Breaking News
Home / கோயம்புத்தூர் (page 7)

கோயம்புத்தூர்

கோயம்புத்தூர்

2-வது நாளாக போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

கோவை: அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு 14-வது ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து கழக தொழிற் சங்கத்தினர் தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்து கழக மண்டல தலைமை அலுவலகங்கள் முன்பு காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன்பு நேற்று போக்குவரத்து கழக தொழிற்சங்க கூட்ட …

Read More »

கோவையில் கடையடைப்பு போராட்டம்

கோவை: கோவையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக நடந்த தர்ணா போராட்டத்தில் பங்கேற்று திரும்பிய இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ஆனந்த்(33) என்பவர் மர்மநபர்களால் தாக்கப்பட்டார். தலையில் பலத்த காயம் அடைந்த அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் …

Read More »

கோவையில் 1,531 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்; அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்

கோவை, கோவையை அடுத்த குனியமுத்தூர், குளத்துப்பாளையம், சுண்டக்காமுத்தூர், ஆலாந்துறை, தொண்டாமுத்தூர் உள்பட பல்வேறு அரசு மற்றும் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் 11, 12-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள், வினா-வங்கி புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு மாணவ- மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:- ஒரு நாட்டையும், சமுதாயத்தையும் முன்னேற்றுவது கல்வி மட்டும்தான். அதை உணர்ந்து, பள்ளிக்குழந்தைகளுக்கு விலையில்லா …

Read More »

குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க கூடாது – கலெக்டரிடம் பொதுமக்கள் மனு

கோவை: கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று கலெக்டர் ராஜாமணி தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் பழனிசாமி அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- கோவை மாவட்டத்தில் விவசாயத்தை முதன்மை தொழிலாக கொண்டு பல இன்னல்களுக்கு மத்தியில் விவசாயிகள் விவசாயம் செய்து வருகிறார்கள். ஆள் பற்றாக்குறை, உரம், பூச்சி மருந்துகள் விலை ஏற்றம், தட்ட வெப்ப நிலை மாற்றம், நீர் பற்றாக்குறை …

Read More »

சீனாவில் இருந்து கோவை வந்த 8 பேர் பொது இடங்களுக்கு செல்ல தடை

கோவை,ஜன.28– கொரோனா வைரஸ் எதிரொலியால் சீனாவில் இருந்து கோவை வந்த 8 பேர் பொது இடங்களுக்கு செல்லக்கூடாது என சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.சீன நாட்டில் உள்ள ஹூ பெய் மாகாணத்தில் வுகான் நகரில் இருந்து முதன் முதலில் கொரோனா வைரஸ் பரவியது. இந்த வைரஸ் பாதிப்பு காரணமாக சீனாவில் தற்போது வரை 80 பேர் பலியாகி உள்ளனர். கொரோனா வைரசால் 29ஆயிரத்து 700 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த வைரசின் …

Read More »

பேருந்து வசதி இல்லாத மாணவர்களுக்கு ஆட்டோ வசதி ஏற்படுத்திய ஆசிரியர்கள்

அன்னூர்: கோவை மாவட்டம் அன்னூர் ஒன்றியம் பசூர் ஊராட்சியில் உள்ளது புதுப்பாளையம். இங்கு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 2½ கி.மீட்டர் தூரமுள்ள தாசம்பாளையத்தில் இருந்து 6 மாணவர்கள் பள்ளிக்கு வருகிறார்கள். பள்ளி நேரத்தில் பஸ் வசதி இல்லாததால் தாமதமாக வருகிறார்கள். இதனால் 6 மாணவர்களின் கல்வி திறன் பாதிக்கப்படுகிறது. இதனை அறிந்த பள்ளி தலைமை ஆசிரியை சகிகலா மற்றும் ஆசிரியர்கள் தங்களது செலவில் வாடகைக்கு ஆட்டோ ஏற்பாடு செய்தனர். தாசம்பாளையத்தில் …

Read More »

கோவையில் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை குத்துசண்டை பயிற்சியாளர் போலீசார் கைது

கோவை, ஜன.6- கோவை அருகே உள்ள பாப்பம்பட்டியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் சிபு (வயது 21). இவர் தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். மேலும் இவர் பகுதி நேரமாக ராமநாதபுரத்தில் உள்ள குத்துச்சண்டை பயிற்சி மையத்தில் உதவி பயிற்சியாளராகவும் வேலை பார்த்து வந்தார். இந்த குத்துசண்டை பயிற்சி மையத்தில் 16 வயதான 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் பயிற்சி பெற்று வந்தார். அப்போது …

Read More »

உள்ளாட்சி பிரதிநிதிகள் நாளை பதவி ஏற்பு… கோவை மாவட்ட ஆட்சியர் தகவல்

கோவை, ஜன.5- கோவை கலெக்டர் ராஜாமணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- கோவை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் 2019-ல் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சித்தலைவர் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் புதியதாக தேர்தெடுக்கப்பட்ட உறுப்பினர் பதவி ஏற்பு நாளை காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும், ஊராட்சி …

Read More »
MyHoster