3 மாவட்டங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். சென்னை: கொரானா வைரஸ் பாதிப்பு தொடர்பாகவும் மாவட்ட வளர்ச்சி பணிகள் தொடர்பாகவும் ஆய்வு செய்ய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி வருகிற 13-ந்தேதி முதல் 3 மாவட்டங்களுக்கு முதலமைச்சர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். வரும் 13ஆம் தேதி முதலாவதாக தூத்துக்குடி மாவட்டத்திற்கு செல்ல உள்ள முதலமைச்சர், 14ஆம் தேதி கன்னியாகுமரி மற்றும் விருதுநகர் மாவட்டத்திற்கு …
Read More »ராத்திரி ரவுன்ட்ஸ் நிர்வாகம் ஒழுங்கு நடவடிக்கை…
புதுகோட்டை மாவட்ட நிருபர் வி .வீரராகவன் எனபவர் சமுகஊடகங்களிள் தனிப்பட்ட முறையில் தவறான பதிவுகள் வெளியிடுவதால் அவரை மாவட்ட செய்தியாளர் பெறுப்புகளில் இருந்து இடைநீக்கம் செய்து ராத்திரி ரவுன்ட்ஸ் நிர்வாகம் ஒழங்கு நடவடிக்கை எடுத்துள்ளது.
Read More »இராத்திரி ரவுண்ட்ஸ் -ன் முக்கிய அறிவிப்பு.
இராத்திரி ரவுண்ட்ஸ் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். நமது ராத்திரி ரவுண்ட்ஸ் புலனாய்வு இதழ் மாதம் இரண்டு முறையும் Youtube Chennal மற்றும் www.raththirirounds.com இணையதளத்தில் தினசரி செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த தளங்களில் வரும் செய்திகளுக்கு மட்டும் தான் இராத்திரி ரவுண்ட்ஸ் நிர்வாகம் பொறுப்பேற்கும். இது தவிர வேறு தளங்களில் ராத்திரி ரவுண்ட்ஸ் பெயருடனோ அல்லது முத்திரையுடனோ (logo)வுடன் வரும் செய்திகளுக்கு ராத்திரி ரவுண்ட்ஸ் நிர்வாகம் பொறுப்பேற்க்காது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இப்படிக்கு …
Read More »தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தம் !!
ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் மின்தேவை குறைந்துள்ளதால் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 1வது மற்றும் 4வது யூனிட்டில் மட்டுமே மின் உற்பத்தி நடைபெறுகிறது. இந்தியாவின் பழமையான அனல் மின் நிலையங்களில் ஒன்றான தூத்துக்குடி அனல் மின் நிலையம் கடந்த 1979ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இங்கு 5 யூனிட்டுகளில் தலா 210 மெகாவாட் வீதம் 1,050 மெகாவாட் மின்சார உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதில் உள்ள முதல் மூன்று …
Read More »வெளியானது பிரேத பரிசோதனை அறிக்கை!!சாத்தான்குளம் போலீஸ் மீது வழக்குப்பதிவு செய்யலாம்…
மதுரை: சாத்தான்குளம் தந்தை மகன் உடலில் காயங்கள் இருப்பது பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மதுரை உயர்நீதிமன்ற கிளை முக்கியமான தகவலை தெரிவித்துள்ளது. எனவே, சாத்தான்குளம் காவல்துறையினர் மீது வழக்குப் பதிவு செய்ய முகாந்திரம் உள்ளது என்று, நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ் அவர் மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரின் லாக்அப்பில் கடுமையாக தாக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அவர்கள் இருவரும், கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்டு அடுத்தடுத்து …
Read More »பொறுப்பு அதிகாரிகள் நியமனம் -கட்டுப்பாட்டில் வந்தது சாத்தான்குளம் காவல்நிலையம்..
தூத்துக்குடி: சர்ச்சைக்குரிய சாத்தான்குளம் காவல்நிலையமானது சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையின் உத்தரவுப்படி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது. சாத்தான்குளம் காவல்நிலைய பொறுப்பு அதிகாரிகளாக வருவாய்த்துறை அதிகாரிகள் செந்தூர் ராஜன், சுவாமிநாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். வர்த்தகர்கள் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் சாத்தான்குளம் போலீஸ் தாக்கியதால் உயிரிழந்தனர். இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. ஒத்துழைப்பு தராத …
Read More »உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்திடம் பேசி ரஜினிகாந்த் ஆறுதல் தெரிவித்தாரா?
சாத்தான்குளத்தில் சிறையில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினரிடம் ரஜினிகாந்த் பேசவில்லை என்று சமூக வலைதளங்களில் வைரலானநிலையில் ரஜினிகாந்த் தரப்பில் இதுகுறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் விவகாரம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் ஜெயராஜ் ஆகியோரின் குடும்பத்தாருக்கு தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்தார் என்ற செய்தி ஊடகம் வாயிலாக வெளியானது. உயிரிழந்த ஜெயராஜின் மூத்த மகள் பெர்சியிடம் தொலைபேசி மூலம்பேசிய ரஜினிகாந்த், ’இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து குடும்பம் …
Read More »கோவில்பட்டியில் கட்டடத் தொழிலாளி தற்கொலை!! ’என் சாவுக்கு காவல் அதிகாரிதான் காரணம்’
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கட்டடத் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். காவல்துறையினர் தாக்கியதால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டிவருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் மொபைல்போன் கடை வைத்திருந்த பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு இருவரும் அடுத்தடுத்து சிறையில் உயிரிழந்தனர். அதனையடுத்து, இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தேசிய அளவில் ராகுல்காந்தி, பிரியங்கா சோப்ரா, ஷிகர் தவான் உள்ளிட்ட பலரும் …
Read More »தந்தை – மகன் இறப்பு-டிஜிபி சுற்றறிக்கை…
சாத்தான்குளம் தந்தை மகன் இறந்த சம்பவத்தையடுத்து விசாரணை கைதிகளை காவல் நிலையங்களுக்கு அழைத்து செல்ல தமிழக டிஜிபி அனைத்து காவல் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை விடுத்துள்ளார். கைது செய்யப்படும் நபர்களை நேரடியாக காவல் நிலையங்களுக்கு அழைத்து செல்லாமல் , தனியாக பிரித்து வைக்க காலியான கட்டிடங்களை தேர்வு செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது, அவ்வாறு காலியான கட்டிடங்கள் கிடைக்கவில்லையென்றால் உதவி ஆணையர் /டிஎஸ்பி அலுவலகங்களை பயன்படுத்தவும் என டிஜிபி அலுவலகம் மூலமாக காவல் நிலையங்களுக்கு …
Read More »தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம் ..மதுரை ஹைகோர்ட் ! டிஜிபி, எஸ்பி ஆஜராக உத்தரவு!
தந்தை, மகன் கஸ்டடியில் மரணமடைந்த விவகாரத்தில் டிஜிபி, எஸ்பி ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சாத்தான்குளம் விசாரணைக் கைதிகள் இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை விசாரணைக்கு எடுத்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்தவர் ஜெயராஜ். இவரது மகன் பென்னிக்ஸ். இந்நிலையில், கடந்த 19ம் தேதி இரவு 8 மணி அளவில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி கடையை திறந்து இருப்பதாக …
Read More »
Rathiri Rounds Never Stop