நாட்டில் மொத்தம் 234 சுகாதாரத்துறை அமைச்சர்கள்! தமிழ்நாட்டில் ஒரு சுகாதார அமைச்சர் கிடையாது, 234 சுகாதாரத்துறை அமைச்சர் உள்ளனர் என சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கடலூர் தலைமை அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் அரசு மருத்துவமனையில் புதியதாக 30 ஆக்ஸிஜன் படுக்கைகள் கொண்ட இடத்தினை திறந்து வைத்தனர். பின்னர் பேட்டியளித்த அமைச்சர் சுப்பிரமணியன், “விருதாச்சலம் அரசு மருத்துவமனையில் …
Read More »மீண்டும் வேகமாக பரவும் கொரோனா.. டெல்டா வைரஸால் 5-வது அலை அபாயம்.. அச்சத்தில் ஈரான்
மீண்டும் வேகமாக பரவும் கொரோனா.. டெல்டா வைரஸால் 5-வது அலை அபாயம்.. அச்சத்தில் ஈரான் தெஹ்ரான் : ஈரானில் டெல்டா வைரஸ் காரணமாக கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்திருக்கிறது. இதனால் ஈரானில் கொரோனா தொற்றுநோயினால் ஐந்தாவது அலை ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. இதுகுறித்து ஈரான் அதிபர் ஹசன் ரூஹானி அச்சம் தெரிவித்துள்ளார். 2019-ம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், உலகில் புதிது புதிதாக உருமாற்றம் அடைந்துள்ளது. பிரிட்டனில் …
Read More »விஞ்ஞானிகள் அதிரடி எச்சரிக்கை- உலகம் முழுவதும் மீண்டும் ஊரடங்கு தேவைப்படும்.
விஞ்ஞானிகள் அதிரடி எச்சரிக்கை- உலகம் முழுவதும் மீண்டும் ஊரடங்கு தேவைப்படும். டெல்டா வகை உருமாறிய கோவிட் தான் அதிக வேகமும் ஆபத்தும் கொண்டது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கோவிட் வைரஸ் பல்வேறு நாடுகளில் மரபணு மாற்றம் அடைந்துள்ளது. பிரிட்டன், பிரேஸில், தென்னாபிரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கோவிட் வைரஸ் உருமாற்றம் அடைந்துள்ளது. இந்தியாவில் உருமாறிய கோவிட் வைரஸூக்கு டெல்டா என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும் டெல்டா வகை வைரஸ் …
Read More »அதிர்ச்சி..! தமிழகத்தை சேர்ந்த 50 லட்சம் பேரின் ஆதார் விவரங்கள் ஆன்லைனில் லீக்கானதா?..!
அதிர்ச்சி..! தமிழகத்தை சேர்ந்த 50 லட்சம் பேரின் ஆதார் விவரங்கள் ஆன்லைனில் லீக்கானதா?..! தமிழகத்தை சேர்ந்த 50 லட்சம் ரேசன் பயனாளர்களின் ஆதார் விவரங்கள் ஆன்லைனில் லீக்கானதாக பெங்களூருவைச் சேர்ந்த சைபர் பாதுகாப்பு நிறுவனமான டெக்னிசாங்க்ட் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின் பொது விநியோக அமைப்பு (பி.டி.எஸ்) ஹேக் செய்யப்பட்டதாகவும்,அதன்மூலம் 50 லட்சம் ரேசன் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை உள்ளடக்கிய தரவு, ஹேக்கர்களுக்கான இணையதளத்தில் பதிவேற்றப்பட்டதாகவும் பெங்களூருவைச் சேர்ந்த சைபர் பாதுகாப்பு நிறுவனமான …
Read More »ஜூலையில் தமிழகத்திற்கு 71 லட்சம் தடுப்பூசி ஒதுக்கீடு: ஜூனில் கூடுதலாக கிடைத்தது 9 லட்சம்
ஜூலையில் தமிழகத்திற்கு 71 லட்சம் தடுப்பூசி ஒதுக்கீடு: ஜூனில் கூடுதலாக கிடைத்தது 9 லட்சம் சென்னை: மத்திய தொகுப்பில் இருந்து ஜூன் மாதத்தில் தமிழகத்திற்கு 51 லட்சம், ‘டோஸ்’ தடுப்பூசிகள் வந்துள்ளன. இந்த மாதத்திற்கு 71 லட்சம் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.தமிழகத்தில் தினசரி 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட முன்வருகின்றனர். இந்நிலையில், மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்படும் தடுப்பூசிகள் போதுமானதாக இல்லை என, தமிழக அரசு …
Read More »
Rathiri Rounds Never Stop