Breaking News
Home / கரூர் (page 4)

கரூர்

கரூர்

மக்கள் சபை கூட்டத்தில் பங்கேற்க, கரூருக்கு நாளை மு.க.ஸ்டாலின் வருகை; உற்சாக வரவேற்பு அளிக்க தி.மு.க.வினர் ஏற்பாடு

கரூர் வாங்கல் குப்புச்சிபாளையத்தில் நாளை நடைபெறும் மக்கள் சபை கூட்டத்தில் பங்கேற்க மு.க.ஸ்டாலின் வருகை தருகிறார். இதையடுத்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க தி.மு.க.வினர் ஏற்பாடு செய்துள்ளனர்..! மு.க.ஸ்டாலின் பங்கேற்பு கரூர் வாங்கல் குப்புச்சிபாளையத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தி.மு.க.சார்பில் மக்கள் சபை கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். இதனையொட்டி அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க கரூர் மாவட்ட தி.மு.க. சார்பில் ஏற்பாடு …

Read More »

எலக்ட்ரீசியன் அரிவாளால் வெட்டிக்கொலை 6 பேர் கொண்ட கும்பலுக்கு வலைவீச்சு !!

வேலாயுதம்பாளையம் அருகே எலக்ட்ரீசியனை அரிவாளால் வெட்டிக்கொலை செய்த 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர் வேலாயுதம்பாளையம், திருச்சி தென்னூர் அண்ணாநகர் புதுமாரியம்மன் கோவில் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் ரமே‌‌ஷ். இவரது மகன் ரஞ்சித்குமார் (வயது 27). எலக்ட்ரீசியன். இவரது மனைவி புனிதவள்ளி (24). இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் ரஞ்சித்குமார் கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தில் கடந்த 2 மாதங்களாக அறை எடுத்து தங்கி எலக்ட்ரீசியன் …

Read More »

கரூரில் ரூ. 627 கோடி மதிப்பில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்

கரூரில் ரூ. 627 கோடி மதிப்பில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. கரூர் மாவட்டத்தில் ரூ. 627 கோடி மதிப்பில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ. 118 கோடியில் முடிவுற்ற பணிகளையும் துவக்கி வைத்தும் ரூ.35 கோடியில் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. முன்னதாக சேலத்தில் இருந்து கரூர் மாவட்டத்திற்கு வந்த முதல்வருக்கு மாவட்ட எல்லையான தவுட்டுப்பாளையத்தில் போக்குவரத்துத் துறை …

Read More »

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை கரூர் வருகை..

கரூரில் நடைபெறும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை காலை வருகை தருகிறார். இதையடுத்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க அ.தி.மு.க.வினர் தீவிரம் காட்டி உள்ளனர். கரூர், கரூரில் நாளை காலை (புதன்கிழமை) பல்வேறு அரசு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை காலைசேலத்தில் இருந்து காரில் புறப்பட்டு நாமக்கல் வழியாக கரூர் வந்தடைகிறார். பின்னர் …

Read More »

ரூ.627 கோடியில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா: எடப்பாடி பழனிசாமி நாளை காலை கரூர் வருகை

கரூரில் நடைபெறும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை காலை வருகை தருகிறார். இதையடுத்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க அ.தி.மு.க.வினர் தீவிரம் காட்டி உள்ளனர். கரூர்,   கரூரில் நாளை காலை (புதன்கிழமை) பல்வேறு அரசு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை காலைசேலத்தில் இருந்து காரில் புறப்பட்டு நாமக்கல் வழியாக கரூர் வந்தடைகிறார். பின்னர் …

Read More »

கரூர் மாவட்டம் வெள்ளியணை ஊராட்சியில் ஜல்லிப்பட்டி என்ற கிராமத்தில் சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் விளையாடுவதற்கான விளையாட்டு மைதானம் கோரி மனு…

கரூர் மாவட்டம் வெள்ளியணை ஊராட்சி ஜல்லிப்பட்டி யைச் சார்ந்த சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் ஆகிய நாங்கள் பல வருடங்களாகவே விளையாட்டு மைதானம் இன்றி சரிவர விளையாட முடியாத சூழ்நிலையில் உள்ளோம். மாவட்ட மற்றும் மாநில அளவில் விளையாடக்கூடிய தகுதி இருந்தும் பயிற்சி எடுப்பதற்கான மைதானம் மற்றும் அதற்கு தேவையான உபகரணங்கள் எதுவும் இல்லாமல் இருக்கும் காரணத்தினால் விளையாட்டு வீரர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.     ஆதலால் தயவுகூர்ந்து விளையாட்டு …

Read More »

கே.என்.நேரு குற்றச்சாட்டுக்கு அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பதில்..

ஒளிரும் பட்டை, ஜி.பி.எஸ். கருவி வாங்கியதில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என்று கே.என்.நேரு குற்றச்சாட்டுக்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பதில் அளித்தார். இரட்டை பதிவுகள்   கரூரில் நேற்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்ஆர்.விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:- கரூர் மாவட்டத்தில், தி.மு.க.வினர் திட்டமிட்டு ஒரே குடும்பத்தில் உள்ளவர்களை 3 இடங்களில் வாக்காளர் பட்டியலில் சேர்த்து உள்ளனர். அதேபோன்று பல இடங்களில் முறைகேடு செய்துள்ளனர். கரூர் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் செந்தில்பாலாஜி, கரூர் …

Read More »

கரூர் இரட்டை வாய்க்கால் தண்ணீர் மாதிரிகளை பரிசோதனைக்கு எடுத்து சென்ற அதிகாரிகள்..

கரூர் இரட்டை வாய்க்கால் தண்ணீர் மாதிரிகளை பரிசோதனைக்கு எடுத்து சென்ற அதிகாரிகள் அதுமட்டுமல்லாமல் கரூரில் உள்ள தொழிற்சாலைகள், நிறுவனங்களால் இந்த ஆறு அழிக்கப்பட்டு வருகிறது. அமராவதி ஆறு 282 கிலோமீட்டர் தூரம் கொண்டது. திருப்பூர், கரூர் வழியாக செல்கிறது. இந்த மாவட்டங்களில் உள்ள நிறுவனங்கள் தங்களது நிறுவன கழிவுகளை ஆற்றுக்குள் கலந்து விடுகின்றனர். இதை அரசு அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என்று கூறப்பட்டு இருந்தது. ஏற்கனவே இந்த வழக்கு ஐகோர்ட்டில் விசாரணைக்கு …

Read More »

அரவக்குறிச்சி அருகே சேறும், சகதியுமாக மாறிய மண் சாலை..

அரவக்குறிச்சி அருகே சேறும், சகதியுமாக காட்சியளிக்கும் மண் சாலையை சீரமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரவக்குறிச்சி: கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே பள்ளப்பட்டி பேரூராட்சி பகுதியில் உள்ள தெருக்களில் அநேக இடங்களில் தார் சாலையும் மற்றும் சிமெண்டு சாலையும் போடப்பட்டுள்ளது. இதே பேரூராட்சி பகுதியில் தான் கூலப்பாநகர் உள்ளது. இப்பகுதியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மேலும் இப்பகுதியில் உள்ள தெருக்களில் அனைத்தும் மண்சாலையாகவே உள்ளது. …

Read More »

கரூர்: காட்டன் நிறுவனத்தில் திடீர் தீ! – ரூ.50 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசம்

கரூர்: காட்டன் நிறுவனத்தில் திடீர் தீ! – ரூ.50 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசம் கருர்: கரூர் அருகே காந்திகிராமம் பகுதியில் தனியார் பஞ்சு குடோனில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சுமார் 50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமானது.   கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மேல்புறம் உள்ள சாய் பாபா தெருவில் நடராஜன் என்பவருக்கு சொந்தமான பஞ்சு குடோன் உள்ளது. இதில் மின் கசிவு காரணமாக திடீர் …

Read More »
MyHoster