எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் “ஆதாரம் இல்லாமல் அறிக்கை விடுகிறார்” என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் குற்றம் சாட்டியுள்ளார். கரூர், கரூரில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்தில் நேற்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- வாகனங்களில் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்துவதில் ஊழல் என்று ஆதாரமற்ற குற்றச்சாட்டு சொல்லி வருகின்றார் ஸ்டாலின். அதனையடுத்து மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினரும் ஆயிரக்கணக்கில் ஊழல் என்று சொல்லி வருகின்றார். தினந்தோறும் …
Read More »அதிகாரிகளை கண்டித்து எம்.எல்.ஏ.தலைமையில் தி.மு.க.வினர் சாலைமறியல் !!
ஏரிக்கால்வாயில் தண்ணீர் திறந்து விட முயன்றதை அதிகாரிகள் தடுத்ததால் அதனை கண்டித்து நந்தகுமார் எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தண்ணீர் திறக்க சென்றார் வேலூர் மாவட்டத்தில் ‘நிவர்’ புயல் காரணமாக பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மோர்தானா அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரும் பாலாற்றில் கலப்பதால், ஏரிகளுக்கு செல்லவேண்டிய நீர் வீணாக போகிறது என்று நந்தகுமார் எம்.எல்.ஏ.விடம் விவசாயிகள் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து பள்ளிகொண்டா பாலாற்றில் இருந்து தொடங்கும் …
Read More »கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தை தமிழில் நடத்தக்கோரி நாம் தமிழர் கட்சியினர் தர்ணா
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தை தமிழில் நடத்தக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சியினர் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கரூர், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் திங்கட்கிழமைதோறும் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும். தற்போது கொரோனா பரவலால் மக்கள் ஒன்று கூடுவதை தடுக்கும் பொருட்டு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கலெக்டர் அலுவலகத்தில் கூட்டம் கூடுவதை தவிர்க்க அந்தந்த தாலுகா அலுவலகங்களில் …
Read More »காணொலிக்காட்சி மூலம் கலெக்டர் குறைகளை கேட்டறிந்தார்..
கரூரில் நேற்று நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் காணொலிக்காட்சி மூலம் கலெக்டர் குறைகளை கேட்டறிந்தார். கரூர், கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று மாவட்ட கலெக்டர் மலர்விழி தலைமையில் காணொலிக்காட்சி மூலம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கரூர் மாவட்டத்தின் 8 ஊராட்சி ஒன்றியங்களிலும் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மைய உதவி இயக்குனர்கள் அலுவலகத்தில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் காணொலிக்காட்சி வாயிலாக …
Read More »பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் உள்பட 100 பேர் கைது !!
பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் உள்பட 100 பேர் கைது கரூர், தமிழகத்தில் பா.ஜ.க. சார்பில் வேல் யாத்திரை நடத்தப்படும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் அறிவித்திருந்தார். இந்த யாத்திரை கடந்த 6-ந் தேதி திருத்தணி முருகன் கோவிலில் தொடங்கி டிசம்பர் 6-ந் தேதி திருச்செந்தூரில் முடிவடையும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த வேல் யாத்திரைக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. சென்னை ஐகோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது. இதன் காரணமாகவும், கொரோனா பரவலை …
Read More »கரூரில் தடையை மீறி வேல் யாத்திரை..
கரூரில் தடையை மீறி வேல் யாத்திரை நடத்தப்பட்டதைத் தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். கரூரில், தடையை மீறி வேல் யாத்திரை நடத்திய பாஜக மாநில தலைவர் எல்.முருகன், பொன்.ராதாகிருஷ்ணன், மாநில துணைத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவியது. கடந்த, 6-ஆம் தேதி திருத்தணியில் பாஜக சார்பில் அக்கட்சியின் மாநில …
Read More »தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் தர்ணா !!
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் தர்ணாவில் ஈடுபட்டனர். கரூர், கரூர் தாலுகா அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சக்திவேல் கோரிக்கை விளக்க உரையாற்றினார் முடிவில் மாவட்ட பொருளாளர் பொன்.ஜெயராம் நன்றியுரை கூறினார். கடந்த 1.4.2003-க்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு …
Read More »பெண்ணின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியல் !!
கரூரில் பெண்ணின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கரூர், கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி தாலுகா, சாதி நாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் முருகேசன்-வெண்ணிலா தம்பதியின் மகள் பவித்ரா (வயது 22). இவருக்கும், கரூர் வாங்கல் பகுதியை சேர்ந்த என்ஜினீயர் பிரகாஷ்குமார் (28) என்பவருக்கும் கடந்த 14 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று உள்ளது. பிரகாஷ்குமார் கரூரில் உள்ள ஒரு …
Read More »கரூர் மாவட்டத்தில் தி.மு.க.வினர் சாலை மறியல் ..
உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து கரூர் மாவட்டத்தில் தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர் கரூர், நாகை மாவட்டம் திருக்குவளையில் நேற்று தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கரூர் மாவட்ட தி.மு.க. சார்பில் நேற்று மாலை கரூர் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், அரவக்குறிச்சி எம்.எல்.ஏ.வுமான வி.செந்தில்பாலாஜி தலைமையில், …
Read More »திமுக – பாஜக நேரடி மோதல்! கரூரில் பரபரப்பு! உஷாரான காவல்துறை!!
திமுக – பாஜக நேரடி மோதல்! கரூரில் பரபரப்பு! உஷாரான காவல்துறை!! கரூர் மாவட்டத்தில் பாஜக – திமுக இடையே உச்ச கட்ட மோதல் நடைபெற்று வரும் நிலையில், கரூர் மாவட்ட காவல்துறை பிரம்மாண்ட கொடி அணிவகுப்பு பேரணி நடத்தியுள்ளது. கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன் உத்தரவின் பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் தலைமையில் காவல்துறையினரின் பிரம்மாண்ட கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கொடி அணிவகுப்பு நிகழ்ச்சியை …
Read More »
Rathiri Rounds Never Stop