Home / Tag Archives: #amban cyclone

Tag Archives: #amban cyclone

கொல்கத்தா விமான நிலையம் ஏராளமான விமானங்கள் சேதம்..!

   அம்பன் புயலால் கொல்கத்தா விமான நிலையம் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. கரோனா ஊரடங்கு காரணமாக அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏராளமான விமானங்கள் சேதமடைந்துள்ளன. வடமேற்கு வங்களா விரிகுடா கடல் பரப்பில் உருவான உம்பன் என அழைக்கப்படும் சூப்பர் புயல் நேற்று பிற்பகலில் புயல் கரையை கடக்கத் தொடங்கியது. புயல் பிற்பகல் 2.30 மணிக்கு கரையை கடக்க தொடங்கிய நிலையில் கரையை கடந்து முடிக்க 4 மணிநேரத்திற்கும் அதிகமானது. மேற்குவங்கத்தின் கடல் பகுதி மட்டுமின்றி வங்கதேசத்தின் கடல் பகுதி வழியாகவும் உம்பன் புயல் கரையை …

Read More »

ஆம்பன் புயல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு.

ஆம்பன் புயல் காரணமாக தமிழகத்தில் இன்று கொங்கு மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை பெய்யும் என்று கூறுகிறார்கள்.இரண்டு நாட்களுக்கு முன் வங்க கடலில் ஆம்பன் புயல் உருவானது. ஒடிஷாவின் பாரதீப் துறைமுகத்தில் இருந்து 1000 கி.மீ. தொலைவில் இந்த புயல் இருக்கிறது. வங்கத்தின் டிகா- வங்கதேசத்தின் ஹாதியா தீவுகளுக்கு இடையே இந்த புயல் கரையை கடக்கிறது. தற்போது இந்த புயல் அதிஉச்ச தீவிர புயலாக மாறியுள்ளது. இந்த புயல் மே 20-ந் தேதி கரையை கடக்கும். தெற்கு வங்கக்கடலில் சென்னைக்கு கிழக்கே 650 …

Read More »

ஆம்பன்’ புயல் உருவாகிறது- சென்னை வானிலை ஆய்வு மையம்

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நாளை ‘ஆம்பன்’ புயல் உருவாகிறது- சென்னை வானிலை ஆய்வு மையம். * ஆம்பன் புயலால் வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. Share on: WhatsApp

Read More »