மக்கள் அதிகம் விரும்பி பார்க்கக்கூடிய பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சியும் ஒன்றாகும். கடந்த மூன்று சீசன்களில் விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டது. உலகநாயகன் கமல் ஹாசன் நான்காவது சீசனையும் தொகுத்து வழங்க போவது சந்தேகம்தான் என்று கூறப்பட்ட நிலையில் தொடர்ந்து 2 புரோமோகளை கமல்ஹாசனே வெளியிட்டு அந்த சந்தேகத்தை தீர்த்துவைத்தார். முந்தைய சீசன்களில் இருந்த போட்டியாளர்களின் எண்ணிக்கையை இருபதிலிருந்து 16க்கும், போட்டிக்கான கால அளவை 100 நாட்களில் இருந்து 80 …
Read More »மிஷ்கினின் பிசாசு 2 ; சைக்கோ வில்லன் உண்டு!
சித்திரம் பேசுதடி படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகி அஞ்சாதே, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, துப்பறிவாளன், சைக்கோ உள்ளிட்ட பல படங்களை இயக்கி பிரபலமானவர் மிஷ்கின். இயக்கம் மட்டுமன்றி சில நாட்களாக நடிப்பிலும் கலக்கி வருகிறார். இதோடு அல்லாமல் தயாரிப்பாளர் அவதாரமும் எடுத்துவிட்டார். மிஷ்கின் தனது தம்பி ஆதித்யா இயக்கத்தில் உருவாகும் ‘பிதா’ படத்தை தயாரித்து வருகிறார். விஷாலுடன் துப்பறிவாளன் 2 படத்தில் சில குளறுபடிகள் ஏற்பட்டுள்ளது. அடுத்ததாக சிம்பு ப்ரொஜெக்ட், …
Read More »ரஜினிகாந்த் தலைமையில் ஆன்மிக ஆட்சி மலரும் …
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் வெற்றிபெற்று ரஜினிகாந்த் தலைமையில் ஆன்மிக ஆட்சி மலரும் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கூறினார். ஜோலார்பேட்டை: திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையை அடுத்த பொன்னேரி, சின்ன மண்டலவாடியிலுள்ள இந்து மக்கள் கட்சி மாநில அமைப்பாளர் வி.கே.செல்வம் வீட்டில் இந்து மக்கள் கட்சியின் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை தொகுதிக்குட்பட்ட ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத் …
Read More »நயன்தாரா கொடுத்த ரொமான்டிக் சர்ப்ரைஸ் …
விக்னேஷ் சிவனின் பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோ தற்போது வெளியாகி வைரல் ஆகி இருக்கிறது. நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் தமிழ் சினிமாவில் இணைபிரியாத நட்சத்திர காதல் ஜோடி. அவர்கள் நானும் ரௌடி தான் படத்தில் ஒன்றாக இணைந்து பணியாற்றிய போது காதலில் விழுந்தார்கள். அப்போது இருந்து அவர்கள் ஒன்றாகவே இருந்து வருகிறார்கள். பிறந்தநாள் உள்ளிட்ட ஸ்பெஷல் தினங்களை கொண்டாடுவதற்காக அவர்கள் வெளிநாடுகளுக்கு செல்வது வழக்கம். இந்த முறை விக்னேஷ் …
Read More »‘முந்தானை முடிச்சு’ ரீமேக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ்..
‘முந்தானை முடிச்சு’ ரீமேக்கில் நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தமாகி உள்ளார். ஏ.வி.எம் நிறுவனத்தின் தயாரிப்பில் பாக்யராஜ் இயக்கி நடித்த படம் முந்தானை முடிச்சு. 1983-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் அப்போது திரையரங்குகளில் நூறு நாட்களுக்கும் மேல் ஓடி வெற்றிப் படமானது. மேலும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. பின்னர் இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் ரீமேக் ஆனது. ஊர்வசி, பூர்ணிமா பாக்யரஜ், கே.கே.சௌந்தர், தவக்களை சிட்டிபாபு …
Read More »அஜித்தை பங்கமாக கலாய்த்த பிரபல பத்திரிக்கை..
தல அஜித் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டு வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். தல அஜித்தை பற்றி யாரேனும் தவறாக பேசி விட்டால் போதும். அவரது ரசிகர்கள் தவறாக பேசி அவர்களை தாறுமாறாக விளாசி விடுவார்கள். இது ஒருபுறமிருக்க ஒரு பிரபல பத்திரிக்கை ஒன்று தல அஜித் எந்த ஒரு பிரச்சனைக்கும் வீட்டை விட்டு வெளியில் வராதவை கலாய்த்து புகைப்படம் …
Read More »சூர்யா மீது நடவடிக்கை மேற்கொள்ள அவசியமில்லை !!!
அகரம் அறக்கட்டளை மூலமாக நடிகர் சூர்யா ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கி வருவதையும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர். நீதிமன்றத்தை விமர்சித்த நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள அவசியமில்லை என தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி அடங்கிய அமர்வு உத்தரவிட்டுள்ளது. நீட் தேர்வு அச்சத்தால் சமீபத்தில் 4 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். மாணவர்களின் தற்கொலைகள் தொடர்பாக அறிக்கை வெளியிட்டிருந்த நடிகர் சூர்யா, ‘ உயிருக்கு பயந்து …
Read More »கமலின் 232-வது பட டைட்டில் அப்டேட்..
மாநகரம், கைதி உள்ளிட்ட வெற்றிப்படங்களைக் கொடுத்து மக்களிடம் கவனம் பெற்ற இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தனது 3-வது படத்திலேயே விஜய் நடிப்பில் ‘மாஸ்டர்’ படத்தை இயக்கியுள்ளார். ஏப்ரல் மாதம் திரைக்கு வந்திருக்க வேண்டிய இத்திரைப்படம் கொரோனா அச்சுறுத்தலால் தள்ளிப்போயுள்ளது. கொரோனா பிரச்னை முடிந்து இயல்புநிலை திரும்பிய பின்னர் ‘மாஸ்டர்’ திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கமல்ஹாசனின் தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜ் தனது 4-வது படத்தில் உலகநாயகன் உடன் கரம் …
Read More »அஜித் வெளியிட்ட அறிக்கை…
என்னுடைய பிரதிநிதிகளாக சிலர் தங்களை முன்னிறுத்திக் கொள்வதாகவும் அவர்களை நம்ப வேண்டாம் எனவும் நடிகர் அஜித் அறிக்கை வெளியிட்டுள்ளார். ரசிகர்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் தனது பெயர் தவறாக சித்தரிக்கப்படுவதை ஒருபோதும் விரும்பாத நடிகர் அஜித் தனது பெயர் எங்கு பயன்படுத்தப்பட்டாலும் உடனடியாக அதற்கு எதிர்வினை ஆற்றுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். 2011 ஆம் ஆண்டு தேர்தலின் பொழுது அரசியல் கட்சிகள் தனது பெயரை பயன்படுத்த ரசிகர் மன்றங்கள் காரணமாக இருப்பதை …
Read More »ஏன் நீட் வேணாம்னு சொல்லி படிக்கவிடாம பண்றீங்க; ஆர்த்தி…
ஏன் நீட் தேர்வு வேண்டாம்னு சொல்லி படிக்கிற பசங்களை பயமுறுத்தி சரியா படிக்கவிடாம பண்றீங்க என்று கேள்வி எழுப்பியுள்ளார் ஆர்த்தி. காமெடி கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் ஆர்த்தி. பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டிருக்கிறார். ஆர்த்தி தன் கணவர் கணேஷ்கருடன் சேர்ந்து யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். அவர் ட்விட்டரில் படுஆக்டிவாக இருப்பவர். சினிமா மற்றும் நாட்டு நடப்புகள் குறித்து கருத்து தெரிவிப்பார். இந்நிலையில் நீட் தேர்வால் மாணவி ஜோதி துர்கா …
Read More »
Rathiri Rounds Never Stop