Breaking News
Home / தென் மாவட்டங்கள் (page 4)

தென் மாவட்டங்கள்

தென் மாவட்டங்கள்

மதுரையில் ஆய்வுக்கு செல்லும் மு.க.ஸ்டாலின்.. அழகிரியை சந்திக்க திட்டம்?

மதுரையில் ஆய்வுக்கு செல்லும் மு.க.ஸ்டாலின்.. அழகிரியை சந்திக்க திட்டம்? தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றதையடுத்து, மே 7ஆம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்றார். அவருடன் 33 அமைச்சர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர். பதவி ஏற்றது முதல் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் கொரோனா வைரஸின் 2ஆவது அலையைக் கட்டுப்டுத்தும் வகையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் சென்னை தவிர, பிற மாவட்டங்களிலும் கொரோனா தடுப்புப் பணிகளை …

Read More »

வாழ்வாதாரத்திற்காக கொடுத்த நிவாரணத் தொகையை கடனுக்காக வசூலிக்கும் தனியார் நிதி நிறுவனங்கள்: சிவகங்கை ஆட்சியரிடம் திமுக புகார்

வாழ்வாதாரத்திற்காக கொடுத்த நிவாரணத் தொகையை கடனுக்காக வசூலிக்கும் தனியார் நிதி நிறுவனங்கள்: சிவகங்கை ஆட்சியரிடம் திமுக புகார் சிவகங்கை மாவட்டத்தில் வாழ்வாதாரத்திற்காக கொடுத்த நிவாரணத் தொகையை, பெண்களிடமிருந்து கடனுக்காக தனியார் நிதி நிறுவனங்கள் வசூலித்துச் செல்வதாக ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டியிடம் திமுக புகார் தெரிவித்துள்ளது. பெண்கள் தங்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காக சுயஉதவிக்குழுக்கள் அமைத்து வங்கிகள் மட்டுமின்றி, தனியார் நிதி நிறுவனங்களிடமும் கடன் பெற்று தொழில் செய்து வருகின்றனர். கடன் தவணைத் தொகையை …

Read More »

மதுரையிலிருந்து 14 மாவட்டங்களுக்கு தடையின்றி உணவுப்பொருட்கள் செல்வதில் சிக்கல்? சரக்கு வாகனங்களை அனுமதிக்க வியாபாரிகள் எதிர்பார்ப்பு

மதுரையிலிருந்து 14 மாவட்டங்களுக்கு தடையின்றி உணவுப்பொருட்கள் செல்வதில் சிக்கல்? சரக்கு வாகனங்களை அனுமதிக்க வியாபாரிகள் எதிர்பார்ப்பு மதுரை கீழ மாசி வீதி பகுதியிலிருந்து 14 மாவட்டங்களுக்கு உணவுப்பொருட்கள் தடையின்றி செல்லக் கடந்த ஆண்டு கரோனா ஊரடங்கில் அனுமதித்தது போல் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை சரக்கு வாகங்களை அனுமதிக்க வேண்டும் என்று உணவுப்பொருள் வியாபாரிகள் மதுரை மாவட்ட போலீஸாரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தமிழகத்திற்கு தேவையான …

Read More »

திருச்சி பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் உற்பத்தி: மத்திய அரசு பதிலளிக்க மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

திருச்சி பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் உற்பத்தி: மத்திய அரசு பதிலளிக்க மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு மதுரை: திருச்சி பெல் நிறுவனத்தில் 140 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி துவங்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. மத்திய அரசு பதிலளிப்பதன் அடிப்படையில் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என மதுரை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது. பெல் நிறுவனத்தில் உள்ள 3 ஆக்சிஜன் உற்பத்தி பிரிவு மூலம் …

Read More »

பிரபல நடிகர் நெல்லை சிவா மாரடைப்பால் மரணம்!

பிரபல நடிகர் நெல்லை சிவா மாரடைப்பால் மரணம்! பிரபல நடிகர் நெல்லை சிவா மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 65. பிரபல நகைச்சுவை நடிகர் நெல்லை சிவா. திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகில் உள்ள வேப்பிலையன்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் இவர். நடிப்பு ஆசையால் சென்னை வந்த அவர், ‘ஆண்பாவம்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுக மானார். சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த நெல்லை சிவா, வடிவேலுவுடன் இணைந்து பல்வேறு …

Read More »

ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ், சசிகலாவுக்கு.., நீதிமன்றம் நோட்டீஸ்..!

ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ், சசிகலாவுக்கு.., நீதிமன்றம் நோட்டீஸ்..! எடப்பாடி பழனிச்சாமி , ஓ.பி.எஸ் மற்றும் சசிகலாவுக்கு சென்னை உரிமையியல் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. திண்டுக்கல்லை சேர்ந்த அதிமுக உறுப்பினர் சூரியமூர்த்தி சென்னை உரிமையியல் நீதிமன்றம் தொடர்ந்த வழக்கில், அதிமுக கட்சி விதிப்படி பொதுச்செயலாளர் கட்சியின் உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படவேண்டும் எனவும் இந்த விதியை திருத்தமுடியாது என மனுதாரர் தெரிவித்துள்ளார். மேலும், பொதுச்செயலாளர் பதவியை நீக்க யாருக்கும் அதிகாரம் இல்லை எனவும் பொதுச்செயலாளரை …

Read More »

முதல்வராகப் பொறுப்பேற்ற ஸ்டாலின்: மதுரையில் வாழ்த்து போஸ்டர்கள் ஒட்டிய அழகிரி ஆதரவாளர்கள்

முதல்வராகப் பொறுப்பேற்ற ஸ்டாலின்: மதுரையில் வாழ்த்து போஸ்டர்கள் ஒட்டிய அழகிரி ஆதரவாளர்கள் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து, மதுரையில் மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்ற விழாவிலும் மு.க.அழகிரி குடும்பத்தினர் கலந்து கொண்டதால் இதுவரை மதுரையில் மு.க.அழகிரியை எதிர்த்து திமுகவில் அரசியல் செய்தவர்கள் அதிர்ச்சியும், கலக்கமும் அடைந்துள்ளனர். திமுகவில் மு.க.அழகிரி, தென் மண்டல அமைப்புச் செயலாளராகவும், மத்திய அமைச்சராகவும் செல்வாக்குமிக்க நபராகவும் இருந்து …

Read More »

அதிக கட்டணம் பெறுவது மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது – ஐகோர்ட் கிளை

அதிக கட்டணம் பெறுவது மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது – ஐகோர்ட் கிளை கொரோனா நோயாளிகளிடம் அதிக கட்டணம் பெறுவது மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது என உயர்நீதிமன்றம் கிளை கருத்து. தமிழக அரசு நிர்ணயித்துள்ள விலை நிர்ணயபடி தனியார் மருத்துவமனைகள் கட்டணம் வசூலிக்கின்றனவா? என்று உயர் நீதிமன்றம் மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. தனியார் மருத்துவமனைகள், கொரோனா நோயாளிகளிடம் அதிக கட்டணம் பெறுவது மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது என்றும் இதுகுறித்து மத்திய, …

Read More »

முதல்வராக நல்லாட்சி தருவார்; ஸ்டாலினுக்கு மு.க. அழகிரி வாழ்த்து

முதல்வராக நல்லாட்சி தருவார்; ஸ்டாலினுக்கு மு.க. அழகிரி வாழ்த்து தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் 133 இடங்களில் வெற்றி பெற்று, தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. நாளை காலை 9 மணியளவில் ஆளுநர் மாளிகையில் கொரோனா பரவல் காரணமாக மிகவும் எளிமையான முறையில் மு.க.ஸ்டாலின் பதவியேற்க உள்ளார். ஸ்டாலின் முதல்வராக பதவியேற்க உள்ள நிலையில், முன்னாள் முதல்வர் பழனிச்சாமி, பன்னீர்செல்வம், ராகுல்காந்தி, …

Read More »

அம்மா உணவகத்தை தொடர்ந்து அம்மா கிளினிக்கும் சூறை

அம்மா உணவகத்தை தொடர்ந்து அம்மா கிளினிக்கும் சூறை நாகை: சென்னையில் நேற்று (மே 4) அம்மா உணவகத்தை திமுக.,வினர் சூறையாடிய நிலையில், இன்று நாகையில் அம்மா மினி கிளினிக்கில் உள்ள பெயர் பலகை உள்ளிட்டவை மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை மாநகராட்சி, 92வது வார்டு, முகப்பேர் மேற்கில், இயங்கி வந்த ‘அம்மா உணவகத்தில்’ நேற்று (மே 4) தி.மு.க.,வைச் சேர்ந்த சுரேந்தர், நவசுந்தர், சந்தானம் ஆகியோர் …

Read More »
MyHoster