பத்தாம் வகுப்பு, பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வில் தோல்வி அடைந்தவர்கள், தேர்வை எழுத முடியாமல் போனவர்களுக்கு துணைத்தேர்வு நடத்தப்பட்டது. அந்த வகையில் தேர்வை எழுதியவர்களுக்கான தேர்வு முடிவு இன்றும், நாளையும் வெளியிடப்படும் என்று அரசு தேர்வுத்துறை தெரிவித்திருந்தது, 10 மற்றும் 12-ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. பத்தாம் வகுப்பு, பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வில் தோல்வி அடைந்தவர்கள், தேர்வை எழுத முடியாமல் போனவர்களுக்கு துணைத்தேர்வு நடத்தப்பட்டது. அந்த வகையில் தேர்வை எழுதியவர்களுக்கான தேர்வு முடிவு இன்றும், நாளையும் வெளியிடப்படும் என்று அரசு …
Read More »Tag Archives: #12-ஆம் வகுப்பு
12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை திடீரென வெளியிட காரணம் என்ன?
பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வுகள் திடீரென வெளியிடப்பட்டது ஏன் என்ற கேள்விக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மழுப்பலாக பதிலளித்துச் சென்றார். தமிழகத்தில் மார்ச் 2-ம் தேதி தொடங்கி 24-ம் தேதி வரையில் தமிழ்நாடு பாடத்தில் திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு 12-ம் வகுப்புத் தேர்வு நடைபெற்றது. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை மொத்தமாக 7,79,931 பேர் எழுதினர். அதில், மாணவிகள் 4,24,285 பேரும், மாணவர்கள் 3,55,646 பேரும் தேர்வு எழுதினர். கொரோனா வைரஸ் காரணமாக 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாவதில் சிக்கல் நீடித்து வந்தது. இந்நிலையில் 12-ம் …
Read More »12-ஆம் வகுப்பு பாடங்கள் லேப்டாப்பில் பதிவேற்றி வழங்கப்பட உள்ளதாக அறிவிப்பு!!
மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள லேப்டாப்களில் பாடங்கள் வீடியோ வடிவில் பதிவேற்றம் செய்யப்பட்டு வழங்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள லேப்டாப்களில் பாடங்கள் வீடியோ வடிவில் பதிவேற்றம் செய்யப்பட்டு வழங்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனோ பரவலால் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது விடை தெரியாத கேள்வியாக உள்ளது இந்த நிலையில் வரும் கல்வியாண்டில் பொதுத்தேர்வு எழுத உள்ள 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 15ஆம் தேதி முதல் பாடப்புத்தகங்கள் விநியோகம் செய்யப்பட உள்ளன. அதேபோன்று அரசு சார்பில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இலவச லேப்டாப்களில் …
Read More »
Rathiri Rounds Never Stop