Breaking News
Home / சினிமா (page 2)

சினிமா

சிவாஜி கணேசனின் 93வது பிறந்தநாள்; டூடுல் வெளியிட்டு கவுரவித்த கூகுள்

சென்னை: நடிகர் சிவாஜி கணேசனின் 93வது பிறந்தநாளான இன்று (அக்.,01) அவரை கவுரவிக்கும் வகையில் கூகுள் நிறுவனம் டூடுல் வெளியிட்டுள்ளது. நடிகர் சிவாஜி கணேசன், திரைப்படம் நடிக்க துவங்கும் முன், மேடை நாடகங்களில் நடித்து வந்தார். ‛சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்’ என்ற நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடித்த கணேசனின் நடிப்புத்திறனை பாராட்டிய ஈ.வெ.ரா., அவரை ‛சிவாஜி’ கணேசன் என அழைத்தார். பிறகு அதுவே அவரது பெயராக நிலைத்தது. 1952ல் …

Read More »

சில நிமிடங்களில் கிடைத்த பரிசு… இசைஞானியை சந்தித்த பாகுபலி இசையமைப்பாளர்!

சில நிமிடங்களில் கிடைத்த பரிசு… இசைஞானியை சந்தித்த பாகுபலி இசையமைப்பாளர்! பாகுபலி படத்தின் இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி, இசைஞானி இளையராஜாவை சந்தித்த புகைப்படத்தை தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். தெலுங்கில் முன்னணி இசையமைப்பாளராக திகழ்பவர் எம்.எம்.கீரவாணி. இவர் தமிழில் மரகதமணி என்ற பெயரில், அழகன், வானமே எல்லை, நீ பாதி நான் பாதி, ஸ்டூடெண்ட் நம்பர் 1 உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். தெலுங்கின் முன்னணி இயக்குநரான எஸ்.எஸ்.ராஜமெளலியின் பெரும்பாலான படங்களுக்கும் இவர் தான் …

Read More »

`கந்துவட்டி கேட்டு மிரட்டினால் குண்டர்சட்டம் பாயும்!’ – எச்சரிக்கும் தூத்துக்குடி எஸ்.பி

கந்துவட்டி கேட்டு மிரட்டினால் குண்டர்சட்டம் பாயும்!’ – எச்சரிக்கும் தூத்துக்குடி எஸ்.பி கொரோனா வைரஸ் பரவலின் தாக்கத்தினால் பொதுமக்கள் பலர் வேலையில்லாமல் பொருளாதார ரீதியாக மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், பொதுமக்களுக்கு கடன் கொடுத்த நபர்கள், கடனை திரும்பப் பெறுவதற்காக, கடன் பெற்றவர்களை அவதூறாகப் பேசுவதாலும், வீட்டுக்கே வந்து மிரட்டிச் செல்லுவதாலும் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். இதனால், அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொள்வதும், குடும்பத்துடன் தற்கொலை செய்து …

Read More »

வந்துட்டார்யா ரஜினி வந்துவிட்டார் தமிழக அரசியலில் புயலே இருக்காது ஹா ஹா ஹா’ யாரும் கவலைப்படவேண்டாம் ரசிகர்களே உஷார் உஷார் ஏமாந்தது போதும் ?

மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் ரஜினிகாந்த் இன்று சந்திப்பு! மக்கள் மன்ற நிர்வாகிகளை நடிகர் ரஜினிகாந்த் சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் இன்று சந்தித்து பேசுகிறார். கடந்த 2017ம் ஆண்டு அரசியல் வருகையை உறுதி செய்த ரஜினிகாந்த் அதன் பிறகு எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. அவ்வப்போது சில விவகாரங்கள் குறித்து பேட்டியளித்த அவர், படங்களில் நடிப்பதில் அக்கறை காட்டி வந்தார். குறிப்பாக அவரது நண்பரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான …

Read More »

வெப்சீரிஸ் நடிப்பதற்காக 54 கோடி ரூபாய் சம்பளம் – கோடியில் புரளும் விஜய் சேதுபதி!

வெப்சீரிஸ் நடிப்பதற்காக 54 கோடி ரூபாய் சம்பளம் – கோடியில் புரளும் விஜய் சேதுபதி! தற்சமயம் இந்திய சினிமாவில் அதிக டிமாண்ட் உள்ள நடிகராக மாறி உள்ளார் விஜய் சேதுபதி. இவ்வளவுக்கும் காரணம் விஜய்யின் மாஸ்டர் படம் தான் என்றால் நம்ப முடிகிறதா. விஜய்யின் கேரக்டரை குறைத்து பேச வேண்டும் என்பதற்காகவே விஜய் சேதுபதியின் பவானி கதாபாத்திரத்தை தூக்கி பேசி அவரை ஹீரோவாக்கி விட்டனர். உண்மையில் மாஸ்டர் படத்தில் விஜய் …

Read More »

பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக வனிதா விஜய்குமார் அறிவிப்பு

பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக வனிதா விஜய்குமார் அறிவிப்பு மோசமாக நடத்தப்பட்டதால் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக நடிகை வனிதா விஜய்குமார் அறிவித்துள்ளார். பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை வனிதா விஜய்குமார் பிறகு விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்று வந்தார். இந்நிலையில் அந்த நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுபற்றி வெளியிட்டுள்ள …

Read More »

மின் கணக்கீட்டிற்கு இனி ஸ்மார்ட் மீட்டர்; இழப்புகளை ஈடுகட்ட நடவடிக்கை: மதுரையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

மின் கணக்கீட்டிற்கு இனி ஸ்மார்ட் மீட்டர்; இழப்புகளை ஈடுகட்ட நடவடிக்கை: மதுரையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல் மின்வாரியத்தில் ஏற்படும் இழப்புகளை சரி செய்ய மின் கணக்கீட்டிற்கு ஸ்மார்ட் மீட்டர்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். திருப்பரங்குன்றம் தியாகராஜர் கல்லூரி கூட்டரங்கில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் சார்பில் மதுரை மண்டல மின் விநியோகம் மற்றும் பராமரிப்பு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் இன்று …

Read More »

ரகசிய உறவில் இருந்த விஜய் – இரவு நேரத்தில் ரகசியமாக சந்திப்பது : போட்டுடைத்த பிரபலம்!

ரகசிய உறவில் இருந்த விஜய் – இரவு நேரத்தில் ரகசியமாக சந்திப்பது : போட்டுடைத்த பிரபலம்! தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக இருக்கும் தளபதி விஜய்யின் ஆரம்ப காலகட்ட படங்களில் அதிகம் 18 பிளஸ் காட்சிகள் இருந்தது அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான். இத்தனைக்கும் அந்த படங்களை இயக்கியவர் அவரது தந்தை எஸ்ஏ சந்திரசேகர். அதன் பிறகு இயக்குனர் விக்ரமன் விஜய்க்கு வேறு ஒரு பாதையைக் காட்டி தற்போது தமிழ் …

Read More »

நயன்தாராவோட எப்பதாங்க கல்யாணம் – இன்ஸ்டாகிராமில் போட்டுடைத்த விக்னேஷ் சிவன்

நயன்தாராவோட எப்பதாங்க கல்யாணம் – இன்ஸ்டாகிராமில் போட்டுடைத்த விக்னேஷ் சிவன் நயன்தாராவுடன் திருமணம் எப்போது என்பது குறித்தி இன்ஸ்டாகிராமில் விக்னேஷ் சிவன் மனம் திறந்துள்ளார். தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் கேரளத்துக்கு அம்மணி நயன்தாரா. விரல் நடிகருடன் ஆரம்பத்தில் கிசுகிசுக்கப்பட்டு நடன இயக்குநருடன் பஞ்சாயத்தை முடித்துக்கொண்டு கொஞ்ச காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கினார். மிரட்டலான் ரீஎண்ட்ரி கொடுத்த நயனுக்கு கோடிகளில் சம்பளம் கொட்டுகிறது. ‘நானும் ரெளடி …

Read More »

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் விஜயகாந்த்

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் விஜயகாந்த் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று வீடு திரும்பினார். உடல் நலக்குறைவு காரணமாக விஜயகாந்த் சென்னை மியாட் மருத்துவமனையில் புதன்கிழமை அதிகாலை 3 மணியளவில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமாக மேற்கொள்ளும் மருத்துவப் பரிசோதனைக்காக சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், சிகிச்சை முடிந்து ஓரிரு தினங்களில் அவா் வீடு திரும்புவார் எனவும் தேமுதிக தரப்பில் விளக்கமளிக்கபட்டிருந்தது. இந்த …

Read More »
MyHoster