Breaking News
Home / சினிமா (page 64)

சினிமா

நடிகைக்கு ஊரடங்கில் நிச்சயதார்த்தம்… செப்டம்பரில் திருமணம்?

நடிகை மியா ஜார்ஜூக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றிருப்பதாகவும் வரும் செப்டம்பர் மாதத்தில் திருமணம் நடக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 2010-ம் ஆண்டு ராஜநேசன் இயக்கிய ஸ்மால் ஃபேமிலி என்ற மலையாள படத்தில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை மியா ஜார்ஜ் பின்னர் மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களான மோகன்லால் ,மம்மூட்டி, பிருத்விராஜ் உள்ளிட்டோரின் படங்களிலும் நாயகியாக நடித்தார். அமரகாவியம் படத்தின் மூலம் தமிழுக்கு வந்த மியா, இன்று நேற்று நாளை, சசிகுமாரின் வெற்றிவேல், …

Read More »

வடிவேலுவிடம் மன்னிப்பு கேட்ட மனோபாலா..!!

சிங்கமுத்து மற்றும் மனோபாலா ஆகியோர் மீது வடிவேலு புகார் அளித்த நிலையில், அவரிடம் மனோபாலா மன்னிப்பு கேட்டுள்ளார். பிரபல இயக்குனரும் காமெடி நடிகருமான மனோபாலா தற்போது ஒரு யூடியூப் சேனல் துவங்கி நடத்தி வருகிறார். வேஸ்ட் பேப்பர் என பெயரிடப்பட்டுள்ள அந்த சேனலில் மனோபாலா பல சினிமா துறை நட்சத்திரங்கள் உடன் பேசி அந்த நேர்காணல் வீடியோவை வெளியிட்டு வருகிறார். அந்த வரிசையில் நடிகர் சிங்கமுத்துவை சமீபத்தில் பேட்டி எடுத்திருந்தார் …

Read More »

பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சித்ராவுக்கு திருமணமா?

வீட்டில் வரன் பார்த்து வருகிறார்கள் என்று ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சித்ரா தெரிவித்துள்ளார். 2013-ம் ஆண்டு மக்கள் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக அறிமுகமானவர் சித்ரா. அதனைத் தொடர்ந்து ஜெயா டிவி, ஜீ தமிழ், உள்ளிட்டவற்றில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகப் பணிபுரிந்துள்ளார். மேலும் ‘சரவணன் மீனாட்சி (சீசன் 2)’ சீரியலில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 2018-ம் ஆண்டு முதல் விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் முக்கியக் கதாபாத்திரத்தில் சித்ரா நடித்து வருகிறார். இந்த சீரியல் மிகவும் …

Read More »

ஒரு லட்சம் பக்தர்கள் சேர்ந்து முருகன் பற்றிய பக்தி படம் தயாரிப்பு…

தமிழில் தொட்ரா என்ற படத்தை இயக்கியவர் டி.மதுராஜ். இவர் அடுத்து இயக்கும் படம் அரோகாரா. இது கடவுள் முருகனை பற்றிய பக்தி படம். இதுகுறித்து டி.மதுராஜ் கூறியதாவது: தமிழில் பக்தி படங்கள் வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இப்போது பக்தி படம் எடுத்தால் யாரும் தயாரிக்கவும் முன்வருவதில்லை. அதனால் முருகன் பக்தர்களையே தயாரிப்பாளராக்கி முருகன் பக்தி படம் எடுக்க முடிவு செய்தேன். இதில் ஒரு லட்சம் முருக பக்தர்கள் தங்களால் …

Read More »

தந்தையானார் இயக்குனர் விஜய்

தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பனின் மகன் ஏ.எல்.விஜய், தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருக்கிறார். கங்கனா ரனாவத் நடிப்பில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமான தலைவி படத்தை விஜய் இயக்கி வருகிறார். நடிகை அமலா பாலை, இயக்குனர் விஜய் காதலித்து கடந்த 2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். கருத்து வேறுபாடு காரணமாக 2017ம் ஆண்டு இருவரும் விவகாரத்து பெற்று பிரிந்துவிட்டனர். இதையடுத்து மருத்துவர் ஐஸ்வர்யா என்ற பெண்ணை …

Read More »

ரசிகரை கண்ட படி திட்டிய நடிகை -குஷ்பூ

நாளுக்கு நாள் சினிமா நடிகைகளை நேரடியாக வம்புக்கு இழுப்பதில் நெட்டிசன்களுக்கு அப்படி என்று சந்தோசமாக தெரியவில்லை. இவர்களை கடுப்பேத்தி, அவர்களது வாயிலிருந்து வார்த்தையை பிடுங்கி விளையாண்டு வருகின்றனர். அந்த வகையில் வழக்கம்போல் ட்விட்டரில் நடிகை குஷ்புவை ரசிகர் ஒருவர் வம்புக்கு இழுக்க குஷ்புவும் அவர்களுக்கு கண்டபடி ரிப்ளை கொடுத்தது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. குஷ்பூ காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். அதனடிப்படையில் அவ்வப்போது …

Read More »

சின்னத்திரை படப்பிடிப்புக்கு உத்தரவு -முதலமைச்சர்

சின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்ற அனுமதி அளித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.   சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் மற்றும் தென்னிந்திய சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று, சில நிபந்தனைகளுடன் சின்னத்திரை படப்பிடிப்பை துவங்குவதற்கு 21.05.2020 அன்று அனுமதி அளித்து உத்தரவிடப்பட்டது. அனுமதி அளிக்கப்பட்ட அதிகபட்ச 20 நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்ப …

Read More »

ஜெயம் ரவி செய்த மாஸ் காரியம்

  தமிழ் சினிமாவில் வெற்றி படங்களை கொடுக்கக்கூடிய நடிகர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அதில் முக்கியமான நடிகராக வலம் வருபவர் தான் ஜெயம் ரவி(Jayam Ravi). இடையில் சில படங்களில் சொதப்பினாலும் பிறகு தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றியை குவித்துள்ளார். சமீபகாலமாக ஜெயம் ரவியின் படங்களுக்கு பெரிய அளவில் ஓபனிங் இருப்பது தெரிந்து வருகிறது. ஜெயம் ரவி நடிப்பில் கடைசியாக வெளியான கோமாளி படம் வசூல் ரீதியாக பெரிய வெற்றியைப் …

Read More »

43 வயதில் இரண்டாவது திருமணம் செய்யப் போகும் அஜித் பட நடிகை..

  அஜித் நடித்த கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படத்தில் அவர் இயக்கும் படத்தின் நாயகியாக ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் பூஜா பத்ரா.   பாலிவுட் சினிமாக்களில் நடிக்க வந்த புதிதிலேயே கவர்ச்சியில் கிறங்கடித்து பல ரசிகர்களை தன் வசம் சேர்த்தவர் பூஜா பத்ரா. தென்னிந்திய மொழிகளிலும் நடித்து புகழ் பெற்றார். 90 காலகட்டங்களில் அதிக கவர்ச்சி காட்டும் நடிகையாக வலம் வந்ததால் ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்தன. இதனால் …

Read More »

கொரோனாவால் என்னென்ன மாற்றங்கள் வரும்? -கங்கனா

  கொரோனாவால் திரையுலகில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து நடிகை கங்கனா ரணாவத் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.   நடிகை கங்கனா ரணாவத் கொரோனாவால் திரையுலகில் ஏற்படும் மாற்றங்கள் பற்றி பேசி உள்ளார். அவர் கூறியதாவது: ‘’ஊரடங்குக்கு பிறகு ஒரு நடிகையாக எந்த மாதிரி நிலைமைகள் வந்தாலும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன். ஊரடங்கு முடிந்ததும் நாம் நடிக்கும் படங்கள் நிலைமை, வியாபாரம் எப்படி இருக்கும் என்று யாருக்கும் தெரியாது. இன்னும் எந்த …

Read More »
MyHoster