தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஒருநபர் ஆணையம் முன்பு இன்று (செவ்வாய்க்கிழமை) நடிகர் ரஜினிகாந்த் ஆஜர் ஆவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது..! தூத்துக்குடி, தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ந் தேதி நடந்த துப்பாக்கி சூடு, தடியடி மற்றும் தொடர்ந்து நடந்த சம்பவங்களில் 13 பேர் பலியானார்கள். இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தமிழக அரசு, ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி …
Read More »புத்தாண்டு கொண்டாட்டம்: திருச்செந்தூர் கடலில் இன்றும் நாளையும் நீராட பக்தர்களுக்குத் தடை
புத்தாண்டையொட்டி இன்றும் (வியாழக்கிழமை), நாளையும் (வெள்ளிக்கிழமை), திருச்செந்தூர் கோவில் கடலில் பக்தர்கள் புனித நீராட தடை விதிக்கப்பட்டு உள்ளது. திருச்செந்தூர்: முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மார்கழி மாதம் முழுவதும் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை, தொடர்ந்து மற்றகால பூஜைகள் நடைபெறுகிறது. ஆருத்ரா தரிசனத்தை …
Read More »“சீமான் ஒரு அரைவேக்காடு” அமைச்சர் கடம்பூர் ராஜூ பரபரப்பு பேட்டி !!
“சீமான் ஒரு அரைவேக்காடு” அமைச்சர் கடம்பூர் ராஜூ பரபரப்பு பேட்டி !! சீமான் போன்ற அரைவேக்காடுகள் எம்ஜிஆர் பற்றி பேச அருகதை இல்லை என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ இன்று செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது, நான் எனது சொத்து கணக்கு தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட தயாரக உள்ளேன். …
Read More »தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக நடிகர் ரஜினிக்கு விரைவில் சம்மன் – விசாரணை ஆணையம் தகவல்
தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக நடிகர் ரஜினிக்கு விரைவில் சம்மன் அனுப்பப்படும் என்று விசாரணை ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது…! சென்னை, தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018ம் ஆண்டு நடத்தப்பட்ட போராட்டத்தின் போது 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திது. இந்த சம்பவம் தொடர்பான வழக்கினை அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக …
Read More »திருச்செந்தூரில் இன்று வேல்யாத்திரை நிறைவு: ம.பி. முதல்வர் பங்கேற்பு!
கடந்த ஒருமாதமாக பாஜக சார்பாக நடைபெற்று வந்த வேல் யாத்திரை இன்று திருச்செந்தூரில் நிறைவு பெற உள்ளது.! தமிழக பாஜக சார்பாக தமிழகம் முழுவதும் வேல் யாத்திரை பேரணி கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 6ம் தேதி திருத்தணியில் தொடங்கிய இந்த யாத்திரை அறுபடை வீடுகள் வழியாக பயணித்து இன்று திருச்செந்தூர் வர இருக்கிறது. இன்றுடன் இந்த யாத்திரை நிறைவு பெற உள்ளதாக மாநில பாஜக …
Read More »லடாக் எல்லையில் விபத்தில் உயிரிழந்த தூத்துக்குடி ராணுவ வீரர் கருப்பசாமி குடும்பத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல்
லடாக் எல்லையில் விபத்தில் உயிரிழந்த தூத்துக்குடி ராணுவ வீரர் கருப்பசாமி குடும்பத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். சென்னை, லடாக்கில் உயிரிழந்த தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த ராணுவ வீரர் கருப்பசாமியின் குடும்பத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளதுடன், மறைந்த ராணுவ வீரர் கருப்பசாமியின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- “காஷ்மீர், லடாக் பகுதியில், இந்திய ராணுவத்தின் …
Read More »7 வயது சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்தவர் குண்டர் சட்டத்தில் கைது.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் 7 வயது சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்தவர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. லெட்சுமி பிரபா அவர்கள் சின்னத்துரையை குண்டர் சட்டத்தில் கைது தூத்துக்குடி …
Read More »அரசு பேருந்துக்குள் புகுந்த மழைநீர்..
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இருந்து பசுவந்தனை அருகேயுள்ள கப்பிகுளத்திற்கு சென்ற அரசு பஸ்சின் மேற்கூரை பகுதியில் ஆங்கங்கே ஓட்டை இருந்தது. அதனால் மழை பெய்த போது மழை நீர் பஸ்க்குள் விழுந்ததால் பயணிகள் மிகவும் சிரமப்பட்டனர். சில பயணிகள் குடையுடன் பஸ்சில் பயணித்தது மட்டுமின்றி, அரசு பஸ்சினை இயக்கிய டிரைவரும் ஒரு கையில் குடையை பிடித்துக் கொண்டு இயக்கி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இருந்து பசுவந்தனை …
Read More »‘ரூ.16 கோடியில்’ தூத்துக்குடியில் கட்டப்பட்ட புற்றுநோய் சிகிச்சை மையம் திறப்பு!
தூத்துக்குடியில் ரூ. 16 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புற்றுநோய் சிகிச்சை மையத்தை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், ஒவ்வொரு மாவட்டமாக சென்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆய்வு செய்த முதல்வர், இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணி மற்றும் வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்யவிருக்கிறார். …
Read More »வெங்காய விலை உயர்வைக் கண்டித்து தூத்துக்குடியில் மாதர் சங்கத்தினர் நூதன போராட்டம்
வெங்காய விலை உயர்வைக் கண்டித்து தூத்துக்குடியில் மாதர் சங்கத்தினர் நூதன போராட்டம் தூத்துக்குடியில் வெங்காய விலை உயர்வைக் கண்டித்து மாதர் சங்கத்தினர் இன்று வெங்காய மாலை அணிந்து, ஒப்பாரி வைத்து நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழகத்தில் வெங்காய வரத்து குறைவு காரணமாக வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ வெங்காயம் ரூ.100-க்கும் மேல் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்த …
Read More »
Rathiri Rounds Never Stop