நடிகர் சிம்பு தற்போது புதிய புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் சிம்புவின் 46-வது திரைப்படத்தை சுசீந்திரன் இயக்கி வருகிறார். கிராமத்து பின்னணியில் சென்ட்டிமெண்ட், எமோஷன், காதல், ஆக்ஷன், காமெடி என அனைத்தும் கலந்த ஜனரஞ்சகமான படமாக உருவாகி வரும் இத்திரைப்படத்துக்காக தனது உடல் எடையைக் குறைத்திருக்கிறார் சிம்பு. அவருடன் பாரதிராஜா, நிதி அகர்வால் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள பகுதிகளில் இந்தப் படத்தை படமாக்கி வரும் படக்குழு ஒரே கட்டமாக ஷூட்டிங்கை முடிக்கவும் திட்டமிட்டுள்ளது. இத்தனை நாள் படப்பிடிப்பு தளத்தில் …
Read More »Tag Archives: #actor simbu
சிம்புவுக்கு தங்கையாக நடிக்கும் பிரபல நடிகை !!
சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் புதிய படத்தில் பிரபல நடிகை ஒருவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம். சிம்புவின் 46-வது படத்தை மாதவ் மீடியா நிறுவனம் தயாரிக்கிறது. சுசீந்திரன் இயக்கும் இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கிறார். தமன் இசையமைக்கும் இப்படத்திற்கு திரு ஒளிப்பதிவு செய்கிறார். இது, பக்கா கமர்ஷியல் படமாக உருவாகிறது. இந்தப் படத்துக்காக சிம்பு உடல் எடையை குறைத்து மெலிந்த தோற்றத்துக்கு மாறியுள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடித்து …
Read More »புதிய கெட்டப்பை மூடி மறைத்த நடிகர் சிம்பு ..
திருப்பதிக்கு சாமி தரிசனத்திற்காக வந்த நடிகர் சிம்பு தனது புதிய கெட்டப் வெளியில் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக முகத்தை மூடியபடி வேகமாக காரில் ஏறி பறந்தார். திருப்பதிக்கு சாமி தரிசனத்திற்காக வந்த நடிகர் சிம்பு தனது புதிய கெட்டப் வெளியில் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக முகத்தை மூடியபடி வேகமாக காரில் ஏறி பறந்தார். சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் மாநாடு படப்பிடிப்பு வரும் நவம்பர் மாதத்தில் இருந்து தொடங்க இருப்பதாக அந்தப் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்தார். ‘மாநாடு’ படத்தின் …
Read More »நடிகர் சிம்பு ; த்ரிஷாவுடன் திருமணமா?
த்ரிஷாவுடன் திருமணம் என்று வெளியான தகவல் குறித்து சிம்பு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. நடிகர் சிம்புவுடன் அலை, விண்ணைத்தாண்டி வருவாயா ஆகிய இரண்டு படங்களில் ஜோடியாக நடித்திருக்கும் த்ரிஷா அவருடன் நல்ல நட்பு பாராட்டி வருகிறார். கொரோனா லாக்டவுனில் இருவரும் இணைந்து கவுதம் மேனன் இயக்கிய கார்த்திக் டயல் செய்த எண் என்ற குறும்படத்தில் நடித்திருந்தனர். இந்நிலையில் திடீரென சிம்பு – த்ரிஷா இருவரும் காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும் ஆங்கில முன்னணி செய்தி ஊடகங்கள் தொடங்கி பெரும்பாலான இணைய ஊடகங்கள் செய்தியாக …
Read More »நம்பிக்கை விதைக்கும் நடிகர் சிம்பு; நடிகர்கள் மறைவு.. கொரோனா வீரியம்…
நடிகர்கள் மறைவு.. கொரோனா வீரியம்.. தளர்ந்து விட வேண்டாம் – நம்பிக்கை விதைக்கும் நடிகர் சிம்பு ”எல்லோருக்கும் எல்லோரும் இருக்கிறோம் என்பதைச் சொல்லி சொல்லி மனக் குழப்பத்திலிருந்து வெளியிலெடுப்போம். அதுவே நாம் இப்போது செய்ய வேண்டிய முக்கியமான வேலை.செய்வோம். இந்த இடரைத் தாண்டி நிலைபெற்று வெல்வோம்“ என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நடிகர் சிலம்பரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மிகுந்த துயரமான நாட்களாக இந்த சில நாட்கள் கடந்து போகின்றன. டாக்டர் சேது, சிரஞ்சீவி சர்ஜா, சுஷாந்த் சிங் ராஜ்புத் ஆகிய மூவருமே எனது அன்பிற்குரிய …
Read More »
Rathiri Rounds Never Stop