Breaking News
Home / சினிமா (page 66)

சினிமா

தயாரிப்பாளர் மரணம்.. சோகத்தில் திரையுலகம்..

சமீபகாலமாகவே தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து துக்க சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. நடிகர் கமல்ஹாசனை சோலோ ஹீரோவாக முதன் முதலில் அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் காலமானார். ஆம் உடல் நலம் குறைவு காரணமாக இவர் இயற்கை மரணம் அடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் இந்த செய்தி திரையுலக பிரபலங்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.களத்தூர் கண்ணம்மா’வைத் தொடர்ந்து கமல்ஹாசன் சில படங்களில் துணை நடிகராகவும், நடன கலைஞராகவும் பணிபுரிந்தார். 1975ஆம் ஆண்டு ‘பட்டாம்பூச்சி’ என்னும் படத்தில்தான் கமல்ஹாசன் …

Read More »

ஃபர்ஸ்ட் லுக் – க/பெ. ரணசிங்கம்

ஐஸ்வர்யா ராஜேஷ் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘க/பெ. ரணசிங்கம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷ் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘க/பெ. ரணசிங்கம்’. பெ.விருமாண்டி இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி கவுரவக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பல்வேறு படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்த பெரிய கருப்பத்தேவரின் மகன்தான் இயக்குநர் பெ.விருமாண்டி என்பது குறிப்பிடத்தக்கது.   Thanks: tamil the Hindu    

Read More »

கிளாமராக போஸ் கொடுத்த ‘டூப்’ ஐஸ்வர்யா ராய்

சமீப காலமாக சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆவது நடிகைகள் மற்றும் மாடல்களின் ஹாட் புகைப்படங்கள் தான். அதிலும் ஊரடங்கு காலத்தில் புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியிடுவது, டிக்டாக் செய்வது அதிகரித்துவிட்டது. ஈரானின் இஸ்ஃபஹான் பகுதியில் பிறந்தவர், மஹ்லகா ஜாபேரி. இவர் பார்ப்பதற்கு அப்படியே பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் போன்று உள்ளார் என்று ரசிகர்கள் சிலிர்ப்புடன் சொல்கின்றனர். இவர் அமெரிக்காவின் சான் டியாகோ நகரில் வசித்து வருகிறார். மஹ்லகாவின் போட்டோக்களை அவரது …

Read More »

பாகுபலி வில்லனுக்கு திருமணம்

நடிகர் ராணாவும், ஹைதராபாத்தை சேர்ந்த டிசைனர் மிஹீகா பஜாஜும் காதலித்து வருகிறார்கள். இதை ராணா சமூக வலைதளங்களில் தெரிவித்த பிறகு தான் அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் ராணாவுக்கும், மிஹீகாவுக்கும் கடந்த புதன்கிழமை நிச்சயதார்த்தம் நடந்துவிட்டது என்று கூறப்பட்டது.

Read More »

நிபந்தனைகளுடன் சின்னத்திரை படப்பிடிப்பு துவங்க அனுமதி..!

  தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் (FEFSI) மற்றும் தென்னிந்திய சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கம் (STEPS) விடுத்த கோரிக்கையை பரிசீலித்து, சில கட்டுப்பாடுகளுடன் சின்னத்திரை படப்பிடிப்பு துவங்க அனுமதி வழங்கப்படுகிறது. ட்விட்டர் பக்கத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி திரு.பழனிசாமி அவர்கள் தெரிவித்து உள்ளார்.    

Read More »

சிலிம் ஆக மாறிய இந்துஜா

மேயாதமான் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் இந்துஜா ரவிச்சந்திரன். வைபவ் தங்கச்சியாக நடித்த சுடர்விழி கேரக்டர் இன்றளவும் ரசிகர்களுக்கு ஃபேவரிட். இந்துஜா வேலூரைச் சேர்ந்தவர். மீடியாவின் மீது ஆர்வம் கொண்ட இவர் ‘மேயாத மான்’ படத்தின் ஆடிஷனில் கலந்துகொண்டு படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். தமிழ் பேச தெரிந்த ஹீரோயின்களில் ஒருவர். சமீபத்தில் மகாமுனி, பிகில் படங்களில் இந்துஜாவின் கேரக்டர் பெரிய அளவில் பேசப்பட்டது. சமீபகாலமாக பட வாய்ப்புக்காக …

Read More »

10ஆம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பால் நடிகர் விவேக் மகிழ்ச்சி!

பத்தாம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பு குறித்த அறிவிப்பால் நடிகர் விவேக் மகிழ்ச்சி அடைந்துள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுக்க சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வரும் 31ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜூன் 1ஆம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கும் என தமிழக அரசு அண்மையில் அறிவித்தது. இதனை தொடர்ந்து தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என பலரும் கோரிக்கை …

Read More »

ஊரடங்கு முடிந்ததும் வரலக்ஷ்மிக்கு கல்யாணமா ? மாப்பிள்ளை யார் தெரியுமா ?

தமிழ் சினிமாவில் பிரபல நடிகரும், அரசியல்வாதியுமான சரத்குமாரின் மகள் தான் நடிகை வரலட்சுமி சரத்குமார். தமிழில் சிம்பு நடித்த ‘போடா போடி’ படத்தின் மூலம் தான் ‘போடா சினிமா உலகில் அறிமுகமானார். பின்னர் இவர் தாரை தப்பட்டை, விக்ரம் வேதா, சர்க்கார், சண்டக்கோழி 2, மாரி 2 போன்ற பல்வேறு படத்தில் நடித்துள்ளார். மேலும், பல ஆண்டுகளாக நடிகர் விஷாலும், வரலட்சுமியும் காதலித்து வந்தார்கள் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டது. பின் சில …

Read More »
MyHoster