பெரம்பலூர்: பெரம்பலூர் கோட்டத்திற்குட்பட்ட புதுக்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை (13ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் அங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான புதுக்குறிச்சி, காரை, சிறுகன்பூர், கொளக்காநத்தம், பாடாலூர், சாத்தனூர், எஸ். குடிக்காடு, அயினாபுரம், அணைப்பாடி, இரூர், தெற்குமாதவி, ஆலத்தூர் கேட், வரகுபாடி, தெரணி, தெரணி பாளையம், திருவளக்குறிச்சி, அ.குடிக்காடு, நல்லூர் ஆகிய கிராமங்களில் நாளை காலை 9.45 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் …
Read More »பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்
பெரம்பலூர்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட சி.ஐ.டி.யு. அனைத்து வகை ஆட்டோ டிரைவர்கள், தொழிலாளர் சங்கத்தின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள காந்தி சிலை முன்பு நேற்று மாலை நடந்தது. இதற்கு சங்கத்தின் மாவட்ட துணை செயலாளர் மல்லீஸ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ரெங்கநாதன், தலைவர் சண்முகம், பொருளாளர் சிவசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்ட சி.ஐ.டி.யு. …
Read More »
Rathiri Rounds Never Stop