புதுடெல்லி: தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் திருவள்ளுவர் தினம் இன்று கொண்டாட்டப்பட்டு வருகிறது. திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், திருவள்ளுவர் தினமான இன்றி, பிரதமர் மோடி தமிழில் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் திருவள்ளுவரை வணங்குகிறேன் என தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், திருவள்ளுவர் திருநாளில் அந்த மகானை வணங்குகிறேன். அவரது உன்னத எண்ணங்களும் இலக்கியப் படைப்புக்களும் …
Read More »குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு : வீடுகளில் கோலம் வரைந்து நூதன போராட்டம்
குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து, சென்னை பெசன்ட் நகர் பகுதியில் மாணவர்கள் கோலம் வரைந்து எதிர்ப்பு தெரிவித்தனர். குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து, சென்னை பெசன்ட் நகர் பகுதியில் மாணவர்கள் கோலம் வரைந்து எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த சாஸ்திரி நகர் போலீசார், கோலம் வரைவதற்கு அனுமதி மறுத்தனர். மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களையும், அவர்கள் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரப்பரப்பு …
Read More »பெட்ரோல், டீசல் விலை உயர்வு
சென்னை: சென்னையில் இன்று (டிச.,29) பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.77.85 காசுகள், டீசல் விலை, லிட்டருக்கு ரூ.71.48 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Read More »மராட்டியத்தில் விவசாயிகளின் பயிர்க்கடன் முழுவதுமாக தள்ளுபடி செய்யப்படும்- உத்தவ் தாக்ரே
மும்பை, மராட்டியத்தில் விவசாயிகள் தற்கொலைகளை கருத்தில் கொண்டு புதிதாக பதவியேற்ற சிவசேனா தலைமையிலான அரசு நடந்து முடிந்த குளிர்கால சட்டசபை கூட்டத்தில் பயிர்க்கடன் தள்ளுபடியை அறிவித்தது. இந்த திட்டத்தின்படி 2015-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி முதல் 2019-ம் ஆண்டு மார்ச் 31-ந் தேதி வரை விவசாயிகள் வாங்கிய ரூ.2 லட்சம் வரையிலான குறுகிய கால பயிர் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் எதிர்க்கட்சியான பாரதீய …
Read More »
Rathiri Rounds Never Stop