Breaking News
Home / சினிமா (page 11)

சினிமா

பிக்பாஸ் வீடு வெள்ளத்தில் மூழ்கியதா?…

பிக்பாஸ் வீட்டுக்குள் மழை நீர் புகுந்திருப்பதாகவும், போட்டியாளர்கள் நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியான நிலையில் இதுகுறித்து விஜய் டிவி தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் அக்டோபர் 4-ம் தேதி முதல் தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. 50 நாட்களைக் கடந்திருக்கும் இந்நிகழ்ச்சியில் இதுவரை 4 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு 14 பேர் வீட்டில் உள்ளனர். இவர்களுக்கு நாள்தோறும் வித்தியாசமான டாஸ்க்குகள் கொடுப்பது வழக்கம். …

Read More »

வெளியான வலிமை படத்தின் அஜித் ஸ்டில் !!

வலிமை படத்தில் அஜித் பைக் ஓட்டும் காட்சிகளின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அந்தப் படங்கள் இணையத்தில் வைரலாகிவருகின்றன. போனி கபூர் தயாரிப்பில் ஹெச். வினோத் இயக்கும் படம் வலிமை. அஜித் குமார், ஹுமா குரேஷி நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனாவால் லாக்டவுன் அமலானதை தொடர்ந்து, கடந்த சில மாதங்களாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால், கடந்த சில வாரங்களுக்கு முன் ஐதராபாத் ராமோஜி ராவ் பிலிம்சிட்டியில் …

Read More »

2021 ஆஸ்கார் விருதிற்கு தேர்வாகி உள்ள முதல் இந்திய திரைப்படம்.

வருடம் தோறும் உலகளவில் மிக பெரிய விருதாக கருதப்படும் ஆஸ்கார் விருதிற்கு பல படங்கள் தேர்வாகி வருகிறது. அந்த வகையில் Lijo Jose Pellissery இயக்கத்தில் மலையாளத்தில் 2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜல்லிக்கட்டு. இப்படம் தற்போது 2021 ஆஸ்கார் விருதிற்கு இந்தியா சார்பில் தேர்வாகி உள்ளது. இவை இந்தியா சார்பாக அனுப்பப்பட்டுள்ள திரைப்படம். கடந்த வருடம் கல்லி பாய் தேர்வானது குறிப்பிடத்தக்கது. கடைசியாக லகான் படம் ஆஸ்கர் …

Read More »

பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல விரும்பும் பரத், பிரேம்ஜி..

பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்களாக செல்ல பிரேம்ஜி, பரத் ஆகியோர் விருப்பம் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அக்டோபர் 4-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் அர்ச்சனா, பாடகி சுசித்ரா ஆகிய இருவரும் வைல்ட் கார்ட் என்ட்ரி கொடுத்தனர். நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக்க விதவிதமான டாஸ்க்குகள் போட்டியாளர்களுக்கு கொடுத்து பிரச்னைகளை …

Read More »

பிரபல இயக்குநரின் கார் சேதம்..

நிவர் புயல் தீவிரமடைந்திருக்கும் நிலையில் பலத்த சூரைக்காற்று வீசி மரம் விழுந்ததால் பிரபல இயக்குநரின் கார் சேதமடைந்துள்ளது. வங்கக் கடலில் உருவான நிவர் புயல் வலுப்பெற்று அதிதீவிர புயலாக மாறியுள்ளது. இன்று இரவு அல்லது நாளை அதிகாலையில் புயல் கரையைக் கடக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில் தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை காலையிலிருந்தே தொடர்மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கி …

Read More »

ஆர்யா இப்போது எனிமி ஆனார் – விஷால்…

ஆர்யா – விஷால் இணைந்து நடிக்கும் திரைப்படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அரிமா நம்பி, இருமுகன், நோட்டா உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் அடுத்ததாக ஆரயா – விஷால் நடிக்கும் திரைப்படத்தை இயக்குகிறார். மினி ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் எஸ்.வினோத்குமார் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ‘எனிமி’ என்று டைட்டில் வைத்திருக்கிறது படக்குழு. ஆர்.டி.ராஜேசகர் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு தமன் இசையமைக்கிறார். மேலும் இந்தப் படத்தில் நடிக்க டப்ஸ்மாஷ் …

Read More »

விஜய்க்கு பாலிவுட்டில் இருந்து வரும் ஹீரோயின் !!

தளபதி 65 படத்தில் விஜய்க்கு ஜோடியாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் நடிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தான் நடித்த மாஸ்டர் படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கிறார் விஜய். ஏப்ரல் மாதம் 9ம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டார்கள். ஆனால் அதற்குள் கொரோனா வைரஸ் பிரச்சனை விஸ்வரூபம் எடுக்கவே மாஸ்டர் ரிலீஸை தள்ளிப் போட்டனர். மாஸ்டர் படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் …

Read More »

காரில் சிக்கிய ஐஸ்வர்யா ராஜேஷ் !!

கனமழையில் காரில் சிக்கிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், பொதுப்போக்குவரத்தின் முக்கியத்தை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தெரிவித்துள்ளார். வங்கக் கடலில் உருவான நிவர் புயல் வலுப்பெற்று அதிதீவிர புயலாக மாறியுள்ளது. இன்று இரவு அல்லது நாளை அதிகாலையில் புயல் கரையைக் கடக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில் தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை காலையிலிருந்தே தொடர்மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கி மக்கள் …

Read More »

குஷ்புவுடன் மோதும் நடிகை மீரா மிதுன் !!

குஷ்புவுடன் மோதும் நடிகை மீரா மிதுன். நடிகை குஷ்பு சமீபத்தில் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதா கட்சியில் இணைந்தார். சில தினங்களுக்கு முன்பு வேல் யாத்திரை நிகழ்ச்சிக்கு சென்ற போது அவரது காரில் டேங்கர் லாரி மோதியது. இந்த விபத்தில் குஷ்பு அதிர்ஷ்டவசமாக தப்பினார். இந்த நிலையில் குஷ்புவின் அரசியல் நடவடிக்கைகளை நடிகை மீராமிதுன் விமர்சித்து உள்ளார். டுவிட்டரில் மீரா மிதுன் வெளியிட்டுள்ள பதிவில், “எம்.எல்.ஏ சீட்டுக்கு தி.மு.க கட்சியில் …

Read More »

நான் இறந்துபோக 30 சதவீத வாய்ப்புகள் இருந்தன: ராணா..

தனக்கிருந்த உடல்நலப் பிரச்சினையால் பக்கவாதம் வரவும், இறந்து போகவும் வாய்ப்புகள் இருந்ததாக நடிகர் ராணா கூறியுள்ளார். தெலுங்குத் திரையுலகில் கிராஃபிக்ஸ் கலைஞராகத் தனது பணியை ராணா தொடங்கினார். மகேஷ் பாபுவின் ‘சைனிகுடு’ திரைப்படத்தின் கிராஃபிக்ஸ் பொறுப்பை ராணாதான் கவனித்தார். இதற்காக அவருக்கு நந்தி விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது. ‘லீடர்’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான இவர், பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் பாபுவின் மகன். ‘பாகுபலி’ படத்தில் வில்லனாக நடித்து தேசிய …

Read More »
MyHoster