சென்னை: வங்கக்கடலில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. வரும் 8-ம் தேதிக்கு இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது… அதனால் தென்கிழக்கு வங்கக்கடலுக்கு மீனவர்கள் 2 நாட்களுக்கு செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். சமீப நாட்களில் மட்டும் 2 புயல்கள் இந்தியாவுக்குள் வந்துள்ளது.. ஆனாலும் தமிழகத்தில் மழை என்பதே இல்லை.. ஆம்பன் புயல் வந்தபோது, நமக்கு வெயில்தான் அடித்தது. பிறகு அடுத்த புயல் நிகார்சா அரபிக்கடலில் வர உள்ளது.. இது …
Read More »
Rathiri Rounds Never Stop