பிக்பாஸ் வீட்டுக்குள் மேலும் ஒரு பெண் போட்டியாளர் வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 16 போட்டியாளர்களுடன் அக்டோபர் 4-ம் தேதி முதல் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் வைல்ட் கார்ட் என்ட்ரி கொடுத்தார் பிரபல தொகுப்பாளர் அர்ச்சனா. இரண்டாவது வாரத்தில் எலிமினேஷன் லிஸ்டில் இருந்த ரம்யா பாண்டியன், ஆஜித், கேப்ரியலா, ரேகா,சம்யுக்தா, சனம் ஷெட்டி, ஷிவானி ஆகியோரில் குறைந்த வாக்குகளைப் பெற்ற நடிகை ரேகா இந்த சீசனில் …
Read More »பீட்டர் பாலை பிரிந்தது குறித்து வனிதா விஜயகுமார் உருக்கமான அறிக்கை..
பீட்டர் பாலை பிரிந்தது குறித்து நடிகை வனிதா விஜயகுமார் உருக்கமான அறிக்கையை வெளியிட்டுள்ளார். கடந்த ஜூன் மாதம் 27-ம் தேதி விஷூவல் எஃபெக்ட்ஸ் இயக்குநர் பீட்டர் பால் – வனிதா விஜயகுமார் திருமணம் கிறிஸ்தவ முறைப்படி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து பீட்டர் பாலின் முதல் மனைவியான எலிசபெத் ஹெலன் தன்னிடம் முறையாக விவாகரத்து பெறாமல் வனிதாவை தனது கணவர் திருமணம் செய்து கொண்டதாக காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதே வேளையில் தனது …
Read More »விஜய் சேதுபதி படத்தில் இருந்து நடிகை அதிதிராவ் விலகல் ..
நடிகை அதிதிராவ் விஜய் சேதுபதி படத்தில் இருந்து விலகினார். விஜய் சேதுபதி தற்போது ‘துக்ளக் தர்பார்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்குகிறார். லலித்குமார் தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாதம் தொடங்கி கொரோனா பரவலால் நிறுத்தி வைக்கப்பட்டது. கதாநாயகியாக காற்று வெளியிடை, செக்க சிவந்த வானம் படங்களில் நடித்துள்ள அதிதிராவை ஒப்பந்தம் செய்து இருந்தனர். படத்தின் தொடக்க விழா பூஜையிலும் அவர் …
Read More »பா.ஜனதாவில் நடிகர் வடிவேலு இணைய போகிறாரா…?
நடிகர் வடிவேலு பா.ஜனதாவில் இணையப்போவதாக தகவல்கள் உலாவருகின்றன. சென்னை : நகைச்சுவை நடிகர் வடிவேலு என்றாலே சிரிப்புதான் வரும்… அவர் காமெடி காட்சிகளை கொண்டு உருவாக்கிய மீம்கள் தற்போது உலக நடப்புகள் அனைத்திற்கும் பொருத்தமாக உள்ளன. அவரது மீம்கள் தான் சமூக வலைதளத்தில் அதிக அளவில் உலாவருகின்றன சினிமாவில் தற்போது அவருக்கு அதிக வாய்ப்பில்லை. இந்த நிலையில் நடிகர் வடிவேலு தற்போது பா.ஜனதாவில் இணையவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழக பா.ஜனதா …
Read More »விஜய்சேதுபதிக்கு எதிராக போராட்டம் ..
முரளிதரன் படத்தில் நடிக்கும் விஜய்சேதுபதிக்கு எதிராக போராட்டம் எழுந்துள்ளது. இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து 800 என்ற பெயரில் தயாராகும் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. டாக்டர் ராமதாஸ், சீமான், வைகோ, பாரதிராஜா, வைரமுத்து, தாமரை உள்ளிட்ட பலர் கண்டித்தனர். தற்போது நடிகர் பார்த்திபன் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “முத்தையா முரளிதரன் சுழல் பந்தை ஒத்தையா எதிர்கொள்ளும் விசய …
Read More »சினிமா உலகம் மீண்டெழ உதவ நடிகர்களுக்கு பாரதிராஜா வேண்டுகோள் !!
சம்பளக் குறைப்பு தொடர்பாக நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை தமிழ்த் திரையுலகில் பல்வேறு நடிகர்கள் தாமாகவே முன்வைத்து சம்பளக் குறைப்பு குறித்து அறிவித்துள்ளனர். இதனிடையே, தற்போது தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் பாரதிராஜா, நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- “தளர்வுகள் அறிவிக்கப்பட்டுப் படப்பிடிப்புத் தளத்திற்குச் சென்றிருப்பீர்கள். அனைவரும் பாதுகாப்பாகச் செயல்படுங்கள். …
Read More »செய்தியாளர்கள் சந்திப்பை தவிர்த்தார் விஜய் சேதுபதி ..
800 பட விவகாரம் சர்ச்சையாகியுள்ள நிலையில் சென்னையில் பொது நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விஜய் சேதுபதி செய்தியாளர்களைச் சந்திப்பதை தவிர்த்துள்ளார். இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படமான 800 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதில் இருந்தே சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லை. ஈழத்தமிழர்களுக்கு துரோகம் செய்த முத்தையா முரளிதரனின் வாழ்க்கைப் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என பல தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்த வண்ணம் …
Read More »முதல்வரைக் காணத் தயாராகும் திரையரங்கு உரிமையாளர்கள் !!
தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்க உள்ளனர். அதனால், விரைவில், திரையரங்குகள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்வி எல்லோர் மனதிலும் இருக்கிறது. இதற்கு விடையளிக்கும் விதமாக திரையரங்கு உரிமையாளர்கள் சில கோரிக்கைகளுடனும், சில உறுதிமொழிகளுடனும் முதல்வரை சந்திக்க இருக்கிறார்கள். கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் மார்ச் மாதம் மூடப்பட்ட திரையரங்குகள் தற்போது திறக்கப்பட்டுள்ளன. ஆனால் தமிழகத்தில் அதுகுறித்த எந்த …
Read More »தீபாவளி ரிலீசுக்கு தயாராகும் 3 தமிழ் படங்கள் ..
தமிழகத்தில் தியேட்டர்கள் விரைவில் திறக்கப்பட உள்ளதால், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 3 புதிய படங்கள் ரிலீசாக உள்ளதாம். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக தியேட்டர்கள் மூடப்பட்டு உள்ளன. புதிய படங்கள் ரிலீஸ் ஆகாததால் தயாரிப்பாளர்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் கடும் பொருளாதார இழப்பை சந்தித்துள்ளனர். அக்டோபர் 15-ம் தேதி முதல் தியேட்டர்களை திறக்கலாம் என மத்திய அரசு அறிவித்திருந்தாலும் தமிழகத்தில் அதுகுறித்து இன்னும் இறுதி முடிவு …
Read More »40 ஆண்டு சினிமா வாழ்க்கையில் யாரும் என்னிடம் தவறாக நடக்கவில்லை !!!
எனது 40 ஆண்டு சினிமா வாழ்க்கையில் யாரும் என்னிடம் தவறாக நடக்கவில்லை என நடிகை ஹேமமாலினி தெரிவித்துள்ளார். இந்தி திரை உலகமான பாலிவுட்டில் தற்போது போதைப்பொருள் பயன் படுத்தும் விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் பாலிவுட்டில் நடிகர்- நடிகைகளிடையே போதைப் பொருள் பயன்படுத்தும் பழக்கம் இருப்பதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தை அடுத்து …
Read More »
Rathiri Rounds Never Stop