Breaking News
Home / சினிமா (page 50)

சினிமா

மாஸ்டர் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த அமேசான்!!

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம் தான் மாஸ்டர். இன்னும் சொல்லப்போனால் 2020 இல் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படமும் இதுதான். ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாக இருந்த இந்த படத்தின் ரிலீஸ் தேதியில் மாறுதல்கள் ஏற்பட்டு தற்போது எப்போது வெளியிடப் போகிறார்கள் என்ற எந்தவித அறிவிப்பும் இல்லாமல் ரசிகர்கள் விழித்து வருகின்றனர்.   இதற்கிடையில் அமேசான் மற்றும் நெட்ப்ளிக்ஸ் போன்ற நிறுவனங்கள் மாஸ்டர் …

Read More »

அரசியல் பிரபலத்திடம் சூர்யா தேவி கோரிக்கை !!

முன் ஜாமின் பெற்றுத் தரும்படி சூர்யா தேவி பிரபல நடிகரிடம் கோரிக்கை வைத்துள்ளார் வனிதா – பீட்டர் பால் திருமணத்தை விமர்சிப்பதற்காகவே யூடியூப் சேனல் தொடங்கியவர் சூர்யாதேவி. ஏற்கெனவே முன்னாள் பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் குறித்து அவதூறு பேசியதற்காக கைது செய்யப்பட்டு சிறை சென்று வந்த சூர்யா தேவி, தற்போது வனிதா விஜயகுமார் திருமணத்தை கடுமையாக விமர்சித்து சமூகவலைதளங்களில் பிரபலமானார். இவர் மீது வனிதா விஜயகுமார் போரூர் மற்றும் …

Read More »

யாஷிகாவுக்கு ரகசியமாக திருமணம் நடைபெற்றதா?

ரசிகர்கள் தனக்கு திருமண வாழ்த்து தெரிவித்து வந்த நிலையில் அதிர்ச்சியடைந்த யாஷிகா ஆனந்த் விளக்கமளித்துள்ளார். ரசிகர்கள் தனக்கு திருமண வாழ்த்து தெரிவித்து வந்த நிலையில் அதிர்ச்சியடைந்த யாஷிகா ஆனந்த் விளக்கமளித்துள்ளார். இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த்.   திரைப்படங்களைத் தாண்டி பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் புகழ்பெற்றார்   தனது சமூகவலைதளபக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கிறங்கடித்து …

Read More »

நண்பர்கள் தினத்தில் விஜய்யின் வீடியோ கால் !!

நடிகர் விஜய் தன் நண்பர்கள் உடன் வீடியோ கால் பேசி இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரல் ஆகி இருக்கிறது. நேற்று நண்பர்கள் தினம் கொண்டாடப்பட்ட நிலையில் அனைவரும் தங்கள் நட்பு பற்றி சமூக வலைத் தளங்களில் அதிகம் பேசினார்கள். மேலும் வழக்கம் போல இல்லாமல் இந்த வருடம் நண்பர்கள் தினம் சற்று வித்தியாசமாக வீட்டிலிருந்து தான் அனைவரும் கொண்டாட வேண்டியதாகி விட்டது. காரணம் கொரோனா ஊரடங்கு தான்.   நண்பர்கள் …

Read More »

சுஷாந்த் மரண வழக்கை விசாரிக்க வந்த பீகார் ஐபிஎஸ் அதிகாரி தனிமைப்படுத்தல் !!

சுஷாந்த் மரண வழக்கை விசாரிக்க மும்பை வந்த பீகார் ஐபிஎஸ் அதிகாரி தனிமைப்படுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மும்பை, கிரிக்கெட் வீரர் தோனி வாழ்க்கை கதையில் நடித்து பிரபலமான இளம் இந்தி நடிகர் சுஷாந்த் சிங் சமீபத்தில் தற்கொலை செய்த சம்பவம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து இதுவரை 40-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தி உள்ளனர். இந்நிலையில் திடீர் திருப்பமாக சுஷாந்த் சிங் தற்கொலைக்கு அவரது …

Read More »

விஜய் சேதுபதியை அவமானபடுத்திய முன்னணி தயாரிப்பாளர்!!

ஆரம்பகட்டத்தில் தளபதி விஜய் போல விஜய் சேதுபதியும் பல அவமானங்களை சந்தித்து தான் இந்த இடத்திற்கு வந்துள்ளார். கூத்துப்பட்டறையில் கணக்காளராக வேலை பார்த்து வந்த விஜய் சேதுபதி சினிமா மேல் உள்ள மோகத்தினால், வாய்ப்புக்காக ஏறி இறங்காத படிகளை கிடையாதாம். அந்த வகையில் பிரபல தயாரிப்பாளர் ஒருவரை சந்திக்க சென்றுள்ளார், ஒரு வருடத்திற்கு 4 படங்களை தயாரிக்கும் திறமை கொண்டவர்.   அந்த தயாரிப்பாளரை சந்திக்க 4 மணி நேரங்கள் …

Read More »

கீர்த்தி சுரேஷுக்கு அம்மா நயன்தாராவா?

அண்ணாத்த படத்தில் நயன்தாரா கீர்த்தி சுரேஷின் அம்மாவாக நடிப்பதாக ஒரு தகவல் வெளியாகி தீயாக பரவியுள்ளது ரஜினிகாந்த் தர்பார் படத்தை அடுத்து சிறித்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். முதல்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் இருக்கும் ராமோஜிராவ் பிலிம்சிட்டியில் நடைபெற்றது. பல ஆண்டுகள் கழித்து ரஜினியுடன் சேர்ந்து …

Read More »

தர்ணா போராட்டம் !!- விஜயலட்சுமி..

பாஜக மகளிர் அணி மாநில செயலாளர் ஜெயலட்சுமி தனக்கு உதவி செய்கிறேன் என தொடர்ந்து தொந்தரவு செய்வதாக விஜயலட்சுமி குற்றச்சாட்டி உள்ளார். சென்னை திருவான்மியூரில் உள்ள தனது தற்காலிக இல்லத்தின் வெளியே தர்ணா போராட்டத்தில் ஈடுபட போவதாக கூறி வெளியே வந்த நடிகை விஜயலட்சுமிக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதனை தொடர்ந்து விஜயலட்சுமி செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர்,பாஜக மகளிர் அணி மாநில செயலாளர் ஜெயலட்சுமி தனக்கு உதவி …

Read More »

ரியல் ஹீரோ சோனு சூட் அறிவிப்பு !!

கொரோனா வைரஸால் வேலையிழந்த 3 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு பெற்று தர உள்ளதாக நடிகர் சோனு சூட் அறிவித்துள்ளார். கொரோனா ஊரடங்கு காலத்தில் ஆதரவற்ற பலருக்கு உதவிக்கரம் நீட்டி தொடர் சேவையாற்றி வரும் சோனு சூட் மக்களிடையே ரியல் ஹீரோவாக மாறிவருகிறார். ஊரடங்கின் போது புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு, தங்கும் வசதி உள்ளிட்ட பல உதவிகளை செய்து வந்தார். அண்மையில் தன் மகள்களை ஏரில் பூட்டில் உழுத ஆந்திர மாநில …

Read More »

விக்னேஷ் சிவனுக்கு நயன்தாரா அக்காவாமே..

நவீனகால பாஞ்சாலி என ரசிகர்கள் அன்போடு அழைக்கும் அளவுக்கு தமிழ் சினிமாவில் அதிக காதல் பஞ்சாயத்தில் சிக்கிய நடிகையாக வலம் வருகிறார் நயன்தாரா. ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்றாவது முறையாக காதலில் விழுந்துள்ளார் நயன்தாரா.   நானும் ரவுடிதான் படத்தில் நடித்த போது இயக்குநர் விக்னேஷ் சிவன் மீது காதல் கொண்டு தற்போது அவருடன் வலம் வருகிறார். நயன்தாராவின் லிஸ்டில் சிம்பு, பிரபுதேவாவுக்கு பிறகுதான் விக்னேஷ் சிவன் என்கிறது கோலிவுட் வட்டாரம். …

Read More »
MyHoster