ராணிப்பேட்டை மாவட்டம் பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் நேற்று இரவு ஏற்பட்ட பிரசவ வலியால் ராணிப்பேட்டை நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் சிகிச்சைக்காக கனேசனின் மனைவி அனுமதிக்கப்பட்ட போது அங்கு மருத்துவர்கள் இல்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் பிரசவத்தை செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள்களே பார்த்ததாக கூறப்படும் நிலையில் பிறந்த குழந்தை இறந்தே பிறந்ததாக கூறியுள்ளனர். இந்த நிலையில் பிரசவத்திற்கு பிறகு அர்ச்சனாவிற்கு தொடர்ச்சியாக …
Read More »Tag Archives: #ராணிப்பேட்டை மாவட்டம்
பிரேத பரிசோதனை செய்யாமல் அடக்கம் செய்யப்பட்டதால் இளம்பெண்ணின் உடல் தோண்டி எடுப்பு ; ராணிப்பேட்டை மாவட்டம் ..
நெமிலி அருகே இளம்பெண்ணின் உடலை தோண்டிஎடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. நெமிலி, ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த திருமால்பூர் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவருடைய மனைவி ஹேமலதா என்பவர் பிரசவித்த சில தினங்களே ஆன நிலையில் கடந்த 19-ந் தேதி இரவு நெஞ்சுவலி ஏற்பட்டு இறந்தார். அடுத்தநாள் 20-ந் தேதி உறவினர்கள் மற்றும் பொதுமக்கள், ஹேமலதாவின் உடலை அடக்கம் செய்ய முற்பட்டபோது, தகவலறிந்து அங்கு வந்த வருவாய்த்துறை, காவல்துறை மற்றும் மருத்துவத்துறையினர் இறந்த ஹேமலதா திருமணம் முடிந்து 6 ஆண்டுகளுக்குள் இறந்துள்ளார் என்பதால் சந்தேகத்தின் …
Read More »தமிழகத்தில் கொரோனா தடுப்புப் பணிக்காக மாவட்டந்தோறும் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் ….
வேலூர் மாவட்டம் – ராஜேஷ் லக்கானி (வீட்டுவசதி & நகர்புற மேம்பாட்டுத்துறை முதன்மை செயலாளர்) திருப்பத்தூர் மாவட்டம் – ஜவஹர் (போக்குவரத்துத் துறை முதன்மை செயலாளர்) ராணிப்பேட்டை மாவட்டம் – லட்சுமி பிரியா (வணிகவரி துறை கூடுதல் ஆணையர்) திருவண்ணாமலை மாவட்டம் – தீரஜ் குமார் (பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலாளர்) *கொரோனா நிவாரண பணிகளை மேற்பார்வையிட இராணிப்பேட்டை மாவட்டத்திற்கு தனி அதிகாரியாக வணிக வரி துறையின் கூடுதல் ஆணையாளரான திருமதி. G. லஷ்மி பிரியா IAS, அவர்களை நியமனம் செய்து தமிழக அரசு …
Read More »
Rathiri Rounds Never Stop