தமிழகத்தில் முதலீடு செய்ய முன்வருமாறு உலகின் 5 முன்னணி நிறுவனங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் டிவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள செய்தியில், ”நுகர்வோர் பொருட்கள் உற்பத்தியில் உலகின் தலைசிறந்த கேட் ஸ்பேட், பாசில் குழுமம், நைக், அடிடாஸ் ஏஜி, மற்றும் மேட்டல் இங்க் ஆகிய நிறுவனங்களின் தலைமை அலுவர்களுக்கு தான் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது” தெரிவித்துள்ளார். ஏற்கனவே, பல்வேறு முன்னணி நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய முன்வருமாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் மூலம் அழைப்பு விடுத்திருந்தார். Thanks To: …
Read More »Tag Archives: #Edapati palanisami
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கட்டுமான பணிகளை காணொளிக் காட்சி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்…
நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் சார்பில் இன்று, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மொத்தம் ரூ.265.46 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள பாலங்கள், சாலைப் பணிகள், வரையறுக்கப்பட்ட சுரங்கப்பாதை மற்றும் பயிற்சி மையக் கட்டடம் ஆகியவற்றை காணொளிக் காட்சி மூலம் திறந்து வைத்தேன். இன்று, ரூ.40.68 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கட்டடங்கள், பாலங்களை காணொளிக் காட்சி மூலம் திறந்து வைத்து, திருவண்ணாமலை – மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.2.93 கோடியில் கட்டப்படவுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடத்திற்கு …
Read More »ஓரகடம் சிப்காட் தொழில் பூங்கா ஒப்பந்தம் கையெழுத்தானது
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் சிப்காட் தொழிற்பூங்காவில் ரூ.900 கோடி முதலீட்டில் சுமார் 600 நபர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் வகையில், ஜப்பான் நாட்டைச் சார்ந்த Polymatech Elections நிறுவனத்தின் Semiconductor Chips உற்பத்தி திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. Share on: WhatsApp
Read More »
Rathiri Rounds Never Stop