Breaking News
Home / சினிமா (page 23)

சினிமா

இன்று பிக் பாஸ் வீட்டில் வெளியேற போவது இவர்தான்..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன்4 நிகழ்ச்சியானது, அனுதினமும் சுவாரசியம் குறையாமல் மக்களை ஈர்த்து வருகிறது. அதற்கேற்றாற்போல் தினம்தோறும், இந்நிகழ்ச்சியில் புது புது டாஸ்க்குகள் நடைபெற்று வருகிறது. அப்படி நேற்று நடந்த டாஸ்கில் வீட்டில் இருக்கும் 16 போட்டியாளர்களை வரிசைப்படுத்த வேண்டும். அதில் முதலிடம் பிடித்தவர் வெற்றியாளராக கருதப்படுவார். கடைசி இடம் பிடித்தவர் வீட்டை விட்டு வெளியேற்றப்படுவார். இந்த சூழலில்தான் அந்தப் போட்டியில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டார் மொட்ட …

Read More »

நடிகர் விஜய் திடீர் ஆலோசனை !!

நடிகர் விஜய் திருச்சி, மதுரை, கடலூர், மும்பை ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் பனையூர் இல்லத்தில் ஆலோசனை நடத்தினார். சென்னை 2021-ஆம் ஆண்டு நடக்க இருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. அதிமுகவில் நிலவிய முதல்வர் வேட்பாளர் சர்ச்சை பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், எடப்பாடி பழனிசாமியே முதல்வர் வேட்பாளர் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. திமுக தலைவர் ஸ்டாலினும் கட்சி நிர்வாகிகளை உச்சபட்சப் பொறுப்புடன் பணியாற்றுமாறு அறிவுறுத்தியுள்ளார். மக்கள் நீதி …

Read More »

அரசியல் என்ட்ரி கொடுக்கும் வனிதா விஜயகுமார்..

நாளை தமிழக பாஜக தலைவர் எல்.முருகனை சந்தித்து பாஜகவில் தன்னை இணைத்துக் கொள்ளும் வனிதா விஜயகுமார், நாளை மறுநாள் பத்திரிகையாளர்களை சந்திக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. நடிகை வனிதா விஜயகுமார் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகை விஜயகுமார் – மஞ்சுளா தம்பதியின் மகளான வனிதா விஜயகுமார் சந்திரலேகா, மாணிக்கம், ஹிட்லர் பிரதர்ஸ் உள்ளிட்ட சில தமிழ்ப் படங்களில் நாயகியாக நடித்துள்ளார். தொடர்ந்து சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட இவருக்கு …

Read More »

சூரரைப்போற்று ரிலீஸ் தேதி ..

சூரரைப்போற்று திரைப்படத்தின் ட்ரெய்லர் அக்டோபர் 26-ம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என்று நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள  படம் சூரரைப் போற்று. இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகி வரும் இந்தப் படத்தில் அபர்ணா பாலமுரளி, தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்தப் படத்தை …

Read More »

விஜய் படத்திலிருந்து விலகினார் ஏ.ஆர்.முருகதாஸ்?

ஏ.ஆர்.முருகதாஸிடம் முழுக் கதையைக் கேட்ட சன் பிக்சர்ஸ் நிறுவனம் முழு திருப்தியடையவில்லை என்று கூறப்படுகிறது. விஜயின் 65-வது திரைப்படத்திலிருந்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் விலகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ‘மாஸ்டர்’ ரிலீசுக்குப் பின் விஜய்யை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தன்னுடைய தயாரிப்பில் நடிக்க வைக்க ஒப்பந்தம் செய்திருந்தது. அந்தப் படத்தை துப்பாக்கி, கத்தி, சர்கார் ஆகிய படங்களை இயக்கி விஜய்க்கு ஹிட் கொடுத்த ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க இருந்தார். கொரோனா லாக்டவுனில் …

Read More »

ரசிகர்களுக்கு நடிகர் விஜய் முக்கிய’அறிவிப்பு !!

விஜய் மக்கள் இயக்கத்தின் வலுப்படுத்துவது பற்றியும் அதன் மூலம் பல நலத்திட்டங்கள் செய்வது பற்றியும் விஜய் ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.   தேவையற்ற போஸ்டர்களை ஒட்ட வேண்டாம் என்று ரசிகர்களுக்கு நடிகர் விஜய் அறிவுறுத்தியுள்ளார். திருச்சியில் நேற்று விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் ‘நாளைய முதல்வர் விஜய்’ என்ற போஸ்டர்கள் நகர் முழுவதும் ஒட்டப்பட்டிருந்தன. இந்நிலையில் நேற்று புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளை தன்னுடைய பனையூர் இல்லத்தில் நடிகர் விஜய் சந்தித்தார். …

Read More »

வருத்தம் தெரிவித்த உதயநிதி ஸ்டாலின்..!

ஒத்த செருப்பு சைஸ் 7’ என்ற படத்தை, கடந்த ஆண்டு பார்த்திபன் இயக்கி, தயாரித்து இருந்தார். இந்த படத்தில் பார்த்திபன் மட்டும் ஒற்றை ஆளாய் நடித்தது, தமிழ் திரை உலகில் பெரிதாக பேசப்பட்டது. கடந்த ஆண்டு இந்தப் படம், கோவாவில் நடைபெற்ற தேசிய திரைப்படவிழாவில் திரையிடப்பட்டது. அப்போது, அப்போது இந்தியன் பனோரமா சார்பில் படத்திற்கு விருது அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கான அறிவிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்னர் அரசிதழில் வெளியானது. …

Read More »

பிக்பாஸ் 4-ல் தொகுப்பாளராக களமிறங்கும் சமந்தா?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனை நடிகை சமந்தா சில வாரங்களுக்கு தொகுத்து வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தென்னிந்தியாவில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தெலுங்கில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன், சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. முன்னணி நடிகர் நாகார்ஜுனா இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஜூனியர் என்.டி.ஆர், நானி ஆகியோர் சீசன் 1, 2 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள். 3-வது சீசனையும் தற்போது …

Read More »

விஜய் மறைமுகமாக இந்தக் கட்சிக்கு சப்போர்ட் செய்கிறாரா?

தற்போது தமிழகத்தில் இருக்கும் அதிமுக மற்றும் திமுக ஆகிய கட்சிகளின் முக்கிய தலைவரான ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகியோர் இறந்த பிறகு அரசியலில் பல மாற்றங்கள் ஏற்படும் என தெரிகிறது. ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகிய இருவரும் இல்லாத முதல் தேர்தலை சந்திக்க உள்ளது இரண்டு கட்சிகளும். இந்நிலையில் சமீபத்தில் தளபதி விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் விஜய்யின் மக்கள் இயக்கம் தேவைப்படும்போது கட்சியாக மாறும் என தெரிவித்துள்ளார். இதனைத் …

Read More »

இயக்குநர் ஷங்கர் காட்டம்..

இந்தியன் 2 படத்தின் பட்ஜெட்டை மேலும் குறைக்க முடியாது என ஷங்கர் சொல்லிவிட்டதாக தெரிகிறது. இந்தியன் 2 படப்பிடிப்பை துவங்குங்கள் அல்லது என்னை வேறு படங்களில் பணி செய்ய விடுங்கள் என தயாரிப்பு நிறுவனத்திற்கு கடிதம் எழுதியிருக்கிறார் இயக்குநர் சங்கர். படப்பிடிப்பு தளத்தில் விபத்து, லாக்-டவுன் போன்ற காரணங்களால் இந்தியன் 2 படத்தின் பணிகள் நடைபெறாமல் இருக்கின்றன. கொரோனா காலத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை குறைக்க படத்தின் பட்ஜெட்டை மேலும் குறைக்குமாறு …

Read More »
MyHoster