கருணாஸின் உடல்நிலை சீராக இருப்பதாக அவரது மகன் தெரிவித்துள்ளார் கடந்த சில நாட்களுக்கு முன்னர் எனது தந்தையுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள் என்று கென் கருணாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில் முன்கள பணியாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்களையும் கொரோனா விட்டுவைப்பதில்லை. ஏற்கெனவே களப்பணியாற்றிய திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ. அன்பழகன் …
Read More »வேதாளம் தெலுங்கு ரீமேக் !!
வேதாளம் திரைப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட இருப்பதாகவும், அஜித் கேரக்டரில் பிரபல நடிகர் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. வேதாளம் திரைப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட இருப்பதாகவும், அஜித் கேரக்டரில் பிரபல நடிகர் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித், லட்சுமி மேனன், ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடித்து கடந்த 2015-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் வேதாளம். தமிழில் வெற்றி பெற்ற இந்தப் படம் …
Read More »விஜய் மக்கள் இயக்கம் மீரா மிதுன் மீது போலீசில் புகார்!!
நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி குறித்து சமூகவலைதளத்தில் மீராமிதுன் அவதூறு பேசி வருவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி குறித்து சமூகவலைதளத்தில் மீராமிதுன் அவதூறு பேசி வருவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது. மாடலிங் உலகில் இருந்து 8 …
Read More »இந்தியன் – 2 படப்பிடிப்பு? கமல் விளக்கம்
இந்தியன்-2 படப்பிடிப்பை விபத்து நடந்த அதே இடத்தில் மீண்டும் நடத்துவது குறித்து இயக்குனர் ஷங்கர் முடிவு செய்வார் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்னர் சென்னையை அடுத்த ஈவிபியில் இந்தியன் 2 படப்பிடிப்பு நடைபெற்றது. அப்போது கிரேன் விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்தார். அந்த குடும்பத்தினருக்கு படத்தின் தயாரிப்பாளர், கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர் ஆகியோர் 4 கோடி ரூபாய் நிவாரண தொகையாக …
Read More »‘நான் ஒரு ஏலியன்’ என்ற புதிய ஆல்பம் ; ஹிப் ஹாப் ஆதி..
‘ஹிப் ஹாப் தமிழன்’ என்ற ஆல்பத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானவர் ‘ஹிப் ஹாப்’ ஆதி. அதைத்தொடர்ந்து தமிழ் சினிமாவில் பாடகராக அறிமுகமானார். பின்னர் இசையமைப்பாளர், நடிகர், இயக்குநர் என தமிழ் சினிமாவில் தனக்கென தனிப்பாதை அமைத்துக் கொண்டார். வணக்கம் சென்னை, எதிர் நீச்சல், கத்தி உள்ளிட்ட படங்களில் பாடல்கள் பாடியுள்ள ஆதி, ஆம்பள, தனி ஒருவன், இமைக்கா நொடிகள் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவர் இசையில் வெளியான …
Read More »மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வனில் சாரா !!!
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் வரலாற்றுப் படமான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சாரா நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் வரலாற்றுப் படமான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சாரா நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. விக்ரம் மகளாக ‘தெய்வத்திருமகள்’ படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழில் அறிமுகமானவர் பேபி சாரா. தொடர்ந்து, ‘சைவம்’, ‘விழித்திரு’,‘சில்லுக்கருப்பட்டி’ ஆகிய தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ளார். …
Read More »எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு கொரோனா தொற்று உறுதி!!!
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில் அரசியல்வாதிகள், திரையுலக பிரபலங்கள் என பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், ஐஸ்வர்யாராய், இயக்குநர் ராஜமவுலி உள்ளிட்ட திரைத்துறை பிரபலங்கள் கொரோனா தொற்றுக்கு உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு லேசான அறிகுறிகளுடன் கொரோனா தொற்று …
Read More »லோகேஷ் கனகராஜின் அடுத்த படம் கமல்ஹாசன் ரஜினிகாந்தின் கூட்டணி ?
மாஸ்டர் படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கும் புதிய படம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. மாஸ்டர் படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கும் புதிய படம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. மாநகரம், கைதி படங்களை அடுத்து விஜய்யின் மாஸ்டர் படத்தை இயக்கினார் லோகேஷ் கனகராஜ். கொரோனா பிரச்னை முடிந்து இயல்புநிலை திரும்பிய பின்னர் மாஸ்டர் படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாஸ்டர் படத்தை அடுத்து கமல்ஹாசன் …
Read More »இன்ஸ்டாவை கலக்கும் ஷெரின் !!
நடிகை ஷெரின் சமீபத்திய புகைப்படங்கள் ஒரு தொகுப்பு. (படங்கள் – இன்ஸ்டாகிராம்) Thanks to : news 18
Read More »ஏ ஆர் ரகுமான் மீது செம கடுப்பில் பிரபாஸ்..
பிரபாஸ் தெலுங்கு நடிகராக இருந்தாலும் தற்போது தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் இந்திய அளவில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அதற்கு காரணம் பாகுபலி படங்களின் வெற்றிதான். ராஜமௌலி இயக்கிய அந்த படங்கள் உலக அளவில் பெரும் வரவேற்ப்பை பெற்றது. இதனால் பிரபாஸின் அடுத்தடுத்த படங்கள் பேன் இந்தியா படமாக வெளிவந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் அதிரடி ஆக்ஷன் படமாக வெளிவந்த படம் பெரிய அளவு விமர்சன ரீதியாக …
Read More »
Rathiri Rounds Never Stop