சேலத்தில் வகுப்பறைக்குள் தலைமை ஆசிரியையுடன் ஆசிரியர் தனிமையில் இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..!! சேலம் மாவட்டம் தலைவாசல் ஒன்றியம் இலந்தைவாரி கிராமத்திலுள்ள துவக்கப்பள்ளியில் தலைவாசல் மும்முடி பகுதியை சேர்ந்த 30 வயது பெண் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இதே பள்ளியில் பகுதிநேர ஆசிரியர் தினமும் தலைமை ஆசிரியையை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்து செல்வது வழக்கம். இதையடுத்து, அவர்களுக்குள் நெருக்கம் அதிகரித்தது. இந்த நெருக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. …
Read More »அரசு அனுமதியின்றி ஊர்வலம்: திமுக, தேமுதிகவினர் மீது வழக்கு
அரசு அனுமதியின்றி ஊர்வலம்: திமுக, தேமுதிகவினர் மீது வழக்கு..!! வாழப்பாடி: சேலம் மாவட்டம், வாழப்பாடியில் தேர்தல் விதிமுறைகளைமீறி, அனுமதியின்றி ஊர்வலம் சென்றதாக, திமுக மற்றும் தேமுதிகவினர் மீது வாழப்பாடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர். தேர்தல் விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், அரசியல் கட்சியினர் ஊர்வலங்கள் மற்றும் கூட்டங்கள் நடத்துவதற்கு முறையாக விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும். கரோனா தொற்று பரவலை தவிர்க்க, முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைபிடித்தல் …
Read More »தடுப்பூசி போட்ட பிறகும் சேலம் சுகாதாரத்துறை அதிகாரிக்கு கொரோனா
சேலத்தில் தடுப்பூசி போட்ட பிறகு சுகாதாரத்துறை அதிகாரிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இது சுகாதாரத்துறை அலுவலர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..!! சேலம்: கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி கொரோனா தொற்று பரவாமல் தடுக்க முதல் கட்டமாக தூய்மைப்பணியாளர்கள், சுகாதார அலுவலர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது அனைத்து தரப்பினருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. சேலத்தில் பணியாற்றும் …
Read More »‘எடப்பாடி பழனிசாமி பெயரில் சொந்த வீடு, நிலம் இல்லை’ சொத்து பட்டியலில் புதிய தகவல்
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பெயரில் சொந்த வீடு, நிலம் கிடையாது என்று வேட்பு மனுவுடன் தாக்கல் செய்த வருமான வரி விவரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது..!! எடப்பாடி, சேலம் மாவட்டம், எடப்பாடி தொகுதியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அவர் தனது வேட்பு மனுவுடன் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் தனது சொத்து விவரங்களை குறிப்பிட்டுள்ளார். இதில் அவருக்கு ரூ.47 லட்சத்து 64 ஆயிரத்து 542 மதிப்பில் …
Read More »முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று வேட்புமனு தாக்கல்
தமிழக சட்டப் பேரவை தேர்தலில் சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டப்பேரவைத் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வேட்புமனுத்தாக்கல் செய்கிறார்..!! சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரியிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பகல் ஒரு மணிக்கு தனது வேட்புமனுவை தாக்கல் செய்கிறார். தொடர்ந்து, மாலை 3.00 மணி முதல் எடப்பாடி தொகுதிக்கு உட்பட்ட நங்கவள்ளி, ஜலகண்டபுரம், செட்டிமாங்குறிச்சி, எடப்பாடி நகராட்சி, கொங்கணாபுரம் …
Read More »தேர்தல் மன்னன் பத்மராஜன் 216-வது முறையாக மனுதாக்கல்
தேர்தல் மன்னன் பத்மராஜன் மேட்டூர், எடப்பாடி தொகுதிகளில் சுயேச்சையாக போட்டியிட வேட்பு மனுவை தாக்கல் செய்தார்..!! மேட்டூர்: சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள குஞ்சாண்டியூரை சேர்ந்தவர் பத்மராஜன் (வயது 60). பழைய டயர்களை புதுப்பித்து விற்கும் தொழில் செய்து வருகிறார். 8-ம் வகுப்பு வரை படித்த இவர் உள்ளாட்சி, கூட்டுறவு சங்கம், எம்.எல்.ஏ., எம்.பி., ஜனாதிபதி உள்ளிட்ட பல்வேறு தேர்தல்களில் முக்கிய பிரமுகர்களை எதிர்த்து வேட்புமனு தாக்கல் செய்து …
Read More »அதிர்ச்சி! சேலம் அருகே 234 கிலோ தங்கம் பறிமுதல்!!
சேலம் அருகே உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 36 கோடி ரூபாய் மதிப்பிலான234 கிலோ தங்க நகைகளை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்..!! சேலம் – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தலைவாசல் அருகே பெரியேரி என்ற இடத்தில் தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியே வந்த வாகனம் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையின் போது வாகனத்தில் 36 …
Read More »நங்கவள்ளி அருகே மகனை கடப்பாரையால் அடித்துக் கொன்ற தந்தைகுடிபோதையில் தகராறு செய்ததால் ஆத்திரம்..!!
நங்கவள்ளி அருகே குடிபோதையில் தகராறு செய்த மகனை கடப்பாரையால் தந்தை அடித்துக் கொன்றார்..!! மேச்சேரி: நங்கவள்ளி அருகே குடிபோதையில் தகராறு செய்த மகனை கடப்பாரையால் தந்தை அடித்துக் கொன்றார். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:- லாரி டிரைவர் சேலம் மாவட்டம் நங்கவள்ளி அருகே உள்ள பெரியசோரகை ஊராட்சி குண்டு தாசன்வளவு பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவருக்கு வெங்கடாசலம் (வயது 35) உள்பட 2 மகன்கள் இருந்தனர். வெங்கடாசலம் லாரி டிரைவராக …
Read More »நான் சொல்வதை சாதித்துக் காட்டி வருகிறேன்: திமுக தலைவர் ஸ்டாலினுக்கு முதல்வர் பதில்
நான் சொல்வதை சாதித்துக் காட்டி வருகிறேன்: திமுக தலைவர் ஸ்டாலினுக்கு முதல்வர் பதில்..!! நான் திட்டங்களை வெறுமனே அறிவித்து வருவதாக ஸ்டாலின் கூறுகிறார். நான் சொல்வதை சாதித்துக் காட்டி வருகிறேன் என சேலத்தில் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக-வில் முதல்முறையாக சேலம் புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் மகளிர் பூத் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. அதன் ஆலோசனைக் கூட்டம் சேலம் மாவட்டம் ஆத்தூரில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு, புறநகர் மாவட்ட ஜெயலலிதா …
Read More »ஆசியாவிலேயே பெரிய கால்நடைப் பூங்கா திறப்பு!
ஆசியாவிலேயே பெரிய கால்நடைப் பூங்கா திறப்பு..!! சேலம் அருகே உள்ள தலைவாசலில் கட்டப்பட்டுள்ள கால்நடைப் பூங்காவை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடைப் பூங்கா மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரி ஆகியவை ரூபாய் 1,022 கோடியில் கட்டப்பட்டுள்ளன. இந்தக் கால்நடை பூங்கா 1,100 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இதில், கால்நடை பண்ணைப் பிரிவு, கால்நடை உற்பத்திப் பொருட்கள் பதப்படுத்துதல் பிரிவு, மீன்வளப் பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன. …
Read More »
Rathiri Rounds Never Stop