Breaking News
Home / தருமபுரி (page 2)

தருமபுரி

தருமபுரி

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 16 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 16 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. தர்மபுரி, கர்நாடக மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. நேற்றைய நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதன் காரணமாக ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட …

Read More »

வீட்டில் பதுக்கிவைத்து கஞ்சா விற்பனை – இளைஞர் கைது

தர்மபுரி மாவட்டம் மாரண்டஹள்ளியில் வீட்டில் கஞ்சா பதுக்கி விற்பனை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். பாலக்கோடு வட்டம் மாரண்டஹள்ளியில் உள்ள போயர் தெருவில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற, போலீசார், அப்பகுதியில் திடீர் சோதனை நடத்தினர். இதில், திருப்பதி என்ற இளைஞர் வீட்டில் கஞ்சா பதுக்கி விற்பனை செய்து வருவது தெரியவந்தது. அவரது வீட்டில் இருந்து 600 …

Read More »

விரிவான விசாரணை தேவை: கனிமம் எடுப்பதற்கான டெண்டருக்கு இடைகாலத்தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

தருமபுரி மாவட்டத்தில் கனிமங்களை எடுப்பதற்கான டெண்டரில் தமிழக அரசு இறுதி செய்யக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. திமுக முன்னாள் எம்.பி. தாமரை செல்வன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஹேமலதா அடங்கிய அமர்வு இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது. மனுவில் தருமபுரி மாவட்டம் பென்னாகரம், காரி மங்களம், பாப்பிரேட்டிப்பட்டி, மற்றும் அரூர் உள்ளிட்ட இடங்களில் அரசுக்கு சொந்தமான நிலங்களில் கருப்பு கிரானைட் எடுப்பதற்கான …

Read More »

நீட் தேர்வு அச்சத்தால் மேலும் ஒரு வாலிபர் தற்கொலை..!!

தருமபுரி அருகே நீட் தேர்வு எழுதவிருந்த மாணவர் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம் அருகே நீட் தேர்வின் அச்சத்தால் மேலும் ஒரு வாலிபர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரியில் உள்ள செந்தில் நகரை சேர்ந்த ஆதித்யா என்ற 20 வயதான வாலிபர் ஒருவர் நீட் தேர்வுக்காக தயாராகி வந்துள்ளார். நாளை நீட் தேர்வு நடக்கவுள்ள நிலையில் மாணவர் இன்று …

Read More »

ராத்திரி ரவுன்ட்ஸ் நிர்வாகம் ஒழுங்கு நடவடிக்கை…

  புதுகோட்டை மாவட்ட நிருபர் வி .வீரராகவன் எனபவர் சமுகஊடகங்களிள் தனிப்பட்ட முறையில் தவறான பதிவுகள் வெளியிடுவதால் அவரை மாவட்ட செய்தியாளர் பெறுப்புகளில் இருந்து இடைநீக்கம் செய்து ராத்திரி ரவுன்ட்ஸ்  நிர்வாகம் ஒழங்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

Read More »

இராத்திரி ரவுண்ட்ஸ் -ன் முக்கிய அறிவிப்பு.

இராத்திரி ரவுண்ட்ஸ் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். நமது ராத்திரி ரவுண்ட்ஸ் புலனாய்வு இதழ் மாதம் இரண்டு முறையும்  Youtube Chennal மற்றும்  www.raththirirounds.com இணையதளத்தில் தினசரி செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த தளங்களில் வரும் செய்திகளுக்கு மட்டும் தான் இராத்திரி ரவுண்ட்ஸ் நிர்வாகம் பொறுப்பேற்கும். இது தவிர வேறு தளங்களில் ராத்திரி ரவுண்ட்ஸ் பெயருடனோ அல்லது முத்திரையுடனோ (logo)வுடன் வரும் செய்திகளுக்கு ராத்திரி ரவுண்ட்ஸ் நிர்வாகம் பொறுப்பேற்க்காது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இப்படிக்கு …

Read More »

நடிகை வரலட்சுமி-‘எல்லோரும் கொரோனா வந்து சாவதில் தவறில்லை!!

அறந்தாங்கியில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சம்பவத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமார் ஆவேசமாக கருத்து தெரிவித்துள்ளார். அறந்தாங்கியில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. இந்த சம்பவத்தில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த ராஜா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பலரும் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். நடிகை வரலட்சுமி சரத்குமார் இந்த சம்பவத்திற்கு …

Read More »

ராத்திரி ரவுண்ட்ஸ் ஜூன் 1-15 இதழ்

Read More »

தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் சாராய வழக்கில் 13 பேர் கைது

அரூர்: தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியில் சாராயம் விற்பனை செய்வதை தடுக்க மதுவிலக்கு அமல்பிரிவு இன்ஸ்பெக்டர் ரங்கசாமி தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது சாராயம் விற்றதாக முருகன் (வயது 37), மம்பட்டியான் (45), செல்லதுரை (34), மாதேஸ்வரன் (33), மூர்த்தி (34), பிரபு (30) உள்ளிட்ட 8 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 53 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். தொப்பூர் அருகே உள்ள கோம்பை …

Read More »

தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு 4,500 முட்டைகளை வழங்கிய செவிலியர்

தர்மபுரி, தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புறநோயாளிகள், உள்நோயாளிகள் என தினமும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெறுகிறார்கள். இவர்களில் 1,500-க்கும் மேற்பட்டவர்கள் உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்கள். கர்ப்பிணிகளும், மகப்பேறு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இங்கு தங்கி சிகிச்சை பெறுபவர்களுக்கு அரசு சார்பில் 3 வேளையும் உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெறுபவர்களுக்கு இந்த அரசு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரியும் கவிதா தனது …

Read More »
MyHoster