Home / Tag Archives: #முதல்வர் அழைப்பு

Tag Archives: #முதல்வர் அழைப்பு

உலகின் 5 முன்னணி நிறுவனங்களுக்கு முதல்வர் அழைப்பு;தமிழகத்தில் முதலீடு செய்ய முன்வரவேண்டும்..

தமிழகத்தில் முதலீடு செய்ய முன்வருமாறு உலகின் 5 முன்னணி நிறுவனங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் டிவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள செய்தியில், ”நுகர்வோர் பொருட்கள் உற்பத்தியில் உலகின் தலைசிறந்த கேட் ஸ்பேட், பாசில் குழுமம், நைக், அடிடாஸ் ஏஜி, மற்றும் மேட்டல் இங்க் ஆகிய நிறுவனங்களின் தலைமை அலுவர்களுக்கு தான் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது” தெரிவித்துள்ளார். ஏற்கனவே, பல்வேறு முன்னணி நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய முன்வருமாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் மூலம் அழைப்பு விடுத்திருந்தார்.   Thanks To: …

Read More »