Breaking News
Home / ம மாவட்டங்கள் / திருவாரூர் (page 2)

திருவாரூர்

திருவாரூர்

ராத்திரி ரவுண்ட்ஸ் ஜூன் 1-15 இதழ்

Read More »

கொரோனா நிவாரண பொருட்களுக்கான டோக்கன் வீடு தேடி வரும் – அமைச்சர் காமராஜ் தகவல்

கொரடாச்சேரி, கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 21 நாட்கள் ஊரடங்கு அமலில் உள்ளதால் வேலைக்கு செல்ல முடியாமலும், தொழில் செய்ய முடியாமலும் உள்ள மக்களுக்கு உதவி செய்யும் நோக்கில், தமிழகத்தில் உள்ள அரிசி பெறும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.1,000 ரொக்கம் மற்றும் ஏப்ரல் மாதத்திற்கான அரிசி உள்ளிட்ட பொருட்கள் விலையில்லாமல் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இந்த திட்டம் அனைத்து நியாய விலைக்கடைகளிலும் …

Read More »

திருவாரூரில் குடிநீரில், கழிவுநீர் கலக்கிறதா? நகராட்சி ஆணையர் ஆய்வு

திருவாரூர்: திருவாரூர் துர்க்காலயா ரோடு, வ.உ.சி. தெரு, கமலாம்பாள் நகர், அவ்வை நகர், அண்ணா நகர் போன்ற பகுதிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்களுக்கு நேற்று முன்தினம் திடீரென வாந்தி-பேதியால் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் ஆபத்தான நிலையில் இருந்த 8 பேர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு …

Read More »
MyHoster