Home / Tag Archives: #ஷக்தி சிவன்

Tag Archives: #ஷக்தி சிவன்

‘தெளலத்’ படத்துக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை !! – நடிகர் யோகி பாபு..

ஷக்தி சிவன் இயக்கி நடித்துள்ள படம் ‘தௌலத்’. இந்தப் படத்தில் ராஷ்மி கவுதம், ஜெயபாலன், அஜய் பிரபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நீண்ட நாட்களாக இத்திரைப்படம் தயாரிப்பில் இருப்பதாக தெரிகிறது. சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் போஸ்டரில் நடிகர் யோகி பாபு மட்டுமே இடம்பெற்றுள்ளார். இதைப்பார்த்த நடிகர் யோகி பாபு அதிர்ச்சியடைந்து, உடனே தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து விளக்கமளித்துள்ளார். இயக்குநர் யோகி பாபு ட்விட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது, “இன்று இந்த விளம்பரம் பார்த்தேன். எனக்கும் ‘தௌலத்’ படத்துக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை எனத் …

Read More »