திருவள்ளூரில் மீண்டும் பணிவழங்க கோரி தொழிற்சாலை முன்பு தொழிலாளர்கள் குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருடன் தள்ளுமுள்ளு நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூர், திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் அதிகத்தூர் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான கார் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலை சில மாதங்களுக்கு முன்பு வேறு ஒரு நிறுவனத்திற்கு கைமாறியதாக தெரிகிறது. புதிய நிர்வாகத்தினர் அந்த தொழிற்சாலையில் பணிபுரிந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை பணியில் …
Read More »திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 1.5 சதவீதமாக குறைந்துள்ளது !!
திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள கொரோனா சிறப்பு வார்டை நேற்று தமிழக சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். உடன், மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி உள்ளிட்டோர். திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு வார்டுகள் மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, 26 …
Read More »சிலிண்டர் ஏற்றி வந்த லாரி விபத்து !!-திருவள்ளூர் மாவட்டம்..
திருவள்ளூரில் காலி சிலிண்டர்களை ஏற்றி வந்த லாரி தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டீசல் டேங்க் சேதமானதில் சாலையில் டீசல் ஆறாக ஓடியது. திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் எரிவாயு நிரப்பும் ஆலை உள்ளது. இந்த ஆலையில் இருந்து எரிவாயு நிரப்புவதற்காக வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் பகுதியிலிருந்து காலி சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று திருவள்ளூர் வழியாக வந்து கொண்டிருந்தது. அந்த லாரியை பாலாஜி என்பவர் …
Read More »அண்ணாமலையார் ரிட்ரேடிங் டயர்ஸ்
357 பேருக்கு கொரோனா தொற்று உறுதி- திருவள்ளூர்மாவட்டம் ..
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று மேலும் 357 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,781 ஆக உயர்ந்துள்ளது. திருவள்ளூர்: தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று மேலும் 357 பேருக்கு கொரோனா உறுதியானதால் …
Read More »மேலும் 405 பேருக்கு கொரோனா !! -திருவள்ளூர் மாவட்டம் …
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 405 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூர்: தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை சென்னையில் குறைந்து வரும் நிலையில், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று மேலும் 405 பேருக்கு …
Read More »கொலை வழக்கில் 2 பேர் கைது !!- திருவள்ளூர் மாவட்டம் ..
திருவள்ளூர் அருகே கொத்தனார் கொலை வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். திருத்தணி: திருவள்ளூரை அடுத்த திருவாலங்காடு கிராமத்தில் கன்னியம்மன் கோவில் குளத்தில் நேற்று முன்தினம் ஆண் பிணம் கிடந்தது. தலையில் 2 இடங்களில் வெட்டுக்காயங்கள் காணப்பட்டது. இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் திருவாலங்காடு போலீசில் புகார் செய்தனர். அவரது சாவில் மர்மம் இருப்பதை தெரிந்த திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் உத்தரவின் பேரில் திருத்தணி துணை போலீஸ் …
Read More »நான்கு சக்கர மினி வாகனம் திடீர் தீ விபத்து -திருவள்ளூர் மாவட்டம்..
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டம் பைபாஸ் சாலையில் குட்டி யானை என்ற நான்கு சக்கர மினி வாகனம் திடீரென்று தீப்பிடித்து எரிந்ததை அனைத்து பொதுமக்களும் மிரண்டு போனார்கள் காரணம் பைபாஸ் வாகனம் சாலையில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென்று தீப்பிடித்தது மக்கள் அனைவரின் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் மிரண்டு போனார்கள் உடனே தீயணைப்பு துறையினர் விரைவாக வந்து வண்டியில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். மேலும் தீப்பிடித்ததில் என்ன மர்மம் …
Read More »திருவள்ளூர் மாவட்டம் பைபாஸ் சாலையில் சாக்கடை நீரில் நடந்து செல்லும் பொது மக்கள் …
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டத்தில் பைபாஸ் சாலையில் கொரோனா தொற்று ஊடுருவ காரணம் மழைநீர் அதனுடன் சாக்கடை நீர் வெளியில் செல்ல கால்வாய் சரியாக பயன்பட வில்லை ஆங்காங்கே தேங்கி நடுரோட்டில் குண்டும் குழியும் இருப்பதால் எந்த வண்டியும் போவதற்கு சிரமமாக உள்ளதுநோய் தொற்று இருப்பதாக யாரும் செல்லாதீர்கள் என்றாலும் கேட்காமல் அதே சாக்கடை நீரில் நடந்து செல்கிறார்கள் . இந்த அவல நிலைகளை காண கும்மிடிப்பூண்டியில் …
Read More »தமிழக அரசு உத்தரவை மீறி கூட்டம் கூடி வழங்கப்பட ரூ.1000/- !! –
கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க தீவிரமான முயற்சிகளை அரசு எடுத்து வருகிறது. இந்நிலையில் ரேசன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000/- தமிழக அரசு . இந்த பணத்தை வீட்டிற்கே சென்று தர வேண்டும் என்று அறிவித்துள்ளது. ஏனென்றால் தொற்று அதிகமாக பரவும் என்கின்ற காரணத்தால். ரேஷன் கடை எண் 4, NO:02QD216SK அரசின் உத்தரவை மதிக்காமல் பெரும்பாக்கம் எழில் நகர் எட்டு அடுக்கு பிளாக் நம்பர் 3,54 …
Read More »
Rathiri Rounds Never Stop