Breaking News
Home / நாமக்கல் (page 2)

நாமக்கல்

நாமக்கல்

இராத்திரி ரவுண்ட்ஸ் -ன் முக்கிய அறிவிப்பு.

இராத்திரி ரவுண்ட்ஸ் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். நமது ராத்திரி ரவுண்ட்ஸ் புலனாய்வு இதழ் மாதம் இரண்டு முறையும்  Youtube Chennal மற்றும்  www.raththirirounds.com இணையதளத்தில் தினசரி செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த தளங்களில் வரும் செய்திகளுக்கு மட்டும் தான் இராத்திரி ரவுண்ட்ஸ் நிர்வாகம் பொறுப்பேற்கும். இது தவிர வேறு தளங்களில் ராத்திரி ரவுண்ட்ஸ் பெயருடனோ அல்லது முத்திரையுடனோ (logo)வுடன் வரும் செய்திகளுக்கு ராத்திரி ரவுண்ட்ஸ் நிர்வாகம் பொறுப்பேற்க்காது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இப்படிக்கு …

Read More »

மகனின் கையை வெட்டிய தந்தை -நாமக்கல் மாவட்டம் ..

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாரைக்கிணறு பகுதிக்கு உட்பட்ட சூரக்கோட்டை என்ற கிராமத்தில் கருப்பண்ணன் வசித்து வருகிறார். கூலி தொழிலாளியான இவருக்கு மணிவண்ணன் என்ற மகன் இருக்கிறார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாரைக்கிணறு பகுதிக்கு உட்பட்ட சூரக்கோட்டை என்ற கிராமத்தில் கருப்பண்ணன் வசித்து வருகிறார். கூலி தொழிலாளியான இவருக்கு மணிவண்ணன் என்ற மகன் இருக்கிறார். இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு இருந்து வந்துள்ளது. அதன் காரணமாக அருகருகே உள்ள விவசாய …

Read More »

ராத்திரி ரவுண்ட்ஸ் ஜூன் 1-15 இதழ்

Read More »

மாவட்டத்தில் இதுவரை கொரோனா வைரசால் யாரும் பாதிக்கப்படவில்லை – அமைச்சர் தங்கமணி பேட்டி

நாமக்கல், நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி தலைமையில் நேற்று நடந்தது. சமூகநலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் தங்கமணி விளக்கினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு …

Read More »

கொரோனா பீதி; முட்டைகள் தேக்கத்தால் ரூ.500 கோடி நஷ்டம்

நாமக்கல்: தமிழகத்தில் 4 லட்சத்து 50 ஆயிரம் லாரிகள் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது கொரோனா வைரஸ் பீதியால் தமிழகத்தில் இருந்தும் வெளி மாநிலங்களுக்கும், பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் சரக்கு போக்குவரத்தும் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் 3 லட்சத்திற்கும் மேலான லாரிகள் ஓடவில்லை. குறிப்பாக சேலம், சங்ககிரி, நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கோவை, தேனி, தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் இருந்து பிற மாவட்டங்களுக்கு இயக்கப்பட்ட லாரிகள் சரக்குகள் கிடைக்காமல் …

Read More »

நாமக்கல்லில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் 2019-2020-ம் ஆண்டிற்கான முதல்-அமைச்சர் கோப்பைக்கான தடகள போட்டிகள் மற்றும் குழு விளையாட்டு போட்டிகள் நேற்று முன்தினம் பாச்சல் பாவை என்ஜினீயரிங் கல்லூரியில் தொடங்கியது. இதையொட்டி அங்குள்ள மைதானத்தில் ஜூடோ, குத்துச்சண்டை, கூடைப்பந்து, கபடி மற்றும் கைப்பந்து போட்டிகள் நடைபெற்றன. 2-வது நாளான நேற்று நாமக்கல்லில் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள நீச்சல் குளத்தில் நீச்சல் போட்டியும், பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கத்தில் இறகுப்பந்து போட்டியும் நடந்தது. …

Read More »
MyHoster