திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் 2 மணி நேரம் சோதனை நடத்தினர். திண்டுக்கல், திண்டுக்கல் நகரின் மையப்பகுதியில் அபிராமி அம்மன்-பத்மகிரீஸ்வரர் கோவில் உள்ளது. திண்டுக்கல்லில் பிரசித்தி பெற்ற கோவில்களில் இதுவும் ஒன்றாகும். இதனால் தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு வருவார்கள். மேலும் கோவிலுக்கு அருகே வணிக வளாகங்கள், அரசு மேல்நிலைப்பள்ளி ஆகியவை உள்ளன. எனவே, கோவில் அமைந்துள்ள பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படும். இந்த நிலையில் நேற்று சென்னையில் உள்ள …
Read More »Tag Archives: #வெடிகுண்டு
வாலாஜாப்பேட்டை அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்து வீடு தரைமட்டம்!! ஒருவர் பலி, 5 பேர் படுகாயம்..
வாலாஜாப்பேட்டை அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்து வீடு தரைமட்டம்: ஒருவர் பலி, 5 பேர் படுகாயம். ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே உள்ள நரிக்குறவர் குடியிருப்பு பகுதியில் வேட்டைக்கு பயன்படுத்தும் நாட்டு வெடிகுண்டு தயாரிக்கும் போது ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவர் பலி, 3 பேர் படுகாயமடைந்தனர். வாலாஜாபேட்டை அருகே உள்ள நரிக்குறவர் குடியிருப்பு பகுதியில் சுமார் 100 க்கும் மேற்பட்ட நரிக்குறவினர் குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த குடியிருப்பு பகுதியில் வேட்டைக்கு பயன்படுத்தும் நாட்டு வெடிகுண்டு தயாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக திடீரென …
Read More »
Rathiri Rounds Never Stop