திண்டுக்கல் அருகே, காதல் கணவர் வீட்டின் முன் விஷம் குடித்து பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திண்டுக்கல், திண்டுக்கல் நாகல்நகரை சேர்ந்தவர் ரம்யா (வயது 28). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். அதே நிறுவனத்தில் திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் பகுதியை சேர்ந்த அசோக் என்பவரும் வேலை பார்த்தார். அப்போது அவர்களுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. கடந்த …
Read More »திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் ஊற்றுபோல் கொட்டிய மழை நீர்..
திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் புதிதாகக் கட்டிய கட்டிடம் திறப்புவிழா காணாத நிலையில், நேற்று பெய்த மழைக்கு ஊற்று போல் கட்டிடத்தின் சுவரிலிருந்து தண்ணீர் கொட்டியது. திண்டுக்கல் பேருந்து நிலையம் ரூ.5 கோடி மதிப்பில் புதுப்பிக்கத் திட்டமிட்டு ஓராண்டாக பணிகள் நடந்து வருகின்றன. பேருந்து நிலையத்தின் ஒரு பகுதியில் 32 புதிய கடைகள் கட்டப்பட்டுள்ளன. புதிய கடைகளை வாடகைக்கு விட மாநகராட்சி நிர்வாகம் முயற்சி யில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் நேற்று அதிகாலை …
Read More »பாம்பன் ரயில் பாலத்தில் டேங்கர் மிதவை மோதி விபத்து: பல மணிநேரம் போராட்டத்திற்கு பின் மீட்பு
பாம்பன் ரயில் பாலத்தில் டேங்கர் மிதவை மோதி விபத்து: பல மணிநேரம் போராட்டத்திற்கு பின் மீட்பு ராமேசுவரம்: பாம்பன் ரயில் பாலத்தில் மோதி விபத்துக்குள்ளான டேங்கர் மிதவையை பல மணிநேரம் போராட்டத்திற்கு பின் மீட்டனர். தொடர்ந்து டேங்கர் மிதவை மோதுவதால் ரயில் பாலம் உறுதி தன்மை பாதிப்பு ஏற்பட்டுவதாக புகார் எழுந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ராமேசுவரம் தீவுப்பகுதியை இணைக்கும் வகையில் பாம்பன் கடலில் 2.2 கிலோ மீட்டர் தொலைவில் கப்பல்கள் …
Read More »ரூ.2 கோடிக்கு சீர்வரிசைப் பொருட்கள் கொடுத்து மகளுக்கு திருமணம் !
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ தமிழரசு தனது மகளுக்கு ரூ. 2 கோடி மதிப்புள்ள சீர்வரிசைப் பொருட்கள் கொடுத்து தடபுடலாக திருமணம் செய்து வைத்துள்ளார். கடந்த 4ம் தேதி முன்னாள் எம்.எல்.ஏ தமிழரசுவின் மகள் கீர்த்தி கொடிக்கும் வி.பி.வைத்தியநாதன் மகன் வெற்றி என்பவருக்கும் நாகமலை புதுக்கோட்டையில் திருமணம் நடைபெற்றது. இந்திருமணத்திற்கு தனது மகளுக்கு ஆடு முதல் கார். வீட்டு உபயோகப்பொருட்கள் என ஏராளமான சீர்வரிசைப் பொருட்களைக் கொடுத்துள்ளார் தமிழரசு. இதுகுறித்த புகைப்படங்கள் …
Read More »மதுரையில் பிரேமலதா அறிவிப்பு!
பிரேமலதா விஜயகாந்த்திடம் வேல் யாத்திரை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு அளித்த பதில் எந்தக் கட்சியையும் சாடாத வகையில் அமைந்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. விஜயகாந்த் நல்ல உடல் நலத்துடன் காணப்படுவதாகத் தெரிவித்துள்ள பிரேமலதா, விரைவில் அவரை தேர்தல் பிரச்சாரத்தில் பார்க்கலாம் என பிரேமலதா விஜயகாந்த் மதுரையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். மதுரையில் நடந்த திருமணம் ஒன்றில் பங்கேற்பதற்காகச் சென்னையிலிருந்து விமானம் மூலமாக மதுரை வந்த பிரேமலதா விஜயகாந்த் மதுரை விமான …
Read More »வீடு புகுந்து கொள்ளையடித்த ஏட்டு: வேலியே பயிரை மேய்ந்ததால் அதிர்ச்சி
வீடு புகுந்து கொள்ளையடித்த ஏட்டு: வேலியே பயிரை மேய்ந்ததால் அதிர்ச்சி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வீடு புகுந்து கொள்ளையில் ஈடுபட்டு வந்த போலீஸ் ஏட்டு கைது செய்யப்பட்டுள்ளதை அடுத்து பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட் ஏட்டுவிடம் பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். திருச்செந்தூரை சேர்ந்த கற்குவேல் என்பவர் கடந்த 2017ஆம் ஆண்டு காவல்துறை பணிக்கு தேர்வானார். ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் பணியில் சேர்ந்த கற்குவேல் தொடர்ந்து …
Read More »கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் !!
4 வழிச்சாலைக்காக கையகப்படுத்திய நிலத்துக்கு இழப்பீடு கேட்டு கலெக்டர் அலுவலக வளாகத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஒன்றிய துணை தலைவர் பொன்ராஜ் தலைமையில் விவசாயிகள் நேற்று திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அப்போது, அவர்களை நுழைவு வாயில் முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். அப்போது, திண்டுக்கல்-பொள்ளாச்சி 4 வழிச்சாலை பணிக்காக ஒட்டன்சத்திரம் …
Read More »ஊழலில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு தூக்கு தண்டனை – உயர் நீதிமன்ற மதுரைக் கிளை
ஊழலில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டால்தான் லஞ்சம் போன்ற குற்றங்கள் சரி செய்யப்படும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். சென்னையைச் சேர்ந்த சூரியப்பிரகாசம், தமிழகம் முழுவதும் போதுமான நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்கவும், விவசாயிகளிடமிருந்து நெல்லை விரைவாக கொள்முதல் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது,”தமிழ்நாடு நுகர்பொருள் …
Read More »ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை!? உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல்!
ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இன்று நாடு முழுவதும் பலர் ஆன்லைனில் ரம்மி என்ற சூதாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தோல்வி மற்றும் பணம் இழப்பு காரணமாக பலர் தற்கொலை செய்து கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக காவல்நிலையங்களில் ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால், ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் நாடு முழுவதும் பல்வேறு அமைப்புகள் …
Read More »அப்பா பாணியில் அரசியல்: விஜய் வசந்த்துக்குக் குமரி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா?
அப்பா பாணியில் அரசியல்: விஜய் வசந்த்துக்குக் குமரி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா? கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வசந்தகுமார் அண்மையில் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து காலியாக அறிவிக்கப்பட்ட இந்தத் தொகுதிக்கு, வரும் பிப்ரவரிக்குள் தேர்தல் நடத்தப்படும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில் இத்தொகுதியில் காங்கிரஸ் சார்பில் சீட் பெறக் கடும் போட்டி நிலவுகிறது. வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் தன் தந்தையின் பாணியில் அரசியல் பயணங்களை முன்னெடுத்து …
Read More »
Rathiri Rounds Never Stop