Breaking News
Home / சேலம் (page 8)

சேலம்

சேலம்

மணபெண்ணுக்கு கொரோன அறிகுறி

சேலம் அருகே இன்று திருமணம் நடைபெற்ற மணப்பெண்ணுக்கு கொரோனா அறிகுறி இருந்த நிலையில் அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டம் கெங்கவல்லி,கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு, அவருடைய உறவினருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதற்காக சென்னையில் பணியாற்றி வந்த அந்த பெண் உறவினர்களுடன் கடந்த மூன்று நாட்களுக்கு முன் காரில் சொந்த ஊர் சென்று கொண்டிருந்தார். அப்போது நத்தகரை சோதனைச்சாவடி மையத்தில் காரை நிறுத்திய அதிகாரிகள், …

Read More »

ஊரடங்கை மீறி சுற்றுவதை தடுக்க வாகனங்களுக்கு பெயிண்ட் அடித்த சேலம் போலீசார்

சேலம், கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதை மீறி வெளியே சுற்றித்திரியும் நபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்து வருகிறார்கள். ஆனால் அத்தியாவசிய பொருட்கள் வாங்க செல்வதாக கூறிக்கொண்டு பெரும்பாலானோர் மொபட் மற்றும் மோட்டார் சைக்கிள், கார்களில் வெளியே சுற்றித்திரிவதால் கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், சேலம் மாநகரில் ஊரடங்கு …

Read More »

சேலத்தில் தங்கியிருந்து வேலை பார்க்கும் வெளிமாநில தொழிலாளர்கள் 258 பேருக்கு அரிசி, மளிகை பொருட்கள் – கலெக்டர் ராமன் வழங்கினார்

சேலம், கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த பரவலை தடுக்க சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையில் ஆதரவற்றோருக்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சேலம் அழகாபுரம் பெரியபுதூர் மற்றும் காட்டூர் பகுதிகளில் வெளிமாநில தொழிலாளர்கள் 258 பேர் வசித்து வருகின்றனர். இவர்களை நேற்று மாவட்ட கலெக்டர் …

Read More »

ஊரடங்கு உத்தரவை மீறியவர்களுக்கு சாலையில் தோப்புக்கரணம் போட வைத்து போலீசார் தண்டனை

சேலம்: நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால் அதனை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பால், காய்கறி, பழங்கள், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு மட்டுமே பொதுமக்கள் வெளியே வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பிரதான சாலைகள் முழுவதும் மூடப்பட்டு அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் சிலர் எதை பற்றியும் கவலைப்படாமல் வழக்கம்போல் மோட்டார் சைக்கிளில் வீதிகளில் …

Read More »

புத்திரகவுண்டன்பாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டி

ஆத்தூர்: சேலம் மாவட்டம் புத்திரகவுண்டன்பாளையத்தில் இன்று காலை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. சேலம் மாவட்ட கலெக்டர் ராமன் கொடி அசைத்து ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார். இந்த ஜல்லிக்கட்டில் சேலம் மதுரை, புதுக்கோட்டை, அலங்காநல்லூர், திருச்சி, மதுரை, கோவை திருப்பூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, கொல்லிமலை கருமந்துறை, துறையூர், முசிறி, மதுரை, கரூர், கடம்பூர், கூலமேடு, கிருஷ்ணாபுரம், செந்தாரப்பட்டி, நாகியம்பட்டி, மங்களபுரம், சின்னசேலம், நெய்வேலி, பண்ருட்டி, …

Read More »
MyHoster