Breaking News
Home / சினிமா (page 30)

சினிமா

சக்திமான் தொடர் சினிமா படமாகிறது ..

சூப்பர் ஹீரோ தொடரான சக்திமான், தூர்தர்ஷனில் 1997 முதல் 2005 வரை 8 ஆண்டுகள் ஒளிபரப்பானது. மொத்தம் 520 எபிசோடுகள் ஒளிபரப்பப்பட்டன.sha இதில் பண்டிட் கங்காதர் வித்யாதர் மாயாதர் ஓம்கார்நாத் சாஸ்திரி என்ற சக்திமான் கதாபாத்திரத்தில் முகேஷ் கன்னா நடித்து இருந்தார். சக்திமான் தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக குழந்தைகளை மிகவும் கவர்ந்தது. சக்திமான் தொடர் விரைவில் சினிமா படமாக தயாராக உள்ளது. இது தொடர்பான …

Read More »

ஹரிஷ் ப்ரியா பவானி சங்கர் இணையும் ஓ மணப்பெண்ணே !!!

ஹரிஷ் கல்யாண், ப்ரியா பவானி சங்கரின் படத்திற்கு ஓ மணப்பெண்ணே என்று பெயர் வைத்துள்ளனர். தருண் பாஸ்கர் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ரீத்து வர்மா உள்ளிட்டோர் நடித்த பெல்லி சூப்புலு படம் கடந்த 2016ம் ஆண்டு வெளியாகி பெரிய அளவில் வெற்றி பெற்றது. அந்த படத்தை ஹரிஷ் கல்யாண், ப்ரியா பவானி சங்கரை வைத்து தமிழில் ரீமேக் செய்துள்ளார் கார்த்திக் சுந்தர். இயக்குநர் ஏ.எல். விஜய்யிடம் உதவியாளராக இருந்தவர் கார்த்திக். …

Read More »

சைலன்ஸ் படம் விமர்சனம்..

ஆண்டனியும்(மாதவன்), அவரின் வருங்கால மனைவியுமான காது கேளாத, வாய் பேச முடியாத சாக்ஷியும்(அனுஷ்கா) ஒரு வீட்டிற்கு செல்கிறார்கள். 1972ம் ஆண்டு அந்த வீட்டில் ஒரு இளம் ஜோடி கொலை செய்யப்பட்டதாக படத்தின் துவக்கத்திலியே காட்டுகிறார்கள். கொலை நடந்த பிறகு யாரும் வசிக்காத அந்த வீட்டில் இருக்கும் ஒரு அரிய ஓவியத்தை பார்த்து வரைய சாக்ஷி ஆசைப்படுகிறார். அதனால் ஆண்டனியும், சாக்ஷியும் அங்கு செல்கிறார்கள். ஆனால் அங்கு ஆண்டனி கொலை செய்யப்படுகிறார். …

Read More »

விரைவில் திரையரங்குகளுக்கு தளர்வு அளிக்கப்படும் !!

தமிழகத்திற்கு மட்டுமல்ல இந்தியாவிற்கே பெருந்தலைவராக பார்க்கப்பட்டார் காமராஜர். கிங் மேக்கர் என்றால் காமராஜர் மட்டுமே என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார். பல்வேறு தளர்வுகள் திரைத்துறைக்கு அளிக்கப்பட்டது போல திரையரங்குகளுக்கும் விரைவில் தளர்வு அளிக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ள காமராஜர் நினைவு இல்லத்தில் அவரின் நினைவு நாளை முன்னிட்டு பனங்காட்டு படை கட்சி ஒருங்கிணைப்பாளர் ஹரி தலைமையில் தீப ஜோதி எடுத்துச்செல்லும் …

Read More »

100 கிலோவில் இருந்து 75 கிலோவாக குறைந்த சிம்பு..

சிம்புவின் மாற்றங்கள் தமிழ் சினிமாவுக்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளதாக சினிமாவின் மூத்த நபர்கள் கூறி வருகின்றனர். ஒரு சில வருடங்களாக தொடர்ந்து எந்த ஒரு படங்களிலும் நடிக்காமல் இருந்த சிம்பு கிட்டத்தட்ட 100 கிலோ வரை உடல் எடை கூடி பார்ப்பதற்கே வயதான அங்கிள் போல் இருந்தார்.   பின்னர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த செக்கச்சிவந்த வானம் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்த எஸ்டிஆர் அதன் பிறகு தொடர்ந்து விறுவிறுப்பாக …

Read More »

சினிமாவில் களம் இறங்கிய தோனி..

கிரிக்கெட் வீரர்களுக்கு சினிமா வாய்ப்புகள் கிடைப்பது ஒன்றும் புதிதல்ல. ஆனால் பலரும் அதில் ஆர்வம் காட்ட மாட்டார்கள். ஆனால் ஒருசில கிரிக்கெட் வீரர்கள் சினிமாவில் ஆர்வம் கொண்டு சில பல படங்களில் நடிப்பார்கள். அந்த வகையில் ஸ்ரீசாந்த் என்ற வேகப்பந்து வீச்சாளர் கேரள சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார்.   விராட் கோலியும் கிரிக்கெட்டுக்கு பிறகு சினிமாவில் நடிக்க வாய்ப்பு இருக்கிறது என இப்போதே பல பேச்சுகள் எழுந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் …

Read More »

நடிகர் சோனு சூட்டிற்கு ஐநா சபை சிறந்த மனிதநேய செயற்பாட்டாளர் விருது !!!

நடிகர் சோனு சூட்டிற்கு ஐநா சபை சிறந்த மனிதநேய செயற்பாட்டாளர் விருது உலகம் முழுவதும் மக்களின் இயல்புவாழ்க்கையை முற்றிலுமாக புரட்டிப் போட்டது கொரோனா எனும் கொடிய வைரஸ். இந்த வைரஸ் அச்சுறுத்தலின் காரணமாக இந்தியாவில் மார்ச் மாதம் 25-ஆம் தேதியிலிருந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பொதுப்போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. இதனால் வெளிமாநிலங்களில் வேலைக்குச் சென்ற புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலம் திரும்பமுடியாமல் சிக்கித் தவித்தனர். பலர் நடந்தே சென்றனர். நெருக்கடியான காலகட்டத்தில் வெளிமாநிலங்களில் …

Read More »

பிக்பாஸ் போட்டியாளர்கள் இவர்கள்தானா?

பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் பங்கேற்க இருப்போரின் பெயர் பட்டியல் இணையத்தில் கசிந்துள்ளன. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 4 நிகழ்ச்சி அக்டோபர் 4-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்தமுறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன. இந்நிலையில் தற்போது இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்களின் இறுதி பட்டியல் கசிந்துள்ளது. ஏற்கெனவே வெளியான தகவலின்படி சனம் ஷெட்டி, ஷிவானி நாராயாணன், …

Read More »
MyHoster