Breaking News
Home / சினிமா (page 10)

சினிமா

கடலுக்குள் காஜல்.. அடடே..

நடிகை காஜல் அகர்வால் சமீபத்திய புகைப்படங்கள் ஒரு தொகுப்பு. (படங்கள் – இன்ஸ்டாகிராம்   மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரான கவுதம் கிச்லுவைத் திருமணம் செய்த நடிகை காஜல் அகர்வால், திருமணத்திற்கு பிறகு தனது கணவருடன் சேர்ந்து இருக்கும் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகின்றார்.     Thanks to : news 18

Read More »

கார்த்திக்கை வழிமறித்து செல்போன் கொள்ளை !!

நடிகர் கவுதம் கார்த்திக்கை வழிமறுத்த செல்போன் திருடர்கள் அவரை கீழே தள்ளிவிட்டு செல்போனை பறித்துச் சென்றுள்ளனர். மறைந்த பழம்பெரும் நடிகர் முத்துராமனின் பேரனும், நடிகர் கார்த்திக்கின் மகனுமான நடிகர் கவுதம் கார்த்திக் போயஸ் தோட்டத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடல், தேவராட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள கவுதம் கார்த்திக் சிம்புவுடன் இணைந்து முஃப்தி தமிழ் ரீமேக், எழில் இயக்கத்தில் பார்த்திபனுடன் இணைந்து ஒரு படம் உட்பட ஒரு சில புதிய …

Read More »

நடிகர் விக்ரம் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்..

நடிகர் விக்ரம் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை பெசன்ட் நகரில் உள்ள நடிகர் விக்ரமின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை காவல் கட்டுப்பாட்டு அறையை  தொடர்பு கொண்ட மர்ம நபர், நடிகர் விக்ரம் வீட்டிற்கு வெடிகுண்டு வைத்துள்ளதாகக் கூறி இணைப்பைத் துண்டித்துள்ளார். கட்டுப்பாட்டு அறையில் இருந்து இது தொடர்பாக திருவான்மியூர் போலீசாருக்கு தகவல் …

Read More »

தாமதமாவதற்கு உடல்நிலையும் ஒரு காரணமா?

நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்க தாமதமாவதற்கு அவருடைய உடல்நிலையும் ஒரு காரணமாக கூறப்படும் நிலையில் ரஜினியின் உடல்நிலை குறித்தும் அவர் எடுத்துகொண்ட சிகிச்சைகள் என்னென்ன? கடந்த 45 ஆண்டுகளுக்கு முன் திரையுலகில் கால் பதித்த ரஜினிகாந்த், இன்றும் சூப்பர் ஸ்டார் அந்தஸ்துடன் வலம் வந்து கொண்டிருக்கிறார். திரைப்படங்களில் ஸ்டண்ட் காட்சிகளில் நடிப்பது, நடனம் ஆடுவது என எப்போதும் போல ரஜினி உற்சாகமாக தோன்றினாலும் சிங்கப்பூரில் சிகிச்சை செய்து திரும்பியதில் இருந்து …

Read More »

பாலாவை பைத்தியக்காரன் என்று திட்டிய பிரபலம்..

தமிழ் சினிமாவில் சைக்கோ இயக்குனர் என அனைவராலும் அன்புடன் அழைக்கப்படுபவர் தான் பாலா. தன்னுடைய படங்களில் ஈவிரக்கமில்லாமல் ஒவ்வொரு காட்சிகளும் மக்கள் மனதில் பதிய வேண்டும் என தீர்க்கமாக இருப்பவர். அதிலும் நான் கடவுள், பரதேசி போன்ற படங்களில் அநியாயத்திற்கு அந்த காட்சிகளுக்கு உயிர் கொடுத்திருப்பார். அப்படிப்பட்ட அது திறமை வாய்ந்த பாலாவை பிரபலம் ஒருவர் பைத்தியக்காரன் என்று கூறியது பலருக்கும் சங்கடத்தை கொடுத்துள்ளது. ஆனால் உண்மை தெரிந்த பிறகு …

Read More »

ரஜினி, விஜய்யின் வெற்றி ரகசியம் இதுதான் !!

ரஜினி, விஜய்யின் வெற்றி ரகசியம் குறித்து நடிகர் விஜய் சேதுபதி சமீபத்திய பேட்டியில் தெரிவித்து உள்ளார். விஜய் சேதுபதி இமேஜ் பார்க்காமல் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்த திருநங்கை கதாபாத்திரத்துக்கு பாராட்டுகள் கிடைத்தன. சீதக்காதியில் வயதானவராக வந்தார். விக்ரம் வேதா, ரஜினிகாந்தின் பேட்ட படத்தில் வில்லன் வேடம் ஏற்றார். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்துள்ளார். …

Read More »

யூடியூப் சேனல் தொடங்குகிறார் நடிகர் விஜய் !!

அதிகாரப்பூர்வமாக விஜய் மக்கள் இயக்கம் பெயரில் ஒரு யூடியூப் சேனலைத் தொடங்குகிறார் நடிகர் விஜய். இன்றைய டிஜிட்டல் உலகில் நாளிதழ்கள், சேட்லைட் டிவிக்கள் என அனைத்தையும் விஞ்சியுள்ளன சமூக ஊடகங்கள். காணொளிப் பதிவுகளை இடுவதற்கு யூடியூப் மிக முக்கியமான தளமாக அமைந்துள்ளது. இச்சூழலில் பிரபலங்கள் பலர் தங்களின் பெயரில் ட்விட்டர், முகநூல், இன்ஸ்டாகிராம் கணக்குகள் தொடங்குவது போல யூடியூப் சேனலும் தொடங்கி நடத்தி வருகின்றனர். அந்த வகையில் தற்போது உதயமாகவுள்ளது …

Read More »

முன்பணத்தைக் கேட்டு போர்க்கொடி தூக்கும் விநியோகஸ்தர்கள் !!

மாஸ்டர் படத்தை வெளியிடுவதில் ஏற்கனவே தாமதம் ஏற்பட்டிருப்பதால் பொங்கலுக்கு படத்தை வெளியிட்டே ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள். முன்பணத்தை திருப்பி கொடுக்குமாறு மாஸ்டர் திரைப்பட விநியோகஸ்தர்கள் போர்க்கொடி தூக்கியிருக்கிறார்கள். தயாரிப்பாளர்களும் அதற்கான பேச்சுவார்த்தையில் இருக்கிறார்கள். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில்உருவான   ‘மாஸ்டர்’  திரைப்படம் 2020 ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான வியாபாரங்கள் முழுவதும் பேசி முடிக்கப்பட்டன. ஆனால் கொரோனோ ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் படத்தை …

Read More »

இந்த வாரம் யாரும் எதிர்பார்க்காத போட்டியாளரை வெளியேற்றிய பிக்பாஸ் !!

BIGG BOSS TAMIL 4 | பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேற்றப்படப்போவது யார் என்பது குறித்த தகவல் கசிந்துள்ளது. 50 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் மற்றும் சுசித்ரா ஆகிய 4 பேர் வெளியேற்றப்பட்டு 14 போட்டியாளர்கள் மீதமிருக்கின்றனர். இந்த வாரம் வெளியேற்றப்படுவோர் பட்டியலில் சோம், பாலா, ஆரி, ரமேஷ், அனிதா, சனம், நிஷா ஆகிய ஏழு பேர் சக …

Read More »

எதற்கெல்லாம் அனுமதி தெரியுமா?

தமிழ்நாட்டில் அமலில் உள்ள பொது முடக்கத்தில் இந்த முறை எதற்கெல்லாம் அனுமதி வழங்கப்பட வாய்ப்புள்ளது என்பது குறித்த தகவல்கள் வெளியாகி வருகின்றன. பொது முடக்கம் நவம்பர் 30ஆம் தேதியுடன் நிறைவடையும் நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.   கொரோனா பரவல் காரணமாக தமிழ்நாட்டில் மார்ச் மாதம் முதல் பொது முடக்கம் அமலில் உள்ளது. பாதிப்புகள் அதிகரித்து வந்த நிலையில் கடந்த …

Read More »
MyHoster