Breaking News
Home / வட மாவட்டங்கள் / செங்கல்பட்டு (page 3)

செங்கல்பட்டு

செங்கல்பட்டு

ஆளில்லா குட்டி விமானம் மூலம் மாமல்லபுரம் முழுவதும் கண்காணிப்பு

மாமல்லபுரம், கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று மாமல்லபுரம் காவல்துறை சார்பில் மாமல்லபுரம் துணை கோட்ட உதவி கண்காணிப்பாளர் சுந்தரவதனம், துணை போலீஸ் சூப்பிரண்டு அருள்மணி, இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன் ஆகியோர் மேற்பார்வையில் அர்ச்சுணன் தபசு சாலை, கடற்கரைசாலை, ஐந்துரதம் சாலை, கிழக்கு ராஜவீதி, மேற்கு ராஜவீதி, பஸ் நிலைய சாலை, டி.கே.எம். சாலை உள்ளிட்ட மாமல்லபுரம் முழுவதும் ஆளில்லா குட்டி …

Read More »

கூடுவாஞ்சேரியில் பொதுமக்கள் நடமாட்டத்தை கண்காணிக்கும் ஆளில்லா குட்டி விமானம்

வண்டலூர், கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அத்தியாவசிய பொருட்கள் வாங்குபவர்கள் தவிர மற்றவர்கள் அநாவசியமாக வெளியே வரவேண்டாம் என வலியுறுத்தப்பட்டு உள்ளது. ஆனால் பொதுமக்கள் அதையும் பொருட்படுத்தாமல் தினந்தோறும் சாலைகளில் வாகனங்களிலும், நடந்தும் சென்று வருகின்றனர். அவர்களை போலீசார் எச்சரித்தும், பல்வேறு நூதன தண்டனைகளையும் வழங்கி வருகின்றனர். இருந்தபோதிலும் பொதுமக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் கூடுவாஞ்சேரி …

Read More »

செங்கல்பட்டு பஜார் வீதியில் ஒரே நாளில் 7 கடைகளில் கொள்ளை முயற்சி

செங்கல்பட்டு: செங்கல்பட்டு நெல்லு மண்டி அருகே உள்ள பஜார் வீதியில் ஏராளமான கடைகள் உள்ளன. நேற்று இரவு இங்கு உள்ள கடைகளின் உரிமையாளர்கள் கடைகளை மூடிவிட்டு வீட்டுக்கு சென்றனர். இன்று காலை வழக்கம் போல் கடைகளை திறக்க வந்தனர். அப்போது 7 கடைகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு கிடந்தன. கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது கொள்ளை முயற்சி நடந்தது தெரிய வந்தது. பூட்டுகள் உடைக்கப்பட்ட கடைகளில் ஒன்றில் ரூ.35 …

Read More »

சுங்கச்சாவடியில் மாயமான ரூ.18 லட்சம் பறிமுதல்

செங்கல்பட்டு: செங்கல்பட்டை அடுத்த பரனூரில் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடிக்கு கடந்த 26-ந்தேதி நள்ளிரவில் கோயம்பேட்டில் இருந்து திருநெல்வேலிக்கு அரசு பஸ் வந்தத. அப்போது பஸ் டிரைவர் நாராயணனுக்கும், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் பஸ் பயணிகளுக்கும், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் இடையே அது மோதலாக உருவானது. சுங்கச்சாவடி ஊழியர்களை பஸ் பயணிகள் மற்றும் பொதுமக்கள் விரட்டியடித்தனர். மேலும் சுங்கச்சாவடியில் உள்ள அனைத்து பூத்துகளையும் அடித்து …

Read More »

செங்கல்பட்டு அருகே தீபாவளி சீட்டு நடத்தி ரூ.2 கோடி மோசடி; பொதுமக்கள் அடகு கடையை முற்றுகை

செங்கல்பட்டு, ஜன.4- மதுராந்தகத்தை அடுத்த படாளம் அருகே பூதூர் என்ற பகுதியில் ராம்தேவ் அடகு கடை உள்ளது. இந்த அடகு கடையை ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பியாராம் (வயது 48) என்பவர் நடத்தி வருகிறார். இந்த அடகு கடையில் அந்த பகுதி மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்தவர்கள் நகைகளை அடகு வைத்து பணம் வாங்கிக் செல்வது வழக்கம். இதனால் ராம்தேவ் அடகு கடை அந்த பகுதியில் பிரபலமானது. இதை …

Read More »
MyHoster